தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா

தேசிய திரைப்பட விருதுகள் (ஆங்கிலம்:National Film Awards) இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும்.

1954ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது.

தேசிய திரைப்பட விருதுகள்
தற்போதைய: 59ஆவது தேசிய திரைப்பட விருதுகள்
விளக்கம்மிகச்சிறந்த இந்தியத் திரைப்படத்தின், திரைப்பட சாதனைகளுக்காக.
Locationவிஞ்ஞான் பவன், புது தில்லி
நாடுதேசிய திரைப்பட விருதுகள், இந்தியா இந்தியா
வழங்குபவர்திரைப்பட விழாக்களின் இயக்குநரகம்.
முதலில் வழங்கப்பட்டதுஅக்டோபர் 10, 1954 (1954-10-10)
கடைசியாக வழங்கப்பட்டதுஅக்டோபர் 25, 2021 (2021-10-25)
இணையதளம்http://dff.nic.in

ஒவ்வோர் ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை/படைப்புகளை தெரிந்தெடுக்கிறது. விருதுகள் குடியரசுத் தலைவரால் தலைநகர் புது தில்லியில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களும் திரைக்கலைஞர்களும் அடையாளம் காணப்படுகின்றனர். தவிர, ஒவ்வொரு பிராந்திய மற்றும் மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.இது இந்தியாவின் ஆசுகார் விருதாகக் கருதப்படுகிறது.

வரலாறு

1954 ஆம் ஆண்டு இந்த விருதுகள் நிறுவப்பட்டன. இந்திய கலை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் விதமாக இந்திய அரசினால் தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்டது.

விருதுகள்

முந்தைய ஆண்டில் தயாரிக்கப்பட்ட முழுநீள திரைப்படங்களுக்கு பின்வரும் வகைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தங்கத் தாமரை விருது

அதிகாரபூர்வ பெயர்: சுவர்ண கமல்

வெள்ளித் தாமரை விருது

அதிகாரபூர்வ பெயர்: இரசத் கமல் அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் தயாரிக்கப்படும் சிறந்த திரைப்படங்களுக்கான விருது:

மேற்கோள்கள்

Tags:

தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா வரலாறுதேசிய திரைப்பட விருதுகள், இந்தியா விருதுகள்தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா மேற்கோள்கள்தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா19541973ஆங்கிலம்இந்திய அரசுஇந்தியாதிரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாணிக்கம் தாகூர்கண்ணனின் 108 பெயர் பட்டியல்தமிழர் அளவை முறைகள்இந்திமகேந்திரசிங் தோனிசட் யிபிடிமக்களாட்சிகுருதிச்சோகைநாலாயிர திவ்வியப் பிரபந்தம்இயேசுவின் இறுதி இராவுணவுகல்லணைநனிசைவம்கோயம்புத்தூர் மாவட்டம்லொள்ளு சபா சேசுமலக்குகள்நீரிழிவு நோய்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சுந்தர காண்டம்திருமணம்முடியரசன்இளையராஜாதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிசிந்துவெளி நாகரிகம்இராமாயணம்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஎங்கேயும் காதல்108 வைணவத் திருத்தலங்கள்இராபர்ட்டு கால்டுவெல்சிலுவைப் பாதைகௌதம புத்தர்கண்ணதாசன்தாயுமானவர்உயிர்ப்பு ஞாயிறுதுரைமுருகன்இந்திய மக்களவைத் தொகுதிகள்எனை நோக்கி பாயும் தோட்டாகொடைக்கானல்இயேசு காவியம்நயன்தாராசோழர்சைவத் திருமுறைகள்பங்குச்சந்தை2022 உலகக்கோப்பை காற்பந்துபுணர்ச்சி (இலக்கணம்)கூகுள்முல்லைப்பாட்டுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கிறிஸ்தவச் சிலுவைதேவாரம்வாய்மொழி இலக்கியம்பங்குனி உத்தரம்அன்புமணி ராமதாஸ்வி.ஐ.பி (திரைப்படம்)தமிழ் எண்கள்உன்னாலே உன்னாலேஆகு பெயர்வாதுமைக் கொட்டைசுடலை மாடன்நீக்ரோமரபுச்சொற்கள்கரூர் மக்களவைத் தொகுதிகணியன் பூங்குன்றனார்அகமுடையார்தேர்தல்தி டோர்ஸ்குண்டலகேசிமுதலாம் உலகப் போர்சிதம்பரம் மக்களவைத் தொகுதிமதயானைக் கூட்டம்சிற்பி பாலசுப்ரமணியம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பெருங்கடல்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுஏ. ஆர். ரகுமான்குருத்து ஞாயிறுசீரடி சாயி பாபாகேபிபாராமயங்கொலிச் சொற்கள்அறுபது ஆண்டுகள்🡆 More