வெப்ப வலயம்: பபெடஙதமபோஊ

வெப்ப வலயம் அல்லது அயன வலயம் (Tropical Zone) என்பது, ஒரு வகைப் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

இது இலங்கையில் அயன மண்டலம் எனப்படுகிறது. இப் பகுதிகள் புவிமையக் கோட்டை மையப்படுத்தி, கடகக் கோட்டுக்கும், மகரக் கோட்டுக்கும் இடையில் இருக்கின்றன. இது வெப்ப வலயம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

வெப்ப வலயம்: பபெடஙதமபோஊ
உலக வரைபடத்தில் வெப்பமண்டலப் பிரதேசமானது சிவப்பு நிறத்தால் குறிக்கப்பட்டுள்ளது
வெப்ப வலயம்: பபெடஙதமபோஊ
ஒரு ஆண்டின் 12 மாதங்களுக்குமான சராசரி வெப்பநிலை 18 °C (64 °F) ஆகக் கொண்ட புவியின் வெப்பமண்டலப் பிரதேசங்கள்

இப்பகுதிகள், அண்ணளவாக, 23°30'/23.5° வடக்கு, மற்றும் 23°30'/23.5° தெற்கு ஆகிய அகலக்கோடுகளிடையே கிடக்கிறது.

பருவகாலமும், காலநிலையும்

பொதுவாக மிதமான வெப்பத்தில் இருந்து, சூடான வெப்பத்தைக் கொண்டதும், ஆண்டு முழுவதும் ஈரப்பதனுள்ளதுமான காலநிலையைக் கொண்டிருக்கும். இதனால் ஆண்டு முழுமைக்கும் பசுமையான தாவரத் தொகுதியை (Vegetation) கொண்டிருக்கும். அனேகமான வெப்பமண்டலப் பிரதேசங்கள் மழைக்காலம், மழையற்ற உலர்காலம் என்ற இரு முக்கியமான வேறுபடுத்தக் கூடிய பருவ காலங்களையே கொண்டிருக்கும். மழைக்காலமானது மாரிகாலம் எனவும் உலர்காலமானது கோடைகாலம் எனவும் அழைக்கப்படும். மிதவெப்பமண்டலத்தில் போல் முழுமையாக வேறுபடுத்தக்கூடிய நான்கு பருவகாலங்கள் இங்கே காணப்படுவதில்லை. ஆனாலும், இங்கே ஓரளவு இலையுதிர்வு ஏற்படக் கூடிய காலங்களை இலையுதிர்காலம் எனவும், இலைகள் துளிர்க்கும் காலத்தை இளவேனிற்காலம் எனவும் அழைப்பர். ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைந்திருக்கும் காலத்தை குளிர்காலம் என்றும் அழைப்பார்கள்.

தெர்மோ என்ற கிரேக்கச் சொல்லினை இந்த அடுக்கினைக் குறிக்க பயன்படுத்துகிறார்கள். பூமியிருந்து 80 கி.மீக்கு மேல் இருப்பதால் இங்கு வாயுக்களின் மூலக்கூறு நிறை குறைவாக இருக்கிறது. ஆக்சிஜன் சிறிய அளவில் மட்டுமே உள்ளது. மேலும் இங்கு சூர்ய கதிரியக்கம் உறிஞ்சப்படுகிறது. இதனால் இங்கு வெப்பநிலை 1500 டிகிரி வரை உயருகிறது.

உசாத்துணை


Tags:

கடக ரேகைபுவிமையக் கோடுபுவியியல்மகரக் கோடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீர் மாசுபாடுடி. என். ஏ.கலம்பகம் (இலக்கியம்)திருவிழாமே நாள்பாண்டியர்பகிர்வுசீரகம்திருக்குறள்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)அழகிய தமிழ்மகன்நிணநீர்க்கணுதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மனோன்மணீயம்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்அவுரி (தாவரம்)ஜோதிகாஇந்தியன் பிரீமியர் லீக்இயேசுஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஆய்த எழுத்துகவலை வேண்டாம்திருமங்கையாழ்வார்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்முதுமலை தேசியப் பூங்காநாயன்மார்வசுதைவ குடும்பகம்நாட்டு நலப்பணித் திட்டம்செப்புசங்க காலப் பெண்பாற் புலவர்கள்இன்ஸ்ட்டாகிராம்நஞ்சுக்கொடி தகர்வுநுரையீரல் அழற்சிகர்மாபெண்களுக்கு எதிரான வன்முறைஇந்தியக் குடியரசுத் தலைவர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்தமிழர் நிலத்திணைகள்கார்லசு புச்திமோன்கட்டபொம்மன்உடுமலை நாராயணகவிஇடைச்சொல்ஆனைக்கொய்யாஇரைச்சல்மலேரியாஅஜித் குமார்தமிழர் கட்டிடக்கலைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்குறை ஒன்றும் இல்லை (பாடல்)இந்திய தேசியக் கொடிஇந்திய வரலாறுசோமசுந்தரப் புலவர்இந்திய நிதி ஆணையம்இந்திய நாடாளுமன்றம்பறம்பு மலைவெ. இராமலிங்கம் பிள்ளைதமிழ்த்தாய் வாழ்த்துமூகாம்பிகை கோயில்கமல்ஹாசன்வேளாண்மைகண்டம்சித்திரைத் திருவிழாரெட் (2002 திரைப்படம்)பித்தப்பைஜெயகாந்தன்திரிசாநேர்பாலீர்ப்பு பெண்மறைமலை அடிகள்விந்துதசாவதாரம் (இந்து சமயம்)சேரர்சயாம் மரண இரயில்பாதைவெப்பநிலைதிருமுருகாற்றுப்படைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்முத்துராமலிங்கத் தேவர்சைவ சமயம்🡆 More