அங்கேரிய மொழி (magyar nyelv ⓘ) 14.5 மில்லியன் மக்கள் பேசும் அங்கேரியின் ஆட்சி மொழியாகும்.
இம்மொழி பின்னிய மொழி, சாமி மொழி, எஸ்தோனிய மொழி போல் யூரலிய மொழிக் குடும்பத்தில் உள்ளது; ஆனால், ஐரோப்பாவில் பெரும்பான்மையாக பேசப்படும் இந்திய-ஐரோப்பிய மொழிகளிலிருந்து தோன்றவில்லை.
அங்கேரிய மொழி | |
---|---|
magyar | |
உச்சரிப்பு | [ˈmɒɟɒr̪] |
நாடு(கள்) | அங்கேரியா, உருமேனியாவில் சில பகுதிகள், சுலொவாக்கியா, செர்பியா, உக்ரைன், குரோவாட்ஸ்க்கா, ஆஸ்திரியா, சுலொவீனியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 14.5 million (date missing) |
யூரலிய
| |
இலத்தீன் அரிச்சுவடி (அங்கேரிய வகை) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | அங்கேரி, ஐரோப்பிய ஒன்றியம், சுலொவீனியா (சில பகுதிகளில்), செர்பியா (சில பகுதிகளில்), ஆஸ்திரியா (சில பகுதிகளில்), ருமேனியா (சில பகுதிகளில், உக்ரைன், குரோவாட்ஸ்க்கா, சுலொவாக்கியா |
Regulated by | அங்கேரி அறிவியல் அகாடெமியின் மொழியியல் ஆய்வு நிறுவனம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | hu |
ISO 639-2 | hun |
ISO 639-3 | hun |
This article uses material from the Wikipedia தமிழ் article அங்கேரிய மொழி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.