ஸ்வாட்டெ

ஸ்வாட்டெ (ஆங்கிலம்:złoty; ஒலிப்பு; சின்னம்: zł; குறியீடு: PLN) போலந்து நாட்டின் நாணயம்.

ஸ்வாட்டெ என்று பெயருள்ள பல நாணயமுறைகள் பல நூற்றாண்டுகளாக போலந்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது புழக்கத்திலிருக்கும் ஸ்வாட்டெ 1996ல் அறிமுகப்படுத்தப்பட்டது. மே 2004ல் போலந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் (ஐ. ஒ) இணைந்து விட்டதால் விரைவில் ஐ. ஒவின் பொது நாணயமான யூரோ போலந்தின் நாணயமாகி விடும். ஒரு ஸ்வாட்டெயில் 100 குரோஸ்கள் உள்ளன.

ஸ்வாட்டெ
Polski złoty (போலியம்)
ஐ.எசு.ஓ 4217
குறிPLN (எண்ணியல்: 985)
சிற்றலகு0.01
அலகு
குறியீடு
மதிப்பு
துணை அலகு
 1/100குரோஸ்
குறியீடு
 குரோஸ்gr
வங்கித்தாள்10, 20, 50, 100, 200, 500 zł
Coins1, 2, 5, 10, 20, 50 gr, 1, 2, 5 zł
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)போலந்து போலந்து
வெளியீடு
நடுவண் வங்கிபோலந்து தேசிய வங்கி
 இணையதளம்www.nbp.pl
காசாலைமெனிக்கா போல்ஸ்கா
 இணையதளம்www.mennica.com.pl
மதிப்பீடு
பணவீக்கம்3.4%
 ஆதாரம்The World Factbook, 2009 கணிப்பு

வெளி இணைப்புகள்

ஸ்வாட்டெ 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஸ்வாடே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

19962004ஆங்கிலம்ஐ.எசு.ஓ 4217ஐரோப்பிய ஒன்றியம்நாணயச் சின்னம்நாணயம்போலந்துயூரோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆண்குறிதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தற்குறிப்பேற்ற அணிபூலித்தேவன்தனுஷ்கோடிநவதானியம்இராசேந்திர சோழன்காம சூத்திரம்அகத்தியர்திருச்சிராப்பள்ளிஇமாச்சலப் பிரதேசம்தமிழ்நாடுமு. க. ஸ்டாலின்வரலாறுமூதுரைஆங்கிலம்கதீஜாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்தமிழ்சேவல் சண்டைஅஸ்ஸலாமு அலைக்கும்விவேகானந்தர்என்டர் த டிராகன்மாத்திரை (தமிழ் இலக்கணம்)சனீஸ்வரன்தனுஷ் (நடிகர்)நெருப்புயாப்பகூவாஇசுலாத்தின் புனித நூல்கள்உலக நாடக அரங்க நாள்நேச நாயனார்மனித எலும்புகளின் பட்டியல்வீரமாமுனிவர்பக்தி இலக்கியம்சிறுதானியம்காப்சாஅன்னை தெரேசாகா. ந. அண்ணாதுரைகருப்பு நிலாமலேசியாநந்தி திருமண விழாஇந்தியாநன்னூல்இனியவை நாற்பதுஜி. யு. போப்நேர்காணல்மெட்பார்மின்கன்னத்தில் முத்தமிட்டால்லக்ன பொருத்தம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்புதுமைப்பித்தன்ஆற்றுப்படைகொன்றை வேந்தன்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்பாதரசம்தேம்பாவணிகர்மாஅறுசுவைதமிழர்அறுபடைவீடுகள்ஏ. வி. எம். ராஜன்பஞ்சாபி மொழிசுற்றுலாமலேரியாஇந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பவுனு பவுனுதான்நான் சிரித்தால்பாக்யராஜ்முருகன்இரண்டாம் உலகப் போர்பூப்புனித நீராட்டு விழாவாதுமைக் கொட்டைசுரதாவெந்து தணிந்தது காடுசீரடி சாயி பாபாநுரையீரல் அழற்சி🡆 More