இதழ் பில்போர்ட்

பில்போர்ட் (Billboard) இசைத்துறையில் மட்டுமே பற்றுடைய ஓர் அமெரிக்க வார இதழ்.

உலகில் ஒரு தொழிலுக்காக சிறப்பாக வெளியிடப்படும் பழமையான இதழ்களில் ஒன்று என்ற பெருமையும் கொண்டது. இது பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்பட்ட இசைக்கோவை தரவுகளை பதிந்து வருகிறது. மிகவும் பரவலாக விரும்பப்படும் பாடல்களையும் இசைக்கோவைகளையும் வார அளவில் இற்றைப்படுத்தி வருகிறது. இவ்விதழ் வெளியிடும் புகழ்பெற்ற இரு அட்டவணைகளாக, இசைவகைகளாகப் பிரிக்காது அனைத்து வகைகளையும் உள்ளடக்கி அனைத்து ஊடகங்களிலும் விற்பனையளவில் மிக உயர்ந்த 100 பாடல்கள் அடங்கிய பில்போர்டு ஹாட் 100 மற்றும் இசைக்கோவைகளில் மட்டும் அவ்வாறு சாதனை படைத்த பில்போர்ட் 200, உள்ளன.

பில்போர்ட்
இதழ் பில்போர்ட்
பில்போர்ட் சின்னம்
இடைவெளிவாரந்தரி
நுகர்வளவு16,327
முதல் வெளியீடு1894
நிறுவனம்பிரோமிதெயசு குளோபல் மீடியா
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
வலைத்தளம்www.billboard.com
ISSN0006-2510

வெளியிணைப்புகள்

இதழ் பில்போர்ட் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Billboard magazine
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இசைஇதழ்ஐக்கிய அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

குறிஞ்சிப் பாட்டுகொல்லி மலைஈரோடு தமிழன்பன்திருப்போரூர் கந்தசாமி கோயில்குற்றியலுகரம்ஐ (திரைப்படம்)ரவிச்சந்திரன் அசுவின்காயத்ரி மந்திரம்சூல்பை நீர்க்கட்டிகோயம்புத்தூர் மாவட்டம்சேக்கிழார்புதுச்சேரிவிண்ணைத்தாண்டி வருவாயாநிர்மலா சீதாராமன்தமிழ் எழுத்து முறைஜோதிமணிபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்மாணிக்கவாசகர்உரிச்சொல்நான் அவனில்லை (2007 திரைப்படம்)தங்க தமிழ்ச்செல்வன்இயேசு காவியம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஎஸ். சத்தியமூர்த்திஓம்முத்துலட்சுமி ரெட்டிசிலம்பரசன்கான்கோர்டுஇந்திய நாடாளுமன்றம்திருவிளையாடல் புராணம்விருத்தாச்சலம்கலிங்கத்துப்பரணிஇயேசுவின் இறுதி இராவுணவுபிள்ளைத்தமிழ்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019சுரதாஎனை நோக்கி பாயும் தோட்டாமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிதிருமூலர்நாமக்கல் மக்களவைத் தொகுதிஅழகர் கோவில்சிவகங்கை மக்களவைத் தொகுதிஎஸ். ஜானகிஒற்றைத் தலைவலிபகத் சிங்யானைதமிழக மக்களவைத் தொகுதிகள்மார்பகப் புற்றுநோய்திருவள்ளுவர்ம. பொ. சிவஞானம்சின்னம்மைஆளுமைசெக் மொழிகணையம்பதினெண் கீழ்க்கணக்குதண்டியலங்காரம்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)ஜெயம் ரவிஅழகி (2002 திரைப்படம்)சேலம் மக்களவைத் தொகுதிமதீனாகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஇரச்சின் இரவீந்திராதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிசுற்றுச்சூழல் பாதுகாப்புசெம்பருத்திபட்டினப் பாலைஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிதைப்பொங்கல்தமிழ்ஒளிபுலிகொடைக்கானல்பரணி (இலக்கியம்)கொங்கு வேளாளர்🡆 More