மூலதனப் பண்டம்

பொருளியலில் மூலதனத்தைப் பெருக்குவதில் அல்லது பொருட்களையோ சேவைகளையோ உற்பத்தி செய்வதில் பயன்படும் பண்டங்கள் மூலதனப்பண்டங்கள்(Capital good) எனப்படும்.

உற்பத்திச் செயற்பாட்டுக்குப் பயன்படும் மூன்று வகைப் பண்டங்களில் இதுவும் ஒன்று. நிலம், உழைப்பு என்பன ஏனைய இரண்டும் ஆகும். இம்மூன்றையும் ஒருங்கே முதன்மை உற்பத்திக் காரணிகள் என்றும் குறிப்பிடுவது உண்டு. இந்த வகைபிரிப்பு முறை செந்நெறிப் பொருளியற் காலத்தில் உருவாகி இன்றுவரை முக்கியமான வகைப்பாடாக இருந்து வருகிறது.

ஒரு சமூகத்தில், உற்பத்திச் சாதனங்களில் முதலீடு செய்யக்கூடிய வகையில் செல்வத்தைச் சேமிப்பதன் மூலம் மூலதனப் பண்டங்கள் பெறப்படுகின்றன. பொருளியலில், மூலதனப் பண்டங்களை தொடுபுலனாகுபவை (tangible) எனக் கருதலாம். இவை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பிற பண்டங்களையும், சேவைகளையும் உருவாக்கப் பயன்படுகின்றன. விற்பனைக்காகப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படும் இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள், கணினிகள் போன்றவை மூலதனப் பண்டங்கள். தனிப்பட்டவர்களோ, குடும்பத்தினரோ, நிறுவனங்களோ, அரசுகளோ மூலதனப் பண்டங்களின் உரிமையாளர்களாக இருக்கலாம்.

இவற்றையும் பார்க்க

Tags:

உற்பத்திக் காரணிகள்நிலம்பண்டங்கள்பொருளியல்மூலதனம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொன்றை வேந்தன்எஸ். ஜெகத்ரட்சகன்எட்டுத்தொகைவயாகராபொது ஊழிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024புதுச்சேரிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்காவிரி ஆறுசிங்கப்பூர்பாசிப் பயறுஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)கம்பராமாயணத்தின் அமைப்புவ. உ. சிதம்பரம்பிள்ளைசுற்றுச்சூழல் பாதுகாப்புமுகம்மது நபியின் இறுதிப் பேருரைஇலட்சம்கூகுள்விலங்குசோழர் காலக் கட்டிடக்கலைமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஇந்தியாவின் பொருளாதாரம்விளம்பரம்திருவாரூர் தியாகராஜர் கோயில்நுரையீரல் அழற்சிஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)கம்பராமாயணம்துரை வையாபுரிதாராபாரதிசங்க காலம்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிஜெ. ஜெயலலிதாபகத் சிங்சனீஸ்வரன்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்இந்தியன் பிரீமியர் லீக்கங்கைகொண்ட சோழபுரம்சத்குருகுதிரைராதாரவிமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)பஞ்சதந்திரம் (திரைப்படம்)சு. வெங்கடேசன்கள்ளுகிராம ஊராட்சிவிநாயகர் அகவல்உயிரியற் பல்வகைமைசிந்துவெளி நாகரிகம்விந்துகுருதிச்சோகைஇந்திய அரசியலமைப்புநபிவிண்ணைத்தாண்டி வருவாயாபால் கனகராஜ்ஆசாரக்கோவைதிருநங்கைதேர்தல் நடத்தை நெறிகள்இன்னா நாற்பதுசீரகம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்புதுமைப்பித்தன்வெ. இராமலிங்கம் பிள்ளைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கலாநிதி மாறன்வாணிதாசன்சூரியன்சங்கம் (முச்சங்கம்)திருத்தணி முருகன் கோயில்வேதாத்திரி மகரிசிஇந்திய தேசிய சின்னங்கள்பால்வினை நோய்கள்இந்தியாவில் இட ஒதுக்கீடுகொங்கு நாடுமுகம்மது நபிசுற்றுச்சூழல்லொள்ளு சபா சேசுபெண்ணியம்கொல்லி மலைநெடுநல்வாடை🡆 More