தொகுத்தல் முரண்பாடு

தொகுத்தல் முரண்பாடு (edit conflict) எப்போதும் யாராலும் தொகுக்கப்படக்கூடிய விக்கிப்பீடியா போன்ற திட்டங்களில் ஏற்படும் பிழை ஆகும்.

    இக்கட்டுரை ஒரே பக்கத்தை ஒரே நேரத்தில் பல தொகுப்பாளர்கள் தொகுக்க முற்படும்போது எழும் தொழினுட்ப பிரச்சினைகளைக் குறித்தது. இது மென்பொருளால் தானியக்கமாக தீர்வு காணவியலாத முரண்பாடாகும். தொகுத்தலில் ஆசிரியர்களிடையே ஏற்படும் கருத்து முரண்பாடுகளுக்கு காண்க விக்கிப்பீடியா:தொகுத்தல் போர்.
குறுக்கு வழிகள்:
H:EC
Help:EC
WP:EDC
WP:ECF

ஒரு பக்கத்தை ஒருவர் தொகுக்கும்போது இடைப்பட்ட காலத்தில் இன்னொருவர் தொகுத்து அப்பக்கத்தை சேமித்தால் முன்னவர் சேமிக்க இயலாது. இதனைப் புரிந்து கொள்ள கீழ்வரும் நிலைமையை ஆராய்வோம்:

  • ஆறுமுகம் ஓர் கட்டுரையின் மேற்புறத்திலுள்ள "தொகு" தத்தலை சொடுக்குகிறார்.
  • ஆறுமுகம் தொகுத்துக் கொண்டிருக்கும் போதே, எலிசபெத் அதே கட்டுரையின் "தொகு" தத்தலை சொடுக்குகிறார்.
  • ஆறுமுகம் தனது தொகுப்புக்களை முடித்துக் கொண்டு "பக்கத்தைச் சேமிக்கவும்" பட்டனை சொடுக்குகிறார். எலிசபெத் தன் தொகுத்தலை முடிக்காதிருக்கையில் ஆறுமுகத்தின் திருத்தங்களுடன் பக்கம் சேமிக்கப்படுகின்றது.
  • எலிசபெத் தனது தொகுப்புக்களை முடித்துக் கொண்டு "பக்கத்தைச் சேமிக்கவும்" பட்டனை சொடுக்குகிறார். எலிசபெத்திற்கு "தொகுத்தல் முரண்பாடு" பக்கம் காட்டப்படுகின்றது; கட்டுரையின் ஆறுமுகத்தின் பதிப்பிற்கும் எலிசபெத்தின் பதிப்பிற்கும் இடையே தானியக்கமாக சரிகாண வியலாத மென்பொருளே இதற்கு காரணமாகும். தொகுத்தல் முரண்பாடு பக்கம் இந்த வேறுபாடுகளை சரிபார்த்து மாந்தமுயற்சியாக சரிசெய்ய எலிசபெத்திற்கு ஓர் வாய்ப்பு வழங்குகின்றது.

மேற்கோள்கள்

Tags:

தொகுத்தல் முரண்பாடு மேற்கோள்கள்தொகுத்தல் முரண்பாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சென்னை சூப்பர் கிங்ஸ்கோத்திரம்காயத்ரி மந்திரம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்சிவம் துபேதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)போயர்திருநெல்வேலிமஞ்சும்மல் பாய்ஸ்வெந்து தணிந்தது காடுநீர் மாசுபாடுசங்க காலம்புற்றுநோய்திராவிடர்குணங்குடி மஸ்தான் சாகிபுஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)சுந்தரமூர்த்தி நாயனார்மண்ணீரல்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்தேவாங்குமருதம் (திணை)தேசிய அடையாள அட்டை (இலங்கை)தமிழச்சி தங்கப்பாண்டியன்இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்இதயம்அப்துல் ரகுமான்கார்த்திக் சிவகுமார்இந்திரா காந்திபி. காளியம்மாள்பொதுவுடைமைபாட்டாளி மக்கள் கட்சிபால்வினை நோய்கள்தமிழ்விடு தூதுபாரதிதாசன்ஜெயகாந்தன்அழகர் கோவில்பாட்ஷாதமிழ்நாடு சட்ட மேலவைஇராமலிங்க அடிகள்சன்ரைசர்ஸ் ஐதராபாத்உமறுப் புலவர்அபினிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கம்பராமாயணத்தின் அமைப்புஇராவண காவியம்மனித உரிமைசப்தகன்னியர்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)வேலு நாச்சியார்இடைச்சொல்இடலை எண்ணெய்நயன்தாராஆசியாஉடுமலை நாராயணகவிகுறிஞ்சி (திணை)திருமூலர்திரு. வி. கலியாணசுந்தரனார்சிவன்இராமர்முத்துராமலிங்கத் தேவர்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்அருணகிரிநாதர்பெயர்ச்சொல்நாடோடிப் பாட்டுக்காரன்நீதிக் கட்சிமரபுச்சொற்கள்ஜோக்கர்அண்ணாமலை குப்புசாமிதிரிகடுகம்திருத்தணி முருகன் கோயில்பகிர்வுகல்விதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்தொலைக்காட்சிமூகாம்பிகை கோயில்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்அவதாரம்எட்டுத்தொகை🡆 More