ரியானா

ரியானா என்ற புனைப்பெயரில் அறிவிக்கப்பட்ட ராபின் ரியனா ஃபென்ட்டி (Robyn Rihanna Fenty, பி.

பிப்ரவரி 20, 1988) ஒரு பார்பேடிய இசைக் கலைஞர், நடிகை, இசையமைப்பாளர். 2003இல் ஜெய்-சியால் கண்டுபிடிக்கப்பட்டு 2005இல் இவரது முதலாம் இசைத்தொகுப்பு வெளிவந்தது. 2007இல், குட் கேர்ல் கான் பேட் (Good Girl Gone Bad) இசைத்தொகுப்பு வெளிவந்து உலக அளவுக்கு புகழுக்கு வந்தார்.

ரியானா
Rihanna
ரியானா
2013இல் ஜெர்மனியில் ரியானா பாடுகிறார்
பிறப்புராபின் ரியானா ஃபென்ட்டி
பெப்ரவரி 20, 1988 (1988-02-20) (அகவை 36)
செயின்ட் மைக்கல், பார்படோஸ்
இருப்பிடம்நியூயார்க் நகரம், அமெரிக்கா
பணிஇசைக் கலைஞர், இசையமைப்பாளர், நடிகை, ஆடை அலங்கார அமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று
சொத்து மதிப்பு$ 90 மில்லியன்
வலைத்தளம்
rihannanow.com

ஏழு கிராமி விருதுகளைப் பெற்றுள்ள ரியானா, பில்போர்ட் பெரும் பாடல் அட்டவணையில் 13 பாடல்கள் அடைந்தவர்களில் மிகவும் இளமையானவர். மூன்று கோடி இசைத் தொகுப்புகளை விற்று, வரலாற்றிலேயே பெருமளவில் விற்பனை செய்த பாடகர்களின் பட்டியலில் இருக்கிறார். 2012இல் டைம் இதழான் உலகில் 100 மிக செல்வாக்கானவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

மேற்கோள்கள்

Tags:

ஜெய்-சிபார்படோசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு அமைச்சரவைடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்பெரும்பாணாற்றுப்படைஆப்பிள்இலங்கைநாம் தமிழர் கட்சிமனோன்மணீயம்நாடார்பெண்களின் உரிமைகள்வளையாபதிதொலைக்காட்சிஇலக்கியம்இந்தியன் பிரீமியர் லீக்அண்ணாமலையார் கோயில்ஆதிமந்திதிணை விளக்கம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இந்திய அரசியல் கட்சிகள்கரிசலாங்கண்ணிமியா காலிஃபாநாச்சியார் திருமொழிகுண்டலகேசிதேம்பாவணிமு. க. ஸ்டாலின்பால் (இலக்கணம்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தங்கம்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்சுந்தரமூர்த்தி நாயனார்சீமான் (அரசியல்வாதி)கன்னியாகுமரி மாவட்டம்நல்லெண்ணெய்பதினெண் கீழ்க்கணக்குதஞ்சைப் பெருவுடையார் கோயில்பிரேமம் (திரைப்படம்)ஸ்ரீகண்ணனின் 108 பெயர் பட்டியல்இராசாராம் மோகன் ராய்மட்பாண்டம்யுகம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சச்சின் (திரைப்படம்)விஜய் வர்மாசின்னம்மைதேர்தல்உயர் இரத்த அழுத்தம்பதிற்றுப்பத்துஅகத்தியம்காளை (திரைப்படம்)அங்குலம்கூலி (1995 திரைப்படம்)சீரகம்சிலம்பம்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)திருநாவுக்கரசு நாயனார்திராவிட இயக்கம்உலா (இலக்கியம்)இனியவை நாற்பதுஆயுள் தண்டனைகுழந்தை பிறப்புசூரரைப் போற்று (திரைப்படம்)காசோலைபால்வினை நோய்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்குமரகுருபரர்இந்திய வரலாறுஎலுமிச்சைகுணங்குடி மஸ்தான் சாகிபுதமிழ் இலக்கணம்பகத் பாசில்கரணம்தமிழர் பண்பாடுபிள்ளைத்தமிழ்வடலூர்கௌதம புத்தர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்பள்ளு🡆 More