சேருவிலை தேர்தல் தொகுதி

சேருவிலை தேர்தல் தொகுதி (Seruvila Electorate) என்பது சூலை 1977 முதல் இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு-அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும்.

இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை மாவட்டத்தில் சேருவிலை பிரதேசத்தை உள்ளடக்கியதாகும்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1989 தேர்தலில் சேருவிலை தேர்தல் தொகுதி திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

1977 நாடாளுமன்றத் தேர்தல்

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
எச். டி. எல். லீலாரத்ன யானை 14,926 57.55%
பிரேமதாச உடகமை கை 10,567 40.74%
பாண்டிசு எட்டிகேவால் சாவி 392 1.51%
விக்டர் பெரேரா சில்லு 52 0.20%
தகுதியான வாக்குகள் 25,937 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 112
மொத்த வாக்குக 26,049
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 31,250
வாக்குவீதம் 83.36%

மேற்கோள்களும் குறிப்புகளும்

Tags:

இலங்கைஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977இலங்கையில் தேர்தல்கள்கிழக்கு மாகாணம், இலங்கைதிருகோணமலை மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ரோகிணி (நட்சத்திரம்)சமணம்இளங்கோவடிகள்இராசாராம் மோகன் ராய்மஞ்சள் காமாலைதிருநங்கைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ஆண் தமிழ்ப் பெயர்கள்பகிர்வுதமிழர் உலோகத் தொழில்நுட்பம்முதலாம் உலகப் போர்தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்மயங்கொலிச் சொற்கள்விண்டோசு எக்சு. பி.இராவணன்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பனைதிருமூலர்பள்ளுஇலங்கைசப்தகன்னியர்மரகத நாணயம் (திரைப்படம்)இரட்சணிய யாத்திரிகம்வைகைசெயங்கொண்டார்கலம்பகம் (இலக்கியம்)கொல்லி மலைவைரமுத்துமியா காலிஃபாசுபாஷ் சந்திர போஸ்தமிழர் கட்டிடக்கலைஆண்டு வட்டம் அட்டவணைவனப்புபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்காற்றுகபிலர்புவிநாலடியார்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சடுகுடுசைவத் திருமுறைகள்பிள்ளைத்தமிழ்சுரதாசிவனின் தமிழ்ப் பெயர்கள்தமிழ் எழுத்து முறைபோக்கிரி (திரைப்படம்)இராமலிங்க அடிகள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)ஆழ்வார்கள்மருதம் (திணை)கா. ந. அண்ணாதுரைவௌவால்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அரிப்புத் தோலழற்சிவிவேகானந்தர்கள்ளழகர் கோயில், மதுரையாவரும் நலம்இந்து சமயம்கருச்சிதைவுவெண்குருதியணுபெரியாழ்வார்மதராசபட்டினம் (திரைப்படம்)பிரேமலுநம்மாழ்வார் (ஆழ்வார்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தேர்தல்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்குடும்பம்சமூகம்ஏப்ரல் 26கரணம்யாழ்சிவபுராணம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இட்லர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்உலகம் சுற்றும் வாலிபன்🡆 More