மருத்துவ பொறுப்பு துறப்பு பக்கம்

பொதுப் பொறுப்புத் துறப்பு – மருத்துவ துறப்பு – சட்டத் துறப்பு – உள்ளடக்க துறப்பு – இடர் துறப்பு

விக்கிபீடியா மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதில்லை

விக்கிபீடியாவில் மருத்துவம் தொடர்பான பல கட்டுரைகள் இருப்பினும், அவை மிகவும் திருத்தமான தகவல்கள்தான் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. மருத்துவ சம்பந்தமான எந்தவொரு கட்டுரையிலும் கூறப்பட்டிருக்கும் அல்லது மேற்கோளாக காட்டப்பட்டிருக்கும் எந்தவொரு கூற்றும் உண்மையானது, சரியானது, திருத்தமானது, அல்லது தற்கால நடைமுறையிலுள்ளது என்பதற்கு எந்தவொரு உறுதி மொழியும் வழங்க முடியாது. இப்படியான அனேக கட்டுரைகள் பகுதியாகவோ அன்றேல் முழுமையாகவோ உத்தியோக பூர்வமற்றவர்களால் எழுதப்படுகிறது. மருத்துவ சம்பந்தமான ஒரு கூற்று மிகச் சரியானதாக இருந்தாலும் கூட, அந்தக் கூற்றானது, தங்களது நோய்க்கோ அல்லது அறிகுறிகளுக்கோ உபயோகிக்க முடியாததாக இருக்கலாம்.

விக்கிபீடியாவில் காணப்படும் மருத்துவ ரீதியான குறிப்புகள் பொதுவான தகவல்களாக இருக்க முடியுமேயன்றி, ஓர் உத்தியோக பூர்வமான மருத்துவருடைய ஆலோசனையை எந்த விதத்திலும் பிரதியீடு செய்ய முடியாதது ஆகும். விக்கிபீடியா மருத்துவர் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.

விக்கிபீடியா இணையப் பக்கங்களில் காணப்படும் மருத்துவம் தொடர்பான எந்தவொரு தகவலையும் பாவிப்பதனாலோ அல்லது பின்பற்றுவதனாலோ ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு அல்லது முடிவுகளுக்கு, விக்கிபீடியாவுக்கு பங்களிப்பு செய்யும் எந்தவொரு தனி நபரோ, அமைப்பு இயக்குனர்களோ, விரிவாக்கம் செய்பவர்களோ, விக்கிபீடியாவுக்கு நன்கொடை வழங்குபவர்களோ அல்லது விக்கிபீடியாவுடன் தொடர்புடைய எவருமோ எந்தவொரு பொறுப்பும் ஏற்க மாட்டார்கள்.

மருத்துவ ஆலோசனை வழங்குவதோ அல்லது மருத்துவ தொழிலில் ஈடுபடுவதற்கான முயற்சியோ, விக்கிபீடியா நிறுவனத்தின் திட்டங்கள் உட்பட, விக்கிபீடியா நிறுவனத்தின் நோக்கம் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

Tags:

விக்கிப்பீடியா:உள்ளடக்க பொறுப்புத் துறப்புகள்விக்கிப்பீடியா:சட்ட பொறுப்புத் துறப்புகள்விக்கிப்பீடியா:பொதுவான பொறுப்புத் துறப்புகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிவேதாத்திரி மகரிசிதமிழ் விக்கிப்பீடியாசங்க காலப் பெண்பாற் புலவர்கள்இந்தியாதமிழர் கலைகள்நாடாளுமன்ற உறுப்பினர்மூசாநீக்ரோபெயர்ச்சொல்பண்ணாரி மாரியம்மன் கோயில்விநாயகர் அகவல்குமரிக்கண்டம்மோகன்தாசு கரம்சந்த் காந்திதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஇந்தியத் தேர்தல் ஆணையம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்இராபர்ட்டு கால்டுவெல்இந்திய தேசிய சின்னங்கள்நபிசீரடி சாயி பாபாசெயற்கை நுண்ணறிவுஅலீமனித உரிமைதுரை வையாபுரிசிந்துவெளி நாகரிகம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்உமறு இப்னு அல்-கத்தாப்இராமச்சந்திரன் கோவிந்தராசுநுரையீரல்ஒற்றைத் தலைவலிபரதநாட்டியம்வெள்ளி (கோள்)முடியரசன்இசுலாத்தின் ஐந்து தூண்கள்ஆடுஜீவிதம் (திரைப்படம்)புணர்ச்சி (இலக்கணம்)தமிழில் சிற்றிலக்கியங்கள்அகழ்ப்போர்சீமான் (அரசியல்வாதி)பெரியாழ்வார்மெய்யெழுத்துதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிபெரியபுராணம்இந்தியப் பொதுத் தேர்தல்கள்சிவாஜி (பேரரசர்)காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்நீர் மாசுபாடுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருமந்திரம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைமு. வரதராசன்நற்றிணைஐ (திரைப்படம்)சீரகம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்புற்றுநோய்விண்டோசு எக்சு. பி.மஞ்சள் காமாலைதாயுமானவர்தொல்லியல்கேசரி யோகம் (சோதிடம்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சுற்றுலாமரகத நாணயம் (திரைப்படம்)இலட்சம்சிவகங்கை மக்களவைத் தொகுதிசுமேரியாஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்நந்திக் கலம்பகம்தங்க தமிழ்ச்செல்வன்பிரேமலுசவ்வாது மலைடுவிட்டர்கேரளம்பால்வினை நோய்கள்திருவோணம் (பஞ்சாங்கம்)ஊராட்சி ஒன்றியம்உயிர்மெய் எழுத்துகள்🡆 More