வங்காளதேச விடுதலை நாள் (Independence Day of Bangladesh, வங்காள மொழி: স্বাধীনতা দিবস ஷதினோட்டா திபோசு), வங்காளதேசத்தின் தேசிய விடுமுறை நாளாகும்.
இது அந்நாட்டினுள் மார்ச் 26 என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. பாக்கித்தானியப் படையினரால் மார்ச் 25, இரவுநேரத்தில் கைது செய்யப்படுவதற்கு முன்னால் நாட்டுத் தந்தை பொங்கோபொந்து சேக் முஜிபுர் ரகுமான் பாக்கித்தானிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்ததை நினைவு கூரும் வண்ணம் கொண்டாடப்படுகின்றது.
விடுதலை நாள் | |
---|---|
விடுதலை பெற்ற வங்காளதேசத்தின் முதற்கொடி; இது பின்னர் தற்போதைய வடிவத்திற்கு மாற்றப்பட்டது. | |
அதிகாரப்பூர்வ பெயர் | வங்காளதேசத்தின் விடுதலை நாள் |
கடைபிடிப்போர் | Bangladesh |
வகை | தேசிய விடுமுறை |
கொண்டாட்டங்கள் | கொடியேற்றம், அணிவகுப்புகள், விருதுகள் வழங்குதல், நாட்டுப்பண் இசைத்தல், குடியரசுத் தலைவர், பிரதமரின் பேச்சுக்கள், மனமகிழ்வு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள். |
நாள் | மார்ச் 26 |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
This article uses material from the Wikipedia தமிழ் article வங்காளதேச விடுதலை நாள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.