ரொமேலு லுக்காக்கு

ரொமுலு மெனாமா லுகாக்கு பொலுங்கோலி (Romelu Menama Lukaku Bolingoli, 13 மே 1993) பெல்ஜிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்.

இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கழகமான மான்செஸ்டர் யுனைடெட் அணியிலும் பெல்ஜியம் தேசிய காற்பந்து அணியிலும் அடிப்பாளராக விளையாடுகிறார். தனது 23வது பிறந்தநாளுக்கு முன்பாக பிரீமியர் லீக் போட்டிகளில்50 கோல்களை அடித்த ஐந்து விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்குகின்றார். இதே போட்டிகளில் 100 கோல்களை அடித்த ஐந்தாவது மிக இளையவராகவும் உள்ளார். பெல்ஜியம் பன்னாட்டு விளையாட்டாளராக 38 கோல்களை அடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.[N1]

ரொமுலு லுக்காக்கு
Romelu Lukaku
ரொமேலு லுக்காக்கு
மான்செஸ்டர் யுனைடெட்டிற்காக 2017இல் விளையாடியபோது
சுய தகவல்கள்
முழுப் பெயர்ரொமுலு மெனாமா லுக்காக்கு பொலிங்கோலி
பிறந்த நாள்13 மே 1993 (1993-05-13) (அகவை 30)
பிறந்த இடம்ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
உயரம்1.90 மீ
ஆடும் நிலை(கள்)அடிப்பாளர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
மான்செஸ்டர் யுனைடெட்
எண்9
இளநிலை வாழ்வழி
1999–2003ரூபெல் பூம்
2003–2004கேஎப்சி விந்தாம்
2004–2006லியர்செ
2006–2009அன்டர்லெக்ட
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2009–2011அன்டர்லெக்ட்73(33)
2011–2014செல்சீ10(0)
2012–2013→ வெஸ்ட் பிரோம்விச் அல்பியான் (கடன்)35(17)
2013–2014→ எவர்டன் (கடன்)31(15)
2014–2017எவர்டன்110(53)
2017–மான்செஸ்டர் யுனைடெட்34(16)
பன்னாட்டு வாழ்வழி
2008பெல்ஜியம் U154(1)
2011பெல்ஜியம் U181(0)
2009பெல்ஜியம் U215(1)
2010–பெல்ஜியம்70(38)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 17:45, 29 ஏப்ரல் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 16:56, 18 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

லுகாக்கு தனது விளையாட்டு வாழ்வை உள்ளூர் ரூபெல் பூம் அணியில் தொடங்கினார். பின்னர் லியர்செ அணியில் ஆடினார். அங்கிருந்து 2006இல் பெல்ஜிய முதல்நிலை லீக் போட்டிகளில் ஆடிய அன்டர்லெக்ட்டிற்கு மாறினார். தனது 16ஆவது அகவையிலேயே தொழில்முறை விளையாட்டாளராக தொடங்கினார். 2009-10ஆம் ஆண்டுகளில் பெல்ஜிய லீக் போட்டிகளில் மிக கூடுதலான கோல்களை அடித்த சாதனை புரிந்தார். 2011இல் பெல்ஜியத்தின் எபனி காலணியை வென்றார். 2011ஆம் ஆண்டில் செல்சீ அணியில் இணைந்தார். 2014இல் எவர்டன் கழகத்திலும் பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திலும் இணைந்தார.

மேற்கோள்கள்

Tags:

இங்கிலீஷ் பிரீமியர் லீக்கால்பந்து கூட்டமைப்புபெல்ஜியம்பெல்ஜியம் தேசிய காற்பந்து அணிமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்முன்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

மகரம்பாசிப் பயறுதிணையும் காலமும்ருதுராஜ் கெயிக்வாட்கேள்விவேதநாயகம் பிள்ளைகபிலர் (சங்ககாலம்)மு. கருணாநிதிபரணி (இலக்கியம்)சூர்யா (நடிகர்)பாட்டாளி மக்கள் கட்சிஇதயம்சைவத் திருமுறைகள்பாட்ஷாநினைவே ஒரு சங்கீதம்களப்பிரர்கணையம்விந்துஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இட்லர்ஊராட்சி ஒன்றியம்சங்க காலம்திருமலை நாயக்கர்சின்னம்மைசுப்பிரமணிய பாரதிசூரரைப் போற்று (திரைப்படம்)ஆனைக்கொய்யாகருக்காலம்கொடைக்கானல்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்நெசவுத் தொழில்நுட்பம்யூடியூப்தஞ்சாவூர்சித்திரம் பேசுதடி 2பசுமைப் புரட்சிமதராசபட்டினம் (திரைப்படம்)நாயன்மார்கிருட்டிணன்சூளாமணிஉயிர்மெய் எழுத்துகள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்புரோஜெஸ்டிரோன்விநாயகர் அகவல்தூது (பாட்டியல்)சினேகாநீர்ஆறுமுக நாவலர்மகேந்திரசிங் தோனிதிராவிட மொழிக் குடும்பம்வாதுமைக் கொட்டைசட் யிபிடிமனித உரிமைவழக்கு (இலக்கணம்)அங்குலம்இந்திய நாடாளுமன்றம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சிவபெருமானின் பெயர் பட்டியல்குப்தப் பேரரசுபால கங்காதர திலகர்செஞ்சிக் கோட்டைஎச்.ஐ.விஔவையார் (சங்ககாலப் புலவர்)உடுமலை நாராயணகவிமூகாம்பிகை கோயில்திருநாவுக்கரசு நாயனார்தமிழர் கலைகள்இரா. இளங்குமரன்பணவீக்கம்கொல்லி மலைநயினார் நாகேந்திரன்பொதுவுடைமைதர்மா (1998 திரைப்படம்)இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தமிழ்நாடு காவல்துறைசைவ சமயம்செவ்வாய் (கோள்)வ. உ. சிதம்பரம்பிள்ளை🡆 More