2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்

2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Telangana legislative assembly election), தெலங்காணா சட்டப் பேரவையின் 119 உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க டிசம்பர் 2023 நவம்பர் 30இல் நடைபெற்றது சட்டப் பேரவைத் தேர்தல்.

.தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்று ரேவந்த் ரெட்டி முதல்வரானார்.

2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்
2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்
← 2018 30 நவம்பர் 2023 (2023-11-30) 2028 →

தெலங்காணா சட்டப் பேரவையில் உள்ள அனைத்து 119 தொகுதிகளுக்கும்
60 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
  2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்
கட்சி காங்கிரசு பா.இரா.ச.
முந்தைய
தேர்தல்
28.43%, 19 தொகுதிகள் 46.87%, 88 தொகுதிகள்

  2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்
கட்சி பா.ஜ.க அ.ம.இ.மு
முந்தைய
தேர்தல்
6.98%, 1 தொகுதி 2.7%, 7 தொகுதிகள்

2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்

நடப்பு முதலமைச்சர்

க. சந்திரசேகர் ராவ்
பா.இரா.ச.



பின்னணி

இறுதியாக டிசம்பர் 2018ல் தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பாரத் இராட்டிர சமிதி கட்சி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றி க. சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆட்சி அமைத்தது. தற்போதைய தெலங்காணா சட்டப் பேரவையின் பதவிக்காலம் 16 சனவரி 2024 அன்றுடன் முடிவடைகிறது.

தேர்தல் அட்டவணை

தேர்தல் நிகழ்வு அட்டவணை
தேர்தல் அறிவிக்கை நாள் 3 நவம்பர் 2023
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள் 10 நவம்பர் 2023
வேட்பு மனு பரிசீலனை 13 நவம்பர் 2023
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதி நாள் 15 நவம்பர் 2023
தேர்தல் நாள் 30 நவம்பர் 2023
வாக்கு எண்ணிக்கை நாள் 3 டிசம்பர் 2023

கட்சிகளும் கூட்டணியும்

கூட்டணி/கட்சி கொடி சின்னம் தலைவர் போட்டியிடும் இடங்கள்
பாரத் இராட்டிர சமிதி 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  க. சந்திரசேகர் ராவ் 119
இ.தே.கா.+ இந்திய தேசிய காங்கிரசு 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  ரேவந்த் ரெட்டி 118 119
இந்திய பொதுவுடமைக் கட்சி 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  குணம்நேனி சாம்பசிவ ராவ் 1
பா.ஜ.க.+ பாரதிய ஜனதா கட்சி 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  ஜி. கிஷன் ரெட்டி 111 119
ஜனசேனா கட்சி 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  என். சங்கர் கவுட் 8
பகுஜன் சமாஜ் கட்சி 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  இரெ. சி. பிரவீன் குமார் 87
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  தம்மினேனி வீரபத்ரம் 19
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  அக்பருதீன் ஓவைசி 9

தேர்தல் முடிவுகள்

இத்தேர்தலில் 119 தொகுதிகளில், 64 தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வென்றது.



2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் 

கட்சிகளுக்கிடையே வாக்கு சதவீதம்

  காங்கிரசு (39.40%)
  இராஷ்ட்ரிய சமிதி (37.35%)
  பா.ஜ.க (13.90%)
  முஸ்லிமின் (2.22%)
  நோட்டா (0.73%)
  மற்றவர்கள் (6.40%)



2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் 

கட்சிகள் பெற்றத் தொகுதிகள்

  காங்கிரசு (53.78%)
  இராஷ்ட்ரிய சமிதி (32.77%)
  பா.ஜ.க (6.72%)
  முஸ்லிமின் (5.88%)
  இ.கம்யூனிஸ்ட் (0.84%)
கூட்டணிகள்/கட்சிகள் மொத்த வாக்குகள் பெற்ற இடங்கள்
வாக்குகள் % ±மாற்றம் போட்டியிட்ட தொகுதிகள் வெற்றிபெற்றத் தொகுதிகள் +/−
இதேகா+ இந்திய தேசிய காங்கிரசு 9,235,833 39.40% 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  10.97 118 64 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  45
இந்தியப் பொதுவுடமைக் கட்சி 80,336 0.34% 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  0.06 1 1 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  1
Total 9,316,169 39.74% 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  10.91 119 65 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  46
பாரத் இராட்டிர சமிதி 8,753,956 37.35% 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  9.52 119 39 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  49
தேசிய ஜனநாயகக் கூட்டணி பாரதிய ஜனதா கட்சி 3,257,528 13.90% 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  6.92 111 8 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  7
ஜனா சேனா கட்சி 59,001 0.25% 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  0.25 8 0 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் 
Total 3,316,529 14.15% 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  7.17 119 8 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  7
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் 519,379 2.22% 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  0.49 9 7 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் 
மற்ற கட்சிகள் 848,086 3.62% 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  6.65 933 0 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  3
சுயேட்சை 513,873 2.19% 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  1.06 991 0 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  1
நோட்டா 171,953 0.73% 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்  0.36
மொத்தம் 23,439,945 100.00 N/A 2290 119 N/A
பதிவாகிய வாக்குகள் 2,34,74,306 71.97
மொத்த வாக்குகள் 3,26,18,257

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் பின்னணி2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் தேர்தல் அட்டவணை2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் கட்சிகளும் கூட்டணியும்2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் தேர்தல் முடிவுகள்2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் இதனையும் காண்க2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் மேற்கோள்கள்2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்தெலங்காணா சட்டப் பேரவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

முல்லை (திணை)தாஜ் மகால்கார்லசு புச்திமோன்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிமலைபடுகடாம்பனிக்குட நீர்மனித வள மேலாண்மைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்மருதமலை முருகன் கோயில்நாம் தமிழர் கட்சிவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்முதலாம் இராஜராஜ சோழன்உப்புச் சத்தியாகிரகம்தமிழர் அளவை முறைகள்அல்லாஹ்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்நற்கருணை ஆராதனைகடையெழு வள்ளல்கள்மார்ச்சு 28கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிதேவாரம்பாசிப் பயறுஅரசியல்பழனி பாபாஈ. வெ. இராமசாமிஇராவணன்தினகரன் (இந்தியா)பாரதிய ஜனதா கட்சிநீலகிரி மக்களவைத் தொகுதிஇந்திய அரசியலமைப்புபரிதிமாற் கலைஞர்சிவாஜி கணேசன்முகம்மது நபியின் இறுதிப் பேருரைஅன்புதிருக்குறள்திருவாசகம்சிவனின் 108 திருநாமங்கள்இடைச்சொல்முகேசு அம்பானிஅன்னை தெரேசாவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்தேவேந்திரகுல வேளாளர்காயத்ரி மந்திரம்லியோனல் மெசிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிம. கோ. இராமச்சந்திரன்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)வியாழன் (கோள்)முலாம் பழம்கோலாலம்பூர்அன்புமணி ராமதாஸ்பத்து தலபதினெண் கீழ்க்கணக்குஹதீஸ்முத்துராஜாகருமுட்டை வெளிப்பாடுகுமரிக்கண்டம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)அணி இலக்கணம்ஹாட் ஸ்டார்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிநுரையீரல்மரவள்ளிமயங்கொலிச் சொற்கள்இலங்கையின் மாகாணங்கள்தீநுண்மிஇட்லர்பதுருப் போர்இங்கிலாந்துமலக்குகள்குணங்குடி மஸ்தான் சாகிபுவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஜெயம் ரவிபிரேசில்ஸ்ரீஅகழ்ப்போர்வைப்புத்தொகை (தேர்தல்)சைவ சித்தாந்த சாத்திரங்கள்🡆 More