விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை (proportional representation) என்பது ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகளில், வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கு அமைய வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் ஒரு தேர்தல் முறையாகும்.

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவது, கட்சிகள் நடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பது போன்றவையே அதிகம் பேசப்படுகின்றன. இந்தச் சீர்திருத்தங்கள் அவசியமானவைதாம். அதேவேளையில் நேரடி தேர்தல் முறைக்கு மாற்றான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை (விபி) (Proportional Representation-PR) குறித்து இங்கு காணலாம்.

நோக்கங்கள்

அளிக்கப்படும் வாக்குகளில் அதிகமான வாக்குகளைப் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கும் ஒற்றை உறுப்பினர் தொகுதித் தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த முறையாகும். இம்முறை, பல்வேறு நாடுகளிலும் வேறுபட்ட முறைகளில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு வேறுபாடுகள் காணப்பட்டாலும், பின்வரும் அடிப்படையான கொள்கைகளில் ஒன்றுபட்டுள்ளன.

  1. எல்லா வாக்காளர்களும் நீதியான பிரதிநிதித்துவத்துக்கு உரிமையானவர்கள் என்பது.
  2. எல்லாக் கருத்துக்களும் அவற்றுக்குள்ள ஆதரவுக்கு விகிதாசாரமான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட உரிமை உடையவை என்பது.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

தேர்தல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆய்வுஉயிர்மெய் எழுத்துகள்உலகம் சுற்றும் வாலிபன்இணையம்கிருட்டிணன்அண்ணாமலை குப்புசாமிதிருவிளையாடல் புராணம்பறம்பு மலைபுறநானூறுஅவிட்டம் (பஞ்சாங்கம்)முத்தொள்ளாயிரம்வன்னியர்தமிழ் இலக்கியம்மயில்இயேசுசங்க காலப் புலவர்கள்உணவுசிறுநீரகம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பாடாண் திணைபௌத்தம்சுற்றுச்சூழல் பாதுகாப்புதூது (பாட்டியல்)ஈ. வெ. இராமசாமிகொல்லி மலைகுணங்குடி மஸ்தான் சாகிபுதிராவிட இயக்கம்அணி இலக்கணம்மீனா (நடிகை)சித்தர்நற்கருணைவெ. இராமலிங்கம் பிள்ளைஇட்லர்பெயர்ச்சொல்திருக்குறள்இராவணன்அமலாக்க இயக்குனரகம்மருதநாயகம்தேவாங்குஆழ்வார்கள்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சேரர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழ் இலக்கியப் பட்டியல்புங்கைமனோன்மணீயம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தமிழர் உலோகத் தொழில்நுட்பம்கருச்சிதைவுநன்னூல்ஜிமெயில்முகுந்த் வரதராஜன்பாம்புதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்இலிங்கம்ஐஞ்சிறு காப்பியங்கள்ஆளி (செடி)சாகித்திய அகாதமி விருதுவ. உ. சிதம்பரம்பிள்ளைகமல்ஹாசன்சூர்யா (நடிகர்)தமிழ்நாடு அமைச்சரவைஇராசேந்திர சோழன்திருமலை (திரைப்படம்)சொல்ரச்சித்தா மகாலட்சுமிஇந்திரா காந்திதமிழர் விளையாட்டுகள்பெருமாள் திருமொழிவிராட் கோலிதிருமால்தமிழ் தேசம் (திரைப்படம்)கருத்துபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்புனித ஜார்ஜ் கோட்டைநான் அவனில்லை (2007 திரைப்படம்)🡆 More