போடா போடி

போடா போடி என்பது 2012-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

அறிமுக இயக்குனர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் வரலக்‌ஷ்மி சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு தரண் குமார் இசையமைத்திருந்தார். 2008-ம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்த இத்திரைப்படம், 2012-ம் ஆண்டு தீபாவளியன்று வெளியானது.

போடா போடி
போடா போடி
இயக்கம்விக்னேஷ் சிவன்
தயாரிப்புபடம் குமார்
கதைவிக்னேஷ் சிவன்
திரைக்கதைவிக்னேஷ் சிவன்
இசைதரண் குமார்
நடிப்புசிலம்பரசன்
வரல்க்‌ஷ்மி சரத்குமார்
ஒளிப்பதிவுடன்கன் டெல்போர்ட்
படத்தொகுப்புஅந்தோனி
கலையகம்ஜெமினி பிலிம் சர்க்யூட்
விநியோகம்ஜெமினி பிலிம் சர்க்யூட்
வெளியீடுநவம்பர் 13, 2012 (2012-11-13)
நாடுபோடா போடி இந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தயாரிப்பு

விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் தரன்குமார் குறும்படமொன்றை எடுத்து தயாரிப்பாளர்களிடமும், சிலம்பரசனிடமும் காண்பிக்கப்பட்டு, அது பிடித்திருந்த காரணத்தால் திரைப்படமெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

பாடல்கள்

போடா போடி
திரைப்பட பாடல்கள்
வெளியீடு6 செப்டம்பர் 2012 (Single release)
10 அக்டோபர் 2012 (Soundtrack release)
ஒலிப்பதிவு2010 - 2011
இசைப் பாணிதிரைப்பட பாடல்கள்
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி மியூசிக் இந்தியா
இசைத் தயாரிப்பாளர்தரன் குமார்
தரண் குமார் காலவரிசை
'த த்ரில்லர்
(2010)
போடா போடி 'எதிரி எண் 3
(2012)

இத்திரைப்படத்தில் சிலம்பரசன் இரண்டு பாடல்களும், யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

Tracklist
# பாடல்வரிகள்பாடியவர்(கள்) நீளம்
1. "லவ் பன்லாமா வேனாமா"  சிலம்பரசன், விக்னேஷ் சிவன்சிலம்பரசன் 4:32
2. "போடா போடி"  நா. முத்துகுமார்பென்னி தயாள், ஆண்ட்ரியா ஜெரமையா 5:02
3. "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா"  விக்னேஷ் சிவன்தரண் குமார் 4:20
4. "மாட்டிக்கிட்டேனே"  விக்னேஷ் சிவன்நரேஷ் ஐயர், சுசித்ரா, பென்னி தயாள் 5:22
5. "உன் பார்வையிலே"  விக்னேஷ் சிவன்சிந்து, மோனிசா, பிரதீப் 2:18
6. "அப்பன் மவனே வாடா"  வாலிசிலம்பரசன் 6:25
7. "தீம் இசை"   நவீன் ஐயர், அமல் ராஜ் 3:38
8. "ஐ ஏம் எ குத்து டான்சர்"  சிலம்பரசன்சங்கர் மகாதேவன், சிலம்பரசன் 3:38

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

Tags:

போடா போடி நடிப்புபோடா போடி தயாரிப்புபோடா போடி பாடல்கள்போடா போடி மேற்கோள்களும் குறிப்புகளும்போடா போடி வெளி இணைப்புகள்போடா போடிசிலம்பரசன்தமிழ்தரண் குமார்தீபாவளிவரலக்‌ஷ்மி சரத்குமார்விக்னேஷ் சிவன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்காரைக்கால் அம்மையார்தமிழர் நிலத்திணைகள்போயர்தமிழர் பண்பாடுமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)நிதி ஆயோக்இந்தியாவில் இட ஒதுக்கீடுஇந்தியாஉடற் பயிற்சிதிரு. வி. கலியாணசுந்தரனார்அமீதா பானு பேகம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தீரன் சின்னமலைபூலித்தேவன்ஆனைக்கொய்யாமகேந்திரசிங் தோனிகண்ணாடி விரியன்கண்ணதாசன்உன்னை நினைத்துரோசுமேரிசுதேசி இயக்கம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சதயம் (பஞ்சாங்கம்)ஆழ்வார்கள்வெப்பம் குளிர் மழைமாமல்லபுரம்கன்னியாகுமரி மாவட்டம்அம்பேத்கர்பழமொழி நானூறுசேரர்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்சட் யிபிடிதமிழ்ப் புத்தாண்டுதமிழ்நாடு அமைச்சரவைதமன்னா பாட்டியாதமிழ்விடு தூதுஎங்கேயும் காதல்குமரகுருபரர்சித்தர்கள் பட்டியல்மே நாள்பரணி (இலக்கியம்)இரட்சணிய யாத்திரிகம்அக்பர்பிள்ளைத்தமிழ்உயிர்மெய் எழுத்துகள்இந்திய அரசியலமைப்புஐஞ்சிறு காப்பியங்கள்எயிட்சுஇராவண காவியம்இந்தியாவின் பொருளாதாரம்கூகுள்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)தேசிக விநாயகம் பிள்ளைகட்டுரைமழைநாளந்தா பல்கலைக்கழகம்வின்னர் (திரைப்படம்)திருநங்கைகாம சூத்திரம்பொது ஊழிஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மாநகரங்களின் பட்டியல்தமிழ் மாதங்கள்பெரியாழ்வார்குண்டூர் காரம்சூல்பை நீர்க்கட்டிஈ. வெ. இராமசாமிபாலை (திணை)விடை (இராசி)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கள்ளுமலைபடுகடாம்நற்றிணைநாழிகைசப்தகன்னியர்வேலு நாச்சியார்சுப்பிரமணிய பாரதி🡆 More