வெள்ளை: நிறம்

வெள்ளை ஒரு நிறமாகும் இவ்வுணர்வு மனிதக் கண்ணில் காணப்படும் நிறத்தை அறியக்கூடிய மூன்று வகை கூம்புக் களங்களை கிட்டத்தட்ட நிகரான அளவின் தூண்டுவதும் சுற்றுப்புறச் சூழலைவிட கூடிய ஓளிர்மையைக் கொண்டதுமான ஒளியால் ஏற்படுத்தப்படுகிறது.

வெள்ளை உணர்வு சாயல் (hue), சாம்பல் நிறம் (grayness) அற்றதாக காணப்படும். வெள்ளொளியை பலவாறாக உண்டாக்க முடியும். சூரியன் அவ்வாறனதொரு மூலமாகும். மின்சார வெண்சுடர் இன்னொரு மூலமாகும். தற்கால ஒளிமூலங்களான உடனொளிர் விளக்கு, ஒளிகாவும் இருமுனையம் போன்றவையும் வெள்ளொளி மூலங்களாகும். தனது மேற்பரப்பில் பட்டுத் தெறிக்கும் ஒளியை மாற்றதாக எப்பொருளும் வெள்ளை நிறமாகத் தோன்றும்.

White
வெள்ளை: நிறம்
— பொதுவாகக் குறிப்பது —
தூய்மை, மென்மை, இல்லாமை, பனி, பனிக்கட்டி, சொர்க்கம், அமைதி, வாழ்க்கை, சுத்தம், காற்று, ஒளி, மேகங்கள், வெறுமை, உறைபனி, நல்லவை, பருத்தி, தேவதைகள், குளிர்காலம், அப்பாவித்தனம்
About these coordinatesAbout these coordinates
About these coordinates
— Color coordinates —
Hex triplet #FFFFFF
RGBB (r, g, b) (255, 255, 255)
HSV (h, s, v) (0°, 0%, 100%)
HSL (hslH, hslS, hslL) ({{{hslH}}}°, {{{hslS}}}%, {{{hslL}}}%)
Source By definition
B: Normalized to [0–255] (byte)

பூக்கள், முகில்கள், தூவிப்பனி போன்றவை வெள்ளை நிறமாக தோன்றுவதால் மானிட கலாச்சாரத்தில் வெள்ளை நிறம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பொதுவாக வெள்ளை நிறம் தூய்மை, சுத்தம் என்பவற்றைக் குறிக்கப் பயன்படுகிறது. வெள்ளை, கருப்பு நிறங்களிடையே காணப்படும் பாரிய வேறுபாட்டால் இவை வேற்றுமையைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. சீன கலாச்சாரத்தில் வெள்ளை நிறம் சாவைக் குறிக்கிறது.

மேற்கோள்கள்

Tags:

ஒளிசூரியன்நிறம்மனிதக் கண்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மொழிஇந்தியாவில் பாலினப் பாகுபாடுமுடக்கு வாதம்சித்தர்கள் பட்டியல்முத்தொள்ளாயிரம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)ஆய்த எழுத்துசோழர்ரா. பி. சேதுப்பிள்ளைநந்திக் கலம்பகம்மகேந்திரசிங் தோனிநாட்டு நலப்பணித் திட்டம்மதுரைமுடிஎட்டுத்தொகைதலைவி (திரைப்படம்)தமிழர் நிலத்திணைகள்பறையர்பாண்டியர்முதலாம் உலகப் போர்ஆறுசொல்திராவிட முன்னேற்றக் கழகம்காதல் தேசம்பஞ்சாங்கம்கடலோரக் கவிதைகள்தொல்காப்பியம்மே நாள்வெப்பம் குளிர் மழைமாசாணியம்மன் கோயில்பரணி (இலக்கியம்)டி. என். ஏ.விஷால்அறுபடைவீடுகள்ஐக்கிய நாடுகள் அவைஆழ்வார்கள்தமிழ்நாடு அமைச்சரவைஅதிமதுரம்தற்கொலை முறைகள்நாலடியார்ஸ்ரீகபிலர்ஆண்டு வட்டம் அட்டவணைமுள்ளம்பன்றிஉலகம் சுற்றும் வாலிபன்சீனிவாச இராமானுசன்போயர்நவரத்தினங்கள்இயற்கைசேக்கிழார்குடும்ப அட்டைஅவுன்சுசுந்தர காண்டம்கரிசலாங்கண்ணிபிள்ளைத்தமிழ்ருதுராஜ் கெயிக்வாட்நயினார் நாகேந்திரன்இராமாயணம்சினைப்பை நோய்க்குறிசடுகுடுமட்பாண்டம்அப்துல் ரகுமான்பால்வினை நோய்கள்புதிய ஏழு உலக அதிசயங்கள்இரட்சணிய யாத்திரிகம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)திரு. வி. கலியாணசுந்தரனார்தனுசு (சோதிடம்)திருப்பூர் குமரன்மயக்க மருந்துதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கரணம்விஜய் (நடிகர்)கணினிவயாகராகுண்டலகேசிதசாவதாரம் (இந்து சமயம்)🡆 More