செல்சீ கால்பந்துக் கழகம்

செல்சீ கால்பந்துக் கழகம் (Chelsea Football Club) இலண்டன் ஃபுல்ஹாமில் அமைந்துள்ள ஓர் ஆங்கில கால்பந்தாட்டக் கழகமாகும்.

1905ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தக் கழகம் முதன்மைக் கூட்டிணைவுப் போட்டிகளில் பங்கெடுத்து வருவதுடன் பெரும்பாலான காலத்தில் கூட்டிணைவின் மேல்நிலை கழகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 40,341-இருக்கைகள் கொண்ட இசுடாம்போர்டு பிரிட்ஜ் விளையாட்டரங்கம் தொடக்கம் முதலே இவர்களின் தாய் அரங்கமாக விளங்குகிறது. 2003 முதல் உருசிய பெருஞ்செல்வர் ரோமன் அப்ரமோவிச் இக்கழகத்தின் உரிமையாளராக இருந்து வருகிறார்.

செல்சீ
செல்சீ கால்பந்துக் கழகம்
முழுப்பெயர்செல்சீ கால்பந்துக் கழகம்
ஆங்கில மொழி: Chelsea Football Club
அடைபெயர்(கள்)தி ப்ளூஸ்
தோற்றம்10 மார்ச்சு 1905; 119 ஆண்டுகள் முன்னர் (1905-03-10)
ஆட்டக்களம்இசுடாம்போர்டு பிரிட்ஜ்
ஆட்டக்கள கொள்ளளவு40,341
ஆட்டக்களம் ஆள்கூறுகள்51°28′54″N 0°11′28″W / 51.48167°N 0.19111°W / 51.48167; -0.19111
உரிமையாளர்ப்ளூகோ 22 லிமிடெட்
அவைத்தலைவர்டாட் போஹ்லி
தலைமைப் பயிற்சியாளர்கிரஹாம் பாட்டர்
கூட்டமைப்புபிரீமியர் லீக்
2021-22பிரீமியர் லீக், 20 இல் 3வது
இணையதளம்கழக முகப்புப் பக்கம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
வெளியக சீருடை
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
செல்சீ கால்பந்துக் கழகம்
மூன்றாம் சீருடை
செல்சீ கால்பந்துக் கழகம் Current season

செல்சீ 1955ஆம் ஆண்டில் முதல்முறையாக கூட்டிணைவு வாகையாளர் பட்டத்தை வென்றது. தொடர்ந்து 1960களிலும் 1970கள்,1990கள் மற்றும் 2000களில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. செல்சீயின் வரலாற்றில் கடந்த பத்தாண்டுகள் மிகவும் வெற்றிகரமான காலமாக அமைந்திருந்தது; 2010இல் முதல்முறையாக கூட்டிணைவு முதலிடத்தையும் எஃப்.ஏ கோப்பையையும் (இது இரட்டை வெற்றி எனப்படும்) வென்றது. 2012இல் முதல்முறையாக ஐரோப்பிய வெற்றியாளர் கோப்பையை வென்றது. மொத்தமாக, செல்சீ ஆங்கில கூட்டிணைவு வாகையாளராக நான்கு முறையும் எஃப் ஏ கோப்பையை ஏழு முறையும், கூட்டிணைவுக் கோப்பையை நான்கு முறையும் யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்களின் கோப்பையை இரண்டு முறையும் யூஈஎஃப்ஏ வாகையாளர் கூட்டிணைவு வாகையாளராக ஒருமுறையும் வென்றுள்ளனர்.

செல்சீயின் வழமையான சீருடை வெள்ளை வண்ண காலுறைகளுடன் ரோயல் நீல வண்ணத்தில் சட்டைகளும் அரைக்காற் சட்டைகளுமாகும். இதனால் இக்கழகத்தின் அணி பரவலாக த புளூசு (நீலங்கள்) என அழைக்கப்படுகின்றனர். கழகத்தின் சின்னம் பல முறை மாற்றப்பட்டுள்ளது. தற்போதுள்ள சின்னம் 1950இல் அறிமுகப்படுத்தியதன் திருத்தப்பட்ட ஒன்றாகும். அனைத்துக் காலத்துக்குமான ஆங்கில கால்பந்துப் போட்டிகளுக்கான மிக உயர்ந்த பார்வையாளர் எண்ணிக்கைகளில் தொடர்ந்து ஐந்தாவது தரநிலையில் உள்ளது. 2011-12 பருவத்தில் சராசரியாக தங்கள் தாய் அரங்கில் 41,478 பார்வையாளர்களைக் கொண்டிருந்தது; இது முதன்மைக் கூட்டிணைவில் ஆறாவது மிக உயரிய எண்ணிக்கை ஆகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

செல்சீ கால்பந்துக் கழகம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
செல்சீ கா.க.
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இங்கிலாந்துஇங்கிலீஷ் பிரீமியர் லீக்இலண்டன்உருசியாகாற்பந்தாட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திரா காந்திஅந்தாதிதிருமலை நாயக்கர்உத்தரகோசமங்கைதமிழ் படம் 2 (திரைப்படம்)பி. காளியம்மாள்சிலம்பம்பத்துப்பாட்டுகாதல் கோட்டைஆற்றுப்படைமண் பானைசிறுபாணாற்றுப்படைதைப்பொங்கல்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)இரசினிகாந்துதேவநேயப் பாவாணர்கலாநிதி மாறன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழ் இலக்கணம்மதுரை வீரன்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019நயன்தாராசின்னம்மைஅனுமன்கொடுக்காய்ப்புளிகுடும்பம்சங்க காலம்ஆந்திரப் பிரதேசம்குறிஞ்சிப் பாட்டுகவலை வேண்டாம்சுற்றுச்சூழல் பாதுகாப்புசிவாஜி (பேரரசர்)அகநானூறுகாச நோய்சிறுபஞ்சமூலம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்ஸ்ரீலீலாவெந்து தணிந்தது காடுகிராம சபைக் கூட்டம்சேரன் செங்குட்டுவன்திருவரங்கக் கலம்பகம்கண்ணப்ப நாயனார்பசுமைப் புரட்சிபரிதிமாற் கலைஞர்நீரிழிவு நோய்அறுபடைவீடுகள்பாரதி பாஸ்கர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்திருவாசகம்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்மகேந்திரசிங் தோனிகல்லணைபெரியபுராணம்மாலைத்தீவுகள்கன்னியாகுமரி மாவட்டம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகாற்றுவைரமுத்துதெலுங்கு மொழிவிளம்பரம்வெங்கடேஷ் ஐயர்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஜெயம் ரவிவானிலைவசுதைவ குடும்பகம்வாலி (கவிஞர்)திதி, பஞ்சாங்கம்சங்க இலக்கியம்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)இராபர்ட்டு கால்டுவெல்இளையராஜாதிரிசாமுல்லைப்பாட்டுதமன்னா பாட்டியாதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்இந்திய நாடாளுமன்றம்பிலிருபின்ஹரி (இயக்குநர்)🡆 More