50 சென்ட்

50 சென்ட் என்றழைக்கப்படும் கர்டிஸ் ஜேம்ஸ் ஜாக்ஸன் அமெரிக்காவின் பலரறி ராப் இசைப் பாடகர் ஆவர்.

1975 ஆம் ஆண்டு சூலை மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இவர் தன்னுடைய முதல் ராப் இசைத்தொகுப்பான கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் (Get Rich or Die Tryin' - பணப்படைத்தவனாவது அல்லாவிட்டால் அதற்கான முயற்சியில் சாவது) மூலம் புகழுக்கு வந்தார். தொடர்ச்சியான மற்ற வெளியீடான தி மாசக்கர் (The Massacre - படுகொலை) இசைத் தொகுப்பும் மக்களிடயே வரவேற்பைப் பெற, ஏறத்தாழ 20 இலட்சம் இசைத்தட்டுகள் விற்பனையாகி 50 சென்ட் ராப் இசை உலகில் புகழின் உச்சத்தைத் தொட்டார்.

50 சென்ட்
50 சென்ட்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கர்டிஸ் ஜேம்ஸ் ஜாக்ஸன் III
பிறப்புசூலை 6, 1975 (1975-07-06) (அகவை 48)
பிறப்பிடம்நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ஹிப் ஹாப்
தொழில்(கள்)ராப்பர், நடிகர்
இசைத்துறையில்1998 – இன்று வரை
இணைந்த செயற்பாடுகள்ஜி-யூனிட், எமினெம், டாக்டர் ட்ரே, மாப் டீப்
இணையதளம்www.50cent.com

ராப் இசை உலகத்திற்கு வருவதற்கு முன் போதைப் பொருள் விற்பவராக இருந்த 50 சென்ட் அதைக் கைவிட்டு இசைத்துறையில் நுழைந்தவர். 2000 ஆம் ஆண்டில் ஒன்பது முறை துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானார்.

2005 இல் ஹாலிவுட் உலகிலும் தன்னுடைய முதல் இசைத்தொகுப்பின் தலைப்பிலேயே வந்த கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் (Get Rich or Die Tryin') மூலம் நடிகரானவர். தொடர்ந்து 2006ல் ஈராக் போரை மையமாக வைத்து வெளிவந்த தி ஹோம் ஆஃப் ப்ரேவ் (The Home of Brave - வீரர்களின் தாயகம்) படத்திலும் நடித்தார். தொடர்ச்சியாக இசை உலகின் புகழ்மிகுந்த விருதான கிராமி விருதுக்கான தேர்வுக்குழுவில் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படைப்புகள்

ஆல்பம்கள்

  • 2003: கெட் ரிச் ஆர் டை ட்ரையிங்
  • 2005: தி மாசக்கர்
  • 2007: கர்டிஸ்
  • 2008: பிஃபோர் ஐ செல்ஃப் டிஸ்ட்ரக்ட்
  • 2010: பிளாக் மேஜிக்

நடித்த திரைப்படங்கள்

Year Title Role Notes
2003 50 சென்ட் - த நியூ ப்ரீட் அவர்தாமேpoda venna Documentary டிவிடி
2005 "ப்ராங்க்ஸ்ட ராப்" அவர்தாமேnee enavenalum padu த சிம்ப்சன்ஸ் கிளைக்கதை 16.9
கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் மார்கஸ் ATHHAM PROUCTIONS
50 சென்ட் - புலெட்புரூஃப் அவர்தாமே நிகழ்பட ஆட்டம், குரல் மட்டும்
2006 ஹோம் ஆஃப் த பிரேவ் ஜமால் ஏகென்
2008 த ஸ்கீ மாஸ்க் வே செவென் in production
ரைசியஸ் கில் ஸ்பைடர் post-production
லைவ் பெட் announced
த டான்ஸ் announced
நியூ ஓர்லியன்ஸ் announced

மேற்கோள்கள்

Tags:

50 சென்ட் படைப்புகள்50 சென்ட் மேற்கோள்கள்50 சென்ட்அமெரிக்க ஐக்கிய நாடுராப் இசை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெண்ணியம்குருதிச்சோகைபதுருப் போர்கீர்த்தி சுரேஷ்விண்ணைத்தாண்டி வருவாயாகம்பராமாயணம்விளம்பரம்கினி எலிஎட்டுத்தொகைபரிபாடல்நற்கருணை ஆராதனைபாடுவாய் என் நாவேஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நுரையீரல் அழற்சிகம்பர்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிதிரிகடுகம்பிள்ளைத்தமிழ்பூரான்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதிருவிளையாடல் புராணம்அருணகிரிநாதர்விந்துஇராமாயணம்ஈரோடு மக்களவைத் தொகுதிகிருட்டிணன்ம. கோ. இராமச்சந்திரன்எஸ். பி. பாலசுப்பிரமணியம்தென்னாப்பிரிக்காபுணர்ச்சி (இலக்கணம்)பந்தலூர்பதினெண் கீழ்க்கணக்குநவதானியம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்வேதநாயகம் பிள்ளைமக்களாட்சிஅறுபடைவீடுகள்திராவிட முன்னேற்றக் கழகம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிஜெ. ஜெயலலிதாபோதி தருமன்தருமபுரி மக்களவைத் தொகுதிசுற்றுச்சூழல் பாதுகாப்புஆண்டு வட்டம் அட்டவணைதிருப்பதிபரிவர்த்தனை (திரைப்படம்)உரிச்சொல்பாவலரேறு பெருஞ்சித்திரனார்வட்டாட்சியர்செயற்கை நுண்ணறிவுசன்ரைசர்ஸ் ஐதராபாத்ரவிச்சந்திரன் அசுவின்தைராய்டு சுரப்புக் குறைஇஸ்ரேல்இந்தோனேசியாஎஸ். ஜெகத்ரட்சகன்அயோத்தி இராமர் கோயில்நெடுநல்வாடை (திரைப்படம்)திராவிட மொழிக் குடும்பம்திருவாரூர் தியாகராஜர் கோயில்அறிவியல்பாண்டியர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்கான்கோர்டுகட்டபொம்மன்ஏலாதிஹதீஸ்மாநிலங்களவைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்முப்பத்தாறு தத்துவங்கள்சவ்வாது மலைஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்இராமர்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்🡆 More