மணி கவுல்

மணி கவுல் (Mani Kaul, டிசம்பர் 25, 1944 – ஜூலை 6, 2011) இந்தியத் திரைப்படத்துறையில் கலைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர்.

வாழ்க்கை

மணி கவுலின் இயற்பெயர் ரவீந்திரநாத் கவுல். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்தவர். பூனாவில் உள்ள புகழ்பெற்ற மத்திய திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிலையத்தின் மாணவர். அங்கே புகழ்மிக்க வங்க இயக்குநரான ரித்விக் கட்டக் ஆசிரியராக பணியாற்றியபோது அவரது மாணவரானார். ரித்விக் கட்டக்கின் சோதனைமுறை திரைமுயற்சிகளில் ஈடுபாடுகொண்டார். 1966ல் பட்டம் பெற்றார். 1969ல் உஸ்கி ரொட்டி படத்தின் மூலம் தனது சினிமா‌ வாழ்க்கையை தொடங்கிய மணி கவுல், அந்த படத்திற்காக பிலிம்பேர் விருதும் பெற்றார். ஆசாத் கா ஏக் தின், துவிதா, இடியட் போன்ற படங்களை இயக்கியுள்ளார். "சித்தேஸ்வரி" என்று ஆவணப் படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். மணி கவுல் புகழ்பெற்ற இந்தி இயக்குநர் மகேஷ் கவுலின் மருமகன். திரைப்பட தொழில்நுட்ப கலைஞர் சங்கத்தை 1976ல் தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர்.

விருதுகள்

  • 1974: சிறந்த இயக்குநர் - துவிதா
  • 1989: சிறந்த ஆவணப்பட இயக்குநர் - சித்தேஸ்வரி
  • 1971: உஸ்கி ரொட்டி
  • 1972: ஆசாத் கா ஏக் தின்
  • 1974: துவிதா
  • 1993: இடியட்

திரைப்படங்கள்

  • உஸ்கி ரொட்டிi (1969)
  • ஆஸாத் கா ஏக் தின் (1971)
  • துவிதா (1973)
  • காசிராம் கொத்வால் (1979)
  • சதா சே உதாடா ஆத்மி (1980)
  • துருபத் (1982)
  • மாட்டி மனஸ் (1984)
  • சித்தேஸ்வரி (1989)
  • நாஸர் (1989)
  • இடியட் (1992)
  • The Cloud Door (1995)
  • நௌகார் கி கமீஸ் (1999)[10]
  • ஃபோஜ் (2000)
  • இக் பென் கீன் அண்டெர் 2002
  • A Monkey's Raincoat (2005)
  • 'Signature Film' for Osian Cinefan Festival of Asian Cinema (2006)

Tags:

19442011ஜூலை 6டிசம்பர் 25

🔥 Trending searches on Wiki தமிழ்:

எஸ். ஜானகிகொல்லி மலைதமிழர் கலைகள்இராமாயணம்அளபெடைநீர் விலக்கு விளைவுகருக்காலம்அல்லாஹ்தென் சென்னை மக்களவைத் தொகுதிவிருத்தாச்சலம்இயேசு காவியம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பூப்புனித நீராட்டு விழாமரியாள் (இயேசுவின் தாய்)தமிழர் அளவை முறைகள்வேலு நாச்சியார்திராவிட மொழிக் குடும்பம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதிருவாசகம்இலக்கியம்கணியன் பூங்குன்றனார்நேர்பாலீர்ப்பு பெண்தருமபுரி மக்களவைத் தொகுதிஇந்து சமயம்சுவாதி (பஞ்சாங்கம்)ஏலாதிபத்து தலசுரதாசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்அழகிய தமிழ்மகன்திருப்பூர் மக்களவைத் தொகுதிஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஆண்டு வட்டம் அட்டவணைமண் பானைஉத்தரகோசமங்கைகோயில்தமிழக வரலாறுமுகலாயப் பேரரசுசிலுவைப் பாதைகுருத்து ஞாயிறுதமிழர் நிலத்திணைகள்யுகம்திரு. வி. கலியாணசுந்தரனார்ஜன கண மனஇராமர்தேர்தல் பத்திரம் (இந்தியா)வரிதமிழக மக்களவைத் தொகுதிகள்பதினெண்மேற்கணக்குஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956எம். கே. விஷ்ணு பிரசாத்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்பாஸ்காஸ்ருதி ராஜ்இந்திய அரசியலமைப்புரமலான் நோன்புவிஷ்ணுவெந்து தணிந்தது காடுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்விநாயகர் அகவல்பாண்டவர்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)குருதிச்சோகைகமல்ஹாசன்நெடுநல்வாடை (திரைப்படம்)ராதாரவியூதர்களின் வரலாறுதனுசு (சோதிடம்)பரதநாட்டியம்தண்டியலங்காரம்மொரோக்கோமுப்பத்தாறு தத்துவங்கள்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிசுற்றுலாரஜினி முருகன்சிவவாக்கியர்மீனா (நடிகை)பாரத ரத்னாவிஜயநகரப் பேரரசு🡆 More