மீட்சிப்பண்பு

மீட்சிப்பண்பு அல்லது மீள்தன்மை என்பது பொருளின் ஒரு வகை இயற்பியல் தன்மை ஆகும்.

தன்மீது செயல்படுத்தப்பட்ட உருக்குலைவிக்கும் விசைகள் (தகைவு) நீக்கப்பட்டவுடன் தனது தொடக்க நிலையை மீள் விசை மூலம் மீண்டும் பெறும் பொருளின் தன்மையே மீள் தன்மை எனப்படுகிறது.

இப்பண்பைப் பெற்றிருக்கும் பொருட்கள் மீட்சித் தன்மையுள்ள பொருட்கள் (elastic bodies) ஆகும். உதாரணம் ரப்பர், பிளாஸ்டிக் எனலாம். இப்பண்பு இல்லாத பொருட்கள் மீட்சித் தன்மையற்ற பொருட்கள் (inelastic bodies) ஆகும். உதாரணம் கண்ணாடி

இயந்திரவியலில் சரியான தன்மை கொண்ட பொருட்கள் தயாரிக்க இப்பண்பு உதவுகிறது.

மேற்கோள்கள்

Tags:

தகைவுமீள் விசை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஈரோடு மாவட்டம்கருச்சிதைவுஆய்த எழுத்துஅலீஉஹத் யுத்தம்இந்தியாயூடியூப்பர்வத மலைதமிழ் ராக்கர்ஸ்நூஹ்ஹாட் ஸ்டார்ஆதி திராவிடர்செம்மொழிஎன்டர் த டிராகன்உமறு இப்னு அல்-கத்தாப்மக்களவை (இந்தியா)அனைத்துலக நாட்கள்பண்பாடுவிநாயக் தாமோதர் சாவர்க்கர்அண்ணாமலையார் கோயில்ஆண்டு வட்டம் அட்டவணைமார்ச்சு 28பால் (இலக்கணம்)வினைச்சொல்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்ஸ்டீவன் ஹாக்கிங்பதினெண் கீழ்க்கணக்குஐயப்பன்இளங்கோ கிருஷ்ணன்வெள்ளி (கோள்)உலகமயமாதல்கீழடி அகழாய்வு மையம்சுடலை மாடன்தூதுவளைஅபூபக்கர்பஞ்சாங்கம்புணர்ச்சி (இலக்கணம்)தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)இந்திய அரசியலமைப்புகற்பித்தல் முறைஆப்பிள்பள்ளர்விட்டலர்மருத்துவம்கட்டபொம்மன்வரகுவியாழன் (கோள்)இரத்தப் புற்றுநோய்இந்திய நிறுமங்கள் சட்டம், 1956தேம்பாவணிபுவிதிருநாவுக்கரசு நாயனார்பொது ஊழிஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்செஞ்சிக் கோட்டைசிந்துவெளி நாகரிகம்அறம்விடுதலை பகுதி 1இருட்டு அறையில் முரட்டு குத்துஜீனடின் ஜிதேன்உதயநிதி ஸ்டாலின்மனித வள மேலாண்மைசைவத் திருமுறைகள்சிட்டுக்குருவிஎல். இராஜாஇந்திய விடுதலை இயக்கம்சட்டவியல்நயன்தாராகாம சூத்திரம்பக்தி இலக்கியம்உயிர்ச்சத்து டிவீணைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கர்நாடகப் போர்கள்கண்டம்அரசழிவு முதலாளித்துவம்பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்பதுருப் போர்🡆 More