நியூ யோர்க் மாநிலம்

நியூ யோர்க் (தமிழக வழக்கு - நியூயார்க்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும்.

ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 11 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. நாட்டில், பரப்பளவின் அடிப்படையில் 27 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் 4 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில் 7 ஆவது பெரிய மாநிலமாகவும் இது உள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குரிய மதிப்பீட்டின்படி இம்மாநிலத்தின் மக்கள்தொகை 19.8 மில்லியன்.

நியூ யார்க் மாநிலம்
Flag of நியூ யார்க் State seal of நியூ யார்க்
நியூ யார்க்கின் கொடி நியூ யார்க் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): இராச்சிய மாநிலம்
குறிக்கோள்(கள்): எக்செல்சியொர்
நியூ யார்க் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
நியூ யார்க் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம் ஆல்பெனி
பெரிய நகரம் நியூயார்க் நகரம்
பெரிய கூட்டு நகரம் நியூயார்க் மாநகரம்
பரப்பளவு  27வது
 - மொத்தம் 54,556 சதுர மைல்
(141,299 கிமீ²)
 - அகலம் 285 மைல் (455 கிமீ)
 - நீளம் 330 மைல் (530 கிமீ)
 - % நீர் 13.3
 - அகலாங்கு 40° 30′ வ - 45° 1′ வ
 - நெட்டாங்கு 71° 51′ மே - 79° 46′ மே
மக்கள் தொகை  3வது
 - மொத்தம் (2000) 18,976,457
 - மக்களடர்த்தி 401.92/சதுர மைல் 
155.18/கிமீ² (6வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி மார்சி மலை
5,344 அடி  (1,629 மீ)
 - சராசரி உயரம் 1,000 அடி  (305 மீ)
 - தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜூலை 26 1788 (11வது)
ஆளுனர் டேவிட் பாட்டர்சன் (D)
செனட்டர்கள் சார்ல்ஸ் ஷூமர் (D)
கிரிஸ்டன் கில்லிபிரண்ட் (D)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த
அனைத்துலக நேரம்
-5/-4
சுருக்கங்கள் NY US-NY
இணையத்தளம் www.ny.gov

இதன் தலைநகரம் ஆல்பெனி. இந்த மாநிலத்தில் உள்ள பெரிய நகரம் நியூ யோர்க் நகரம்.

மேற்கோள்கள்



Tags:

ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்ஐக்கிய அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

உரைநடைகடையெழு வள்ளல்கள்கரகாட்டம்மயக்கம் என்னஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்தமிழ்நாடு அமைச்சரவைசத்திமுத்தப் புலவர்ருதுராஜ் கெயிக்வாட்முக்குலத்தோர்சித்திரை (பஞ்சாங்கம்)உயிரளபெடைசெக் மொழிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பிள்ளைத்தமிழ்ஜவகர்லால் நேருசச்சின் டெண்டுல்கர்தற்குறிப்பேற்ற அணிபகவத் கீதைவானிலைசித்திரகுப்தர்ஹர்திக் பாண்டியாகருப்பசாமி108 வைணவத் திருத்தலங்கள்மலையாளம்தமிழக வரலாறுஅவிட்டம் (பஞ்சாங்கம்)தரில் மிட்செல்கருப்பு நிலாபௌத்தம்69ராஜேஸ் தாஸ்கம்பர்திதி, பஞ்சாங்கம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தூது (பாட்டியல்)யூடியூப்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்முகலாயப் பேரரசுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்குற்றாலக் குறவஞ்சிதிராவிட முன்னேற்றக் கழகம்சூர்யா (நடிகர்)பாண்டவர்மறைமலை அடிகள்நாயன்மார் பட்டியல்திருமலை நாயக்கர் அரண்மனைமீனா (நடிகை)திருவாசகம்மு. வரதராசன்கொன்றை வேந்தன்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்அகநானூறுகலைநவக்கிரகம்சிவம் துபேசஞ்சு சாம்சன்நீர் மாசுபாடுதிருவண்ணாமலைசிவாஜி கணேசன்இந்திய உச்ச நீதிமன்றம்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தமிழ் மன்னர்களின் பட்டியல்உத்தரகோசமங்கைஐராவதேசுவரர் கோயில்ஜெ. ஜெயலலிதாசூரரைப் போற்று (திரைப்படம்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மக்களாட்சிதமிழ்ப் பருவப்பெயர்கள்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சித்த மருத்துவம்தனுசு (சோதிடம்)குருதி வகைஅரிப்புத் தோலழற்சிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்உரிச்சொல்இந்திய அரசியலமைப்பு🡆 More