திண்மநிலை விசையியல்

திண்மநிலை விசையியல் (Solid mechanics) திண்மங்களுக்கு கொடுக்கப்படும் விசைகள், வெப்பநிலை மாற்றங்கள், நிலை மாற்றங்கள், மற்றும் பிற வெளி அல்லது உட்புற முகமைகளால் திண்மங்களின் நடத்தையை, குறிப்பாக அவற்றின் இயக்கம் மற்றும் உருமாற்றம் குறித்த தொடர்ம விசையியலின் பிரிவாகும்.

திண்மநிலை விசையியல் குடிசார் மற்றும் இயந்திரவியல் பொறியியல் துறைகளுக்கும் நிலவியலுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.பொருளறிவியல் போன்ற இயற்பியல் துறைகளிலும் வெகுவாகப் பயன்படுத்தபடுகிறது. உயிரியலில் உடற்கூற்றியல் புரிதல்களுக்கும் செயற்கை பல்பொருத்துதலிலும் அறுவை பதித்தல்களிலும் பயனாகிறது. மற்றுமொரு நடைமுறைப் பயன்பாடாக ஆய்லர்-பெர்னூலி உத்தர சமன்பாடு உள்ளது. தகைவுகளையும் நலிவுகளையும் அவற்றிற்கிடையேயான தொடர்புகளையும் திண்மநிலை விசையியல் பல்திசையன்களைக் கொண்டு விவரிக்கிறது.

தொடர்ம விசையியலுடனான தொடர்பு

தொடர்ம விசையியல்
தொடர்ந்துள்ள பொருட்களின் இயற்பியல் கல்வி
திண்மநிலை விசையியல்
ஓய்வுநிலை வரையறுக்கப்பட்ட தொடர்ந்துள்ள பொருட்களின் இயற்பியல் கல்வி
மீட்சிப்பண்பு
அளிக்கப்பட்ட தகவை நீக்கியபிறகு தங்கள் ஓய்வு வடிவத்திற்கு மீளும் பொருட்களை விவரிக்கிறது.
நெகிழ்வு தன்மை
தேவையான அளவில் தகைவு அளிக்கப்பட்ட பின்னர் நிரந்தரமாக வடிவு மாறும் பொருட்களை விவரிக்கிறது.
உருமாற்றவியல்
திண்ம மற்றும் பாய்ம இருநிலைப் பண்புகளை காட்டும் பொருட்களின் கல்வி.
பாய்ம விசையியல்
விசையால் உருமாறுகின்ற தொடர்ந்துள்ள பொருட்களைக் குறித்த இயற்பியல் கல்வி
நியூட்டானியப் பாய்வற்ற பாய்மங்கள் அளிக்கப்பட்ட நறுக்குத் தகைவிற்கேற்ற உருமாற்ற வீதங்களை கொண்டிராதவை
நியூட்டானியப் பாய்மங்கள் அளிக்கப்பட்ட நறுக்குத் தகைவிற்கேற்ற உருமாற்ற வீதங்களை கொண்டுள்ளவை.

Tags:

திண்மம் (இயற்பியல்)தொடர்ம விசையியல்விசைவெப்பநிலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்தொல். திருமாவளவன்தோழிசுப்பிரமணிய பாரதிதேம்பாவணிஇராமர்தேவா (இசையமைப்பாளர்)சுரைக்காய்பறையர்முத்துராமலிங்கத் தேவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்மதுரைவியாழன் (கோள்)சிக்மண்ட் பிராய்ட்திருநாவுக்கரசு நாயனார்வெள்ளி (கோள்)ரத்னம் (திரைப்படம்)விளம்பரம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஆண்டு வட்டம் அட்டவணைதிணைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கார்லசு புச்திமோன்நாயக்கர்சீமராஜா (2018 திரைப்படம்)அணி இலக்கணம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பிளாக் தண்டர் (பூங்கா)இந்தியாசிந்துவெளி நாகரிகம்மன்னர் மானியம் (இந்தியா)காலநிலை மாற்றம்உப்புச் சத்தியாகிரகம்காம சூத்திரம்ஆந்திரப் பிரதேசம்வாரிசுகாஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்வெப்பம் குளிர் மழைமுதல் மரியாதைபதினெண்மேற்கணக்குகருத்தரிப்புசாருக் கான் (துடுப்பாட்டக்காரர்)திருட்டுப்பயலே 2பாண்டியனின் ராஜ்யத்தில்முகம்மது நபிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்நன்னூல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கருக்காலம்மு. க. ஸ்டாலின்இளவரசன்-திவ்யா கலப்புத் திருமண சர்ச்சைநிதி ஆயோக்திராவிட மொழிக் குடும்பம்அவதாரம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கஜினி (திரைப்படம்)சீமான் (அரசியல்வாதி)ஈ. வெ. இராமசாமிபிரஜ்வல் ரேவண்ணாவிளையாட்டுகுமரகுருபரர்எஸ். ஜானகிகம்பராமாயணம்ரஜினி முருகன்கஞ்சாகாளமேகம்முதற் பக்கம்எண்இயேசு காவியம்விவேகானந்தர்சிவனின் தமிழ்ப் பெயர்கள்திருவிளையாடல் புராணம்திருவோணம் (பஞ்சாங்கம்)புலிக்குத்தி பாண்டிவேலுப்பிள்ளை பிரபாகரன்மோகன்தாசு கரம்சந்த் காந்திநாலடியார்விடுதலை பகுதி 1🡆 More