மால்கான்கிரி

மால்கான்கிரி (Malkangiri, ஒரியா மொழி:ମାଲକାନଗିରି) இந்திய மாநிலம் ஒடிசாவின் மல்கான்கிரி மாவட்டத்தின் தலைநகரமும் தெரிந்தெடுக்கப்பட்ட பகுதியும் (notified area committee) ஆகும்.

மல்கான்கிரியில் 1965ஆம் ஆண்டு முதல் தண்டகாரண்ய திட்டத்தின் கீழ் வங்காளதேச அகதிகள் மறுவாழ்வளிக்கப்படுகின்றனர். 90களின் துவக்கத்தில் ஈழத்தமிழர் பிரச்சினையை அடுத்து புலம்பெயர்ந்த சில இலங்கைத் தமிழ் அகதிகளும் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இன்று பெரும்பாலனவர்கள் திரும்பிவிட்டாலும் இன்னமும் சிலர் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இது மாநிலத்தின் நக்சலைட் இயக்கம் தீவிரமாக இயங்கும் மாவட்டமாக விளங்குகிறது. 2011ஆம் ஆண்டு பெப்ரவரியில் மல்கான்கிரி மாவட்ட ஆட்சியர் நவீல் கிருஷ்ணாவும் பொறியாளர் பவித்ர மஜியும் நக்சலைட்களால் கைப்பற்றப்பட்டு பின்னர் பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.

மால்கான்கிரி
—  நகரம்  —
மால்கான்கிரி
மால்கான்கிரி
மால்கான்கிரி
இருப்பிடம்: மால்கான்கிரி

, ஒடிசா

அமைவிடம் 18°21′N 81°54′E / 18.35°N 81.90°E / 18.35; 81.90
நாடு மால்கான்கிரி இந்தியா
மாநிலம் ஒடிசா
மாவட்டம் மால்கான்கிரி மாவட்டம்
ஆளுநர் கணேசி இலால்
முதலமைச்சர் நவீன் பட்நாய்க்
மக்களவைத் தொகுதி மால்கான்கிரி
மக்கள் தொகை 23,110 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


178 மீட்டர்கள் (584 அடி)

குறியீடுகள்

மக்கள்தொகை யாய்வு

As of 2001 இந்திய கணக்கெடுப்பின்படி, மல்கான்கிரியின் மக்கள்தொகை 23,110. மக்கள்தொகையில் ஆண்கள் 52% விழுக்காடும் பெண்கள் 48%. விழுக்காடும் உள்ளனர். கல்வியறிவு தேசிய சராசரியான 59.5% ஐவிட குறைவாக 57% ஆக உள்ளது. ஆண்கள் கல்வியறிவு 65% ஆகவும் பெண்கள் 48% ஆகவும் உள்ளது. 15% பேர்கள் ஆறு அகவைக்கும் குறைவாக உள்ளனர்.

அரசியல்

தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக நிமல் சந்திரா சர்க்கார் காங் 2004ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். . மல்கான்கிரி நௌரங்பூர் மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ளது..

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

மால்கான்கிரி மக்கள்தொகை யாய்வுமால்கான்கிரி அரசியல்மால்கான்கிரி மேற்கோள்கள்மால்கான்கிரி வெளியிணைப்புகள்மால்கான்கிரிஅகதிஇந்தியாஇலங்கைத் தமிழர்ஒரிசாஒரியா மொழிநக்சலைட்வங்காள தேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலாநிதி மாறன்சங்கம் (முச்சங்கம்)பெயரெச்சம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்திருமுருகாற்றுப்படைபி. காளியம்மாள்விசாகம் (பஞ்சாங்கம்)கன்னி (சோதிடம்)இந்திய தேசிய சின்னங்கள்விபுலாநந்தர்அணி இலக்கணம்கலித்தொகைவிடுதலை பகுதி 1குறவஞ்சிஇல்லுமினாட்டிசித்தர்கள் பட்டியல்மரம்சித்த மருத்துவம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்கல்விக்கோட்பாடுஉடன்கட்டை ஏறல்தமிழ்நாடுதமிழ் மன்னர்களின் பட்டியல்முதற் பக்கம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஜோக்கர்காம சூத்திரம்குமரகுருபரர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ்நாடு காவல்துறைபிரகாஷ் ராஜ்கீர்த்தி சுரேஷ்தேம்பாவணிடிரைகிளிசரைடுஇராபர்ட்டு கால்டுவெல்திருப்பூர் குமரன்இயேசுகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)தமிழ் இலக்கணம்மார்கழி நோன்புநாம் தமிழர் கட்சிஅன்புமணி ராமதாஸ்அந்தாதிநுரையீரல் அழற்சிபெரியண்ணாஆடை (திரைப்படம்)காற்றுஇயற்கைமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)ஐம்பெருங் காப்பியங்கள்தமிழர் விளையாட்டுகள்பழனி முருகன் கோவில்விண்ணைத்தாண்டி வருவாயாசின்னம்மைகாமராசர்கணம் (கணிதம்)உதகமண்டலம்நன்னூல்சுற்றுலாமூவேந்தர்திருவருட்பாபிள்ளைத்தமிழ்அம்மனின் பெயர்களின் பட்டியல்சீனாநெடுஞ்சாலை (திரைப்படம்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)காதல் கோட்டைகாயத்ரி மந்திரம்வல்லினம் மிகும் இடங்கள்காச நோய்ஜன்னிய இராகம்தேர்தல்உலகம் சுற்றும் வாலிபன்வாட்சப்வரலாறுபெண்களின் உரிமைகள்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்இந்தியப் பிரதமர்🡆 More