மெத்தியோனின்

மெத்தியோனின் (Methionine) என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும்.

இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2CH2SCH3. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்: AUG. மெத்தியோனின், ஒரு மின் முனையற்ற அமினோ அமிலமாகும். தாவரங்களும் மெத்தியோனின் அமினோ அமிலத்தை எதிலீன் தயாரிக்க உபயோகப்படுத்துகின்றன. இம்முறையானது, மெத்தியோனின் சுழற்சி (அ) யாங் சுழற்சி எனப்படும்.

மெத்தியோனின்
மெத்தியோனின்
Ball-and-stick model of the L-isomer
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெத்தியோனின்
வேறு பெயர்கள்
2-அமினோ-4-(மெத்தில்தையோ) பியூட்டநோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
59-51-8 மெத்தியோனின்Y
63-68-3 (L-மாற்றியன்) மெத்தியோனின்Y
348-67-4 (D-மாற்றியன்) மெத்தியோனின்Y
Abbreviations Met, M
ATC code V03AB26
QA05BA90, QG04BA90
ChEMBL ChEMBL42336 மெத்தியோனின்N
ChemSpider 853 மெத்தியோனின்Y
5907 (L-isomer)
EC number 200-432-1
InChI
  • InChI=1S/C5H11NO2S/c1-9-3-2-4(6)5(7)8/h4H,2-3,6H2,1H3,(H,7,8) மெத்தியோனின்Y
    Key: FFEARJCKVFRZRR-UHFFFAOYSA-N மெத்தியோனின்Y
  • InChI=1/C5H11NO2S/c1-9-3-2-4(6)5(7)8/h4H,2-3,6H2,1H3,(H,7,8)
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG D04983 மெத்தியோனின்N
பப்கெம் 876
SMILES
  • CSCCC(C(=O)O)N
  • CSCCC(C(=O)O)N
UNII 73JWT2K6T3 மெத்தியோனின்Y
பண்புகள்
C5H11NO2S
வாய்ப்பாட்டு எடை 149.21 g·mol−1
தோற்றம் வெண் படிகப்பொடி
அடர்த்தி 1.340 கி/செமீ3
உருகுநிலை 281 °C சிதையும் தன்மையுள்ளது
கரையும் தன்மையுள்ளது
காடித்தன்மை எண் (pKa) 2.28 (கார்பாக்சில்), 9.21 (அமினோ)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 மெத்தியோனின்N verify (இதுமெத்தியோனின்Y/மெத்தியோனின்N?)
Infobox references

மேற்கோள்கள்

மெத்தியோனின் சுழற்சி வரைபடம்

மெத்தியோனின் 
மெத்தியோனின் சுழற்சி (அ) யாங் சுழற்சி

Tags:

அமினோ அமிலம்எதிலீன்புரதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விழுப்புரம் மக்களவைத் தொகுதிநஞ்சுக்கொடி தகர்வுதிருமூலர்ஆழ்வார்கள்நாடாளுமன்ற உறுப்பினர்நுரையீரல் அழற்சிசிலம்பம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்மலைபடுகடாம்சிறுநீரகம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிவன்னியர்இராவணன்அஸ்ஸலாமு அலைக்கும்ராதாரவிபிரபுதேவாபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்அபினிதங்கம் தென்னரசுநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிஅருந்ததியர்வாட்சப்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்அக்பர்வ. உ. சிதம்பரம்பிள்ளைகாதல் மன்னன் (திரைப்படம்)மஞ்சும்மல் பாய்ஸ்இராபர்ட்டு கால்டுவெல்ஜவகர்லால் நேருநேர்பாலீர்ப்பு பெண்அவிட்டம் (பஞ்சாங்கம்)வெள்ளியங்கிரி மலைபெரும்பாணாற்றுப்படைசு. வெங்கடேசன்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்அதிதி ராவ் ஹைதாரிபால் கனகராஜ்அளபெடைஆபிரகாம் லிங்கன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சித்திரைபக்தி இலக்கியம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஆசிரியர்குணங்குடி மஸ்தான் சாகிபுமுடக்கு வாதம்ஆசாரக்கோவைபாண்டியர்நன்னீர்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிசாகித்திய அகாதமி விருதுதமிழ்ஒளிபதினெண் கீழ்க்கணக்குசிவாஜி கணேசன்சுயமரியாதை இயக்கம்செங்குந்தர்முத்துராஜாஇயற்கை வளம்சொல்லாட்சிக் கலைஇந்தியன் பிரீமியர் லீக்சிலப்பதிகாரம்புறப்பொருள்மூதுரைகருப்பசாமிகௌதம புத்தர்அமேசான்.காம்முத்துலட்சுமி ரெட்டிபாரிஇராசேந்திர சோழன்ஒற்றைத் தலைவலிசெண்பகராமன் பிள்ளைதட்டம்மைகிராம சபைக் கூட்டம்இரச்சின் இரவீந்திராசுந்தரமூர்த்தி நாயனார்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிபரணி (இலக்கியம்)🡆 More