7-ஆம் நூற்றாண்டு: நூற்றாண்டு

7ஆம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிபி 601 தொடக்கம் கிபி 699 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது.

ஆயிரமாண்டுகள்: 1-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 6-ஆம் நூற்றாண்டு - 7-ஆம் நூற்றாண்டு - 8-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 600கள் 610கள் 620கள் 630கள் 640கள்
650கள் 660கள் 670கள் 680கள் 690கள்
7-ஆம் நூற்றாண்டு: நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள், குறிப்பிடத்தக்கவர்கள்
7ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிழக்கு அரைக்கோளம்
7-ஆம் நூற்றாண்டு: நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள், குறிப்பிடத்தக்கவர்கள்
7, நூற்றாண்டின் இறுதியில் கிழக்கு அரைக்கோளம்
7-ஆம் நூற்றாண்டு: நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள், குறிப்பிடத்தக்கவர்கள்
கையால் எழுதபட்ட திருக்குரானின் ஒரு அத்தியாயம்
7-ஆம் நூற்றாண்டு: நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள், குறிப்பிடத்தக்கவர்கள்
ஆங்கிலோ-சாக்சன்களின் முகமூடி ஒன்று (625)

632 ஆம் ஆண்டில் முகமதுவின் இறப்பிற்குப் பின்னர் முஸ்லிம்களின் உலக ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது. அராபியக் குடாவுக்கு வெளியே இஸ்லாம் பரவியது. பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றியதை அடுத்து சசானிட் பேரரசு வீழ்ச்சி கண்டது. இந்நூற்றாண்டிலேயே சிரியா, ஆர்மீனியா, எகிப்து, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றினர்.

கொன்ஸ்டண்டீனப்போல் உலகின் மிகப்பெரியதும், செல்வச் செழிப்பும் கொண்ட நகரமாக இருந்தது. உலகெங்கும் ஜஸ்டீனியக் கொள்ளை நோய் பரவி 100 மில்லியன்களுக்கும் அதிகமானோரைக் கொன்றது. இதனால் ஐரோப்பாவின் மக்கள் தொகை 550-700 ஆம் ஆண்டளவில் 50 விழுக்காடு குறைந்தது.

வட இந்தியாவில் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பிளவு பட்டிருந்த பல சிறிய இராச்சியங்களை ஹர்ஷவர்தனர் ஒன்றிணைத்தார். தொண்டை மண்டலத்தில் 575 அளவில் பல்லவரின் ஆட்சியை நிறுவிய சிம்மவிஷ்ணு பரம்பரையினருக்கும் முதலாம் பாண்டியப் பேரரசைச் சேர்ந்த பாண்டியர்களுக்கும் அரசுரிமைக் குறித்த ஆதிக்கப் போர்கள் நடந்தன. 7ம் நூற்றாண்டின் காவிரிக் கரையின் வடக்குப் பகுதிவரை பல்லவப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டது.

நிகழ்வுகள்

கண்டுபிடிப்புகள்

குறிப்பிடத்தக்கவர்கள்

மேற்கோள்கள்

Tags:

7-ஆம் நூற்றாண்டு நிகழ்வுகள்7-ஆம் நூற்றாண்டு கண்டுபிடிப்புகள்7-ஆம் நூற்றாண்டு குறிப்பிடத்தக்கவர்கள்7-ஆம் நூற்றாண்டு மேற்கோள்கள்7-ஆம் நூற்றாண்டுகிபி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழர் பண்பாடுகொன்றை வேந்தன்தன்னுடல் தாக்குநோய்கருணாநிதி குடும்பம்சுக்ராச்சாரியார்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சுந்தர காண்டம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்குதிரைஅண்ணாமலை குப்புசாமிதமிழ்இசுலாத்தின் ஐந்து தூண்கள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ஆரணி மக்களவைத் தொகுதிஇரண்டாம் உலகப் போர்சமந்தா ருத் பிரபுமாதவிடாய்பஞ்சதந்திரம் (திரைப்படம்)விசுவாமித்திரர்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிதுரை வையாபுரிபெயர்ச்சொல்பாரத ஸ்டேட் வங்கிஇந்திய தேசிய காங்கிரசுசூரிமொழியியல்வடிவேலு (நடிகர்)மக்காநாயன்மார்சிவவாக்கியர்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்குருதிப்புனல் (திரைப்படம்)நேர்பாலீர்ப்பு பெண்புதுமைப்பித்தன்ஆசிரியர்தப்லீக் ஜமாஅத்நாளந்தா பல்கலைக்கழகம்மதீனாஆடுஜீவிதம் (திரைப்படம்)வளர்சிதை மாற்றம்கண்ணாடி விரியன்கட்டபொம்மன்பண்ணாரி மாரியம்மன் கோயில்அன்புமணி ராமதாஸ்அல்லாஹ்செஞ்சிக் கோட்டைசி. விஜயதரணிவேலு நாச்சியார்குடும்பம்பி. காளியம்மாள்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)ஞானபீட விருதுதமிழ் மாதங்கள்மகேந்திரசிங் தோனிகட்டுரைசூரைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)வெள்ளியங்கிரி மலைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வேதாத்திரி மகரிசிநிலக்கடலைவாழைப்பழம்வெள்ளையனே வெளியேறு இயக்கம்இராபர்ட்டு கால்டுவெல்வைரமுத்துஔவையார்சிறுநீரகம்டுவிட்டர்ஆண்டாள்கோலாலம்பூர்ஈரோடு தமிழன்பன்புறப்பொருள்ஆத்திசூடிவிண்ணைத்தாண்டி வருவாயாசனீஸ்வரன்வளையாபதி🡆 More