2016 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்

ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2016, நவம்பர் 8, 2016, செவ்வாயன்று நடைபெற்றது.

இது 58வது நான்காண்டுகளுக்கு ஒருமுறையான அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகும். வாக்காளர்கள் குடியரசுத் தலைவர் தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் புதிய குடியரசுத் தலைவரையும் துணை குடியரசுத் தலைவரையும் வாக்காளர் குழு மூலமாகத் தேர்ந்தெடுப்பர். அமெரிக்க அரசியலமைப்பின் 22ஆவது சட்டத்திருத்தத்தின்படி தற்போதைய குடியரசுத் தலைவராக விளங்கும் பராக் ஒபாமா மூன்றாம் முறையாக மீண்டும் போட்டியிட முடியாது.

ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2016
2016 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்
← 2012 நவம்பர் 8, 2016 2020 →

538 உறுப்பினர்கள் கொண்ட தேர்வாளர் குழு
வெற்றிபெற 270 வாக்குகள் தேவை
வாக்களித்தோர்55.7% 2016 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் 0.8 ச.மு
  2016 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் 2016 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்
வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் இலரி கிளின்டன்
கட்சி குடியரசு மக்களாட்சி
சொந்த மாநிலம் நியூயார்க் நியூயார்க்
துணை வேட்பாளர் மைக் பென்சு டிம் கைன்

தேர்வு வாக்குகள்
304 227
வென்ற மாநிலங்கள் 30 + ME-02 20 + டி.சி
மொத்த வாக்குகள் 62,984,828 65,853,514
விழுக்காடு 46.1% 48.2%

2016 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்கலிபோர்னியாஓரிகன்வாஷிங்டன்ஐடஹோநெவாடாயூட்டாஅரிசோனாமொன்ட்டானாவயோமிங்கொலராடோநியூ மெக்சிகோவடக்கு டகோட்டாதெற்கு டகோட்டாநெப்ராஸ்காகேன்சஸ்ஓக்லகோமாடெக்சஸ்மினசோட்டாஅயோவாமிசூரிஆர்கன்சாலூசியானாவிஸ்கொன்சின்இலினொய்மிச்சிகன்இந்தியானாஒகையோகென்டக்கிடென்னிசிமிசிசிப்பிஅலபாமாசியார்சியாபுளோரிடாதென் கரொலைனாவட கரொலைனாவர்ஜீனியாமேற்கு வர்ஜீனியாவாசிங்டன், டி. சி.மேரிலாந்துடெலவெயர்பென்சில்வேனியாநியூ செர்சிNew Yorkகனெடிகட்றோட் தீவுவெர்மான்ட்நியூ ஹாம்சயர்மேய்ன்மாசச்சூசெட்ஸ்ஹவாய்அலாஸ்காவாசிங்டன், டி. சி.மேரிலாந்துடெலவெயர்நியூ செர்சிகனெடிகட்றோட் தீவுமாசச்சூசெட்ஸ்வெர்மான்ட்நியூ ஹாம்சயர்
அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகளின் வரைபடம். சிவப்பு திரம்பு/பென்சு பெற்ற மாநிலங்கள், நீலம் கிளின்டன்/கைன் பெற்ற மாநிலங்கள். எண்கள் ஒவ்வொரு மாநிலமும் கொலம்பியா மாவட்டமும் பெற்ற தேர்வாளர் குழுக்களைக் குறிக்கும். திரம்பு 304 வாக்குகளையும், கிளின்டன் 227 வாக்குகளையும் பெற்றனர். 7 குழுக்கள் ஏனையோருக்கு வாக்களித்தனர்.

முந்தைய குடியரசுத் தலைவர்

பராக் ஒபாமா
சனநாயகக் கட்சி

குடியரசுத் தலைவர் -தெரிவு

டோனால்ட் டிரம்ப்
குடியரசுக் கட்சி

ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தொடக்கநிலை தேர்தல்களும் கட்சிக் கூட்டங்களும் 2016ஆம் ஆண்டின் பெப்ரவரியிலிருந்து சூன் வரை நடைபெற்றது. இந்த கட்சி நியமன செயல்முறையும் ஓர் மறைமுக தேர்தல் ஆகும்; வாக்காளர்கள் கட்சியின் நியமன கருத்தரங்கிற்கு பேராளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் கட்சியின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கின்றனர்.

2016-ம் ஆண்டிற்கான தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் டோனால்ட் டிரம்ப், மக்களாட்சிக் கட்சியின் சார்பில் இலரி கிளின்டன் ஆகியோருக்கு கடும்போட்டி நிலவியது. டோனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

டோனல்டு திரம்பு 290 தேர்வாளர்கள் வாக்கும் இலரி கிளிண்டன் 232 தேர்வாளர்கள் வாக்கும் பெற்றுள்ளனர். மிச்சிகன் மாநிலத்தின் வெற்றியாளர் நவம்பர் இறுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர்பராக் ஒபாமாவாக்காளர் குழு (ஐக்கிய அமெரிக்கா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தினமலர்மாமல்லபுரம்சுடலை மாடன்ஈரோடு தமிழன்பன்இடிமழைகுணங்குடி மஸ்தான் சாகிபுராஜா ராணி (1956 திரைப்படம்)தமிழக வெற்றிக் கழகம்பள்ளர்ஆழ்வார்கள்புறப்பொருள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)வ. உ. சிதம்பரம்பிள்ளைஅகரவரிசைசிறுதானியம்இந்தியப் பிரதமர்மீனா (நடிகை)கூத்தாண்டவர் திருவிழாசேக்கிழார்மறவர் (இனக் குழுமம்)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அய்யா வைகுண்டர்சீமான் (அரசியல்வாதி)வினோஜ் பி. செல்வம்மண்ணீரல்மீனம்தொல்லியல்தமிழர் நிலத்திணைகள்இலங்கை தேசிய காங்கிரஸ்சிலப்பதிகாரம்நெடுஞ்சாலை (திரைப்படம்)தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமூகாம்பிகை கோயில்அமலாக்க இயக்குனரகம்வன்னியர்தமிழ் தேசம் (திரைப்படம்)கண்டம்தேவநேயப் பாவாணர்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஜி. யு. போப்வெப்பநிலையானையின் தமிழ்ப்பெயர்கள்நஞ்சுக்கொடி தகர்வுஇந்திய அரசியலமைப்புமுன்னின்பம்தன்யா இரவிச்சந்திரன்திருவரங்கக் கலம்பகம்திருப்பாவைகாற்றுவராகிசூர்யா (நடிகர்)பரணி (இலக்கியம்)சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்எஸ். பி. பாலசுப்பிரமணியம்பெருஞ்சீரகம்இன்ஸ்ட்டாகிராம்கிளைமொழிகள்கம்பராமாயணம்வெட்சித் திணைமுத்துராமலிங்கத் தேவர்இலங்கைகீர்த்தி சுரேஷ்ஆத்திசூடிதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்குஷி (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் தலைவர்எண்பிரியா பவானி சங்கர்கஞ்சாஅண்ணாமலையார் கோயில்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்காம சூத்திரம்🡆 More