லூயிஸ் டி கமோஸ்

லூயிஸ் வாஸ் டி கமோஸ் (Luís Vaz de Camões, உச்சரிப்பு: லூயிஸ் வாஸ் டா கமொயிஷ், 1524 - ஜூன் 10, 1580) போர்த்துக்கல் நாட்டின் பெரும் கவிஞராக மதிக்கப்படுகிறார்.

இவருடைய பாடல் வரிகளை எழுதுவதில் இவருக்கு உள்ள வல்லமை, ஷேக்ஸ்பியர், ஹோமர், வர்கில், தான்டே ஆகியோருடன் ஒப்பிட்டு நோக்கப்படுகின்றது. இவர் போர்த்துக்கேய மொழியிலும், ஸ்பானிய மொழியிலும் பல இசைப் பாடல்களையும், நாடகங்களையும் எழுதியுள்ளார் எனினும், இவரது இதிகாசமான ஒஸ் லுசியாடாஸ் பெரிதும் புகழ் பெற்றது. இவருடைய மெய்யியல் ஆக்கமான The Parnasum of Luís Vaz தொலைந்துவிட்டது. இதுவும் ஒஸ் லூசியாடாசின் ஒரு பகுதியும் இவர் மொசாம்பிக் நாட்டுக்குச் சென்றிருந்தபோது, இவரது எதிரிகளால் திருடப்பட்டுவிட்டது.

லூயிஸ் வாஸ் டி கமோஸ்
Luís Vaz de Camões
லூயிஸ் டி கமோஸ்
பிறப்பு1524 (அண்.)
இறப்பு(1580-06-10)சூன் 10, 1580
லிஸ்பன், போர்த்துக்கல்
தொழில்எழுத்தாளர்
வகைகவிதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஒஸ் லுசியாடாஸ்

ஆதாரங்கள்

Tags:

15241580இதிகாசம்கவிஞர்ஜூன் 10போர்த்துக்கல்மொசாம்பிக்ஷேக்ஸ்பியர்ஹோமர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிலம்பம்இந்தியாதைப்பொங்கல்பிரசாந்த்அண்ணாமலையார் கோயில்சிவனின் தமிழ்ப் பெயர்கள்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்மூலம் (நோய்)தாய்ப்பாலூட்டல்சினைப்பை நோய்க்குறிஔவையார் (சங்ககாலப் புலவர்)அயோத்தி தாசர்இலக்கியம்திருமலை (திரைப்படம்)சங்க இலக்கியம்இந்திய தேசியக் கொடிசமுத்திரக்கனிகவலை வேண்டாம்மனித வள மேலாண்மைதங்க மகன் (1983 திரைப்படம்)அக்கிகுப்தப் பேரரசுகாரைக்கால் அம்மையார்வானிலைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்நவக்கிரகம்கேழ்வரகுதமிழர் நிலத்திணைகள்எல் நீனோ-தெற்கத்திய அலைவுநந்திக் கலம்பகம்வெற்றிக் கொடி கட்டுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பட்டினத்தார் (புலவர்)சங்கம் (முச்சங்கம்)சேரர்கடலோரக் கவிதைகள்ஆண்டாள்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்விண்ணைத்தாண்டி வருவாயாஉவமையணிவெட்சித் திணைவணிகம்தங்கராசு நடராசன்தனுசு (சோதிடம்)பனைகுற்றாலக் குறவஞ்சிவிஷ்ணுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மதுரைஆத்திசூடிபிள்ளையார்சுற்றுச்சூழல் பாதுகாப்புஉள்ளீடு/வெளியீடுஒற்றைத் தலைவலிஇயேசுசிறுதானியம்வயாகராநம்ம வீட்டு பிள்ளைகலாநிதி மாறன்சிவபெருமானின் பெயர் பட்டியல்இராமர்சிங்கம் (திரைப்படம்)சதுரங்க விதிமுறைகள்தமிழ்விஜய் (நடிகர்)விளையாட்டுமாசாணியம்மன் கோயில்எட்டுத்தொகைஐங்குறுநூறு - மருதம்தேர்தல்சிவபுராணம்முத்துலட்சுமி ரெட்டிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்பட்டினப் பாலைவைரமுத்துசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சீரகம்கொல்லி மலைமகரம்🡆 More