ரேடியம் நைட்ரேட்டு: வேதிச் சேர்மம்

ரேடியம் நைட்ரேட்டு (Radium nitrate) என்பது Ra(NO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும்.

ரேடியமும், நைட்ரசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. வெள்ளை நிறத்தில் ஒரு திண்மமாக இது உருவாகிறது. ஆனால் இதன் பழைய உப்பு மாதிரிகள் மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். பேரியம் நைட்ரேட்டை விட இது குறைந்த கரைதிறன் கொண்டது. 280 ° செல்சியசு வெப்பநிலையில் பேரியம் நைட்ரேட்டு சிதைவடைந்து ரேடியம் ஆக்சைடாக மாறுகிறது.

ரேடியம் நைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • ரேடியம்(II) நைட்ரேட்டு
  • ரேடியம் இருநைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10213-12-4
ChemSpider 67037400
InChI
  • InChI=1S/2NO3.Ra/c2*2-1(3)4;/q2*-1;+2
    Key: AMLSLPXXUHKKSF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Ra+2].[O-][N+]([O-])=O.[O-][N+]([O-])=O
பண்புகள்
Ra(NO3)2
வாய்ப்பாட்டு எடை 350.01 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 280 °C (536 °F; 553 K) (சிதைவடையும்)
13.9 கி/100 மி.லி
நைட்ரிக் அமிலம்-இல் கரைதிறன் கரையாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ரேடியம் கார்பனேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் பேரியம் நைட்ரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு

ரேடியம் கார்பனேட்டு அல்லது ரேடியம் சல்பேட்டுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ரேடியம் நைட்ரேட்டு உருவாகும்.:

    RaCO3 + HNO3 → Ra(NO3)2 + CO2 + H2O

மேற்கோள்கள்

Tags:

சேர்மம்நைட்ரசன்பேரியம் நைட்ரேட்டுமூலக்கூற்று வாய்ப்பாடுரேடியம்ரேடியம் ஆக்சைடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ந. பிச்சமூர்த்திநீர்நிதி ஆயோக்மனித மூளைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்வேலு நாச்சியார்அன்னை தெரேசாமாரியம்மன்சித்ரா பௌர்ணமிமண் பானைஅனுமன்முன்னின்பம்தினகரன் (இந்தியா)அகத்திணைநிணநீர்க்கணுஇந்திய வரலாறுவெண்குருதியணுஆறுமுக நாவலர்நைட்ரசன்அறுபது ஆண்டுகள்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்பிரெஞ்சுப் புரட்சிகார்த்திக் (தமிழ் நடிகர்)சென்னைசூர்யா (நடிகர்)தனுசு (சோதிடம்)பௌத்தம்சாகித்திய அகாதமி விருதுதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)கல்விமாநிலங்களவைஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்வீரமாமுனிவர்மு. க. ஸ்டாலின்கலிங்கத்துப்பரணிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024ஆப்பிள்மயங்கொலிச் சொற்கள்தேவேந்திரகுல வேளாளர்ரத்னம் (திரைப்படம்)கருட புராணம்சேரர்சென்னை சூப்பர் கிங்ஸ்நீர் பாதுகாப்புஐங்குறுநூறுஇணையத்தின் வரலாறுசமூகம்நன்னூல்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)மண்ணீரல்ஒத்துழையாமை இயக்கம்ஆற்றுப்படைதிரவ நைட்ரஜன்கேரளம்கமல்ஹாசன்புதுமைப்பித்தன்செக் மொழிகிரியாட்டினைன்சீரகம்இயேசுதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சட் யிபிடிகாற்றுஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)நற்றிணைமலைபடுகடாம்புறப்பொருள்இந்தியன் பிரீமியர் லீக்ஆசிரியர்ரஜினி முருகன்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்கடல்நீரிழிவு நோய்ராஜா சின்ன ரோஜாதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்புதினம் (இலக்கியம்)🡆 More