பொன்னேர் உழுதல்

பொன்னேர் உழுதல் (Royal Ploughing Ceremony) என்பது பருவகாலம் பார்த்து முதன் முதலாக ஏர்பிடித்து செய்யும் உழவு முறையாகும்.

இது சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் இருந்துவருவதை அகநானூற்று பாடல்கள் வாயிலாக அறியலாம். இதை இளங்கோவடிகள் ஏர்மங்கலம் எனக் குறிப்பிடுகிறார். முதன் முதலாக ஒரு நிலப்பகுதியில் நல்ல நாளில் ஏர் பூட்டி உழத் தொடங்குவதைப் பொன்னேர் பூட்டல் என்பர். கொங்கதேச வேளிர் தலைவர்களாலும், தாய்லாந்து, கம்போடிய, இலங்கை , பர்மிய மன்னர்களாலும் இன்றளவும் நடத்தப்பெருகிறது.

பொன்னேர் உழுதல்
பர்மாவில் போன்னேர் விழாவை சித்தரிக்கும் 20 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஓவியம்

தற்காலத்தில் தமிழ்நாட்டின் கிராமங்களில் இந்த விழாவானது சித்திரை மாதத்தில் நடத்தப்படுகிறது. இந்த நாளில் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் மாடுகளை ஏரில் பூட்டி ஊர் பொது இடத்தில் வரிசையாக அணிவகுத்து உழுது பூசைசெய்து வழிபடும் வழக்கம் உள்ளது.

இன்கா நாகரிகம்

இன்கா வேளாண்மை முறையிலும் மன்னரே புதிய விவசாய நிலங்களை முதலாவதாக உழுது தொடங்கி வைப்பார். அங்கேயும் அவர் பொன்னாலான கலப்பையையே பயன்படுத்துவார்.

மகதம்

பண்டை மகதநாட்டு ஊர்களில் ஆண்டுதோறும் முதலுழவு உழும்போது, ஊர்த்தலைவன் பொன்னாற் செய்த ஏரைப் பூட்டி உழவர் வரிசையில் முதலில் நின்று, பிறர் பின்வர, ஒரு படைச்சாலோட்டித் தொடங்கிவைப்பான் என்று சொல்லப்படுகிறது.

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

Tags:

பொன்னேர் உழுதல் இன்கா நாகரிகம்பொன்னேர் உழுதல் மகதம்பொன்னேர் உழுதல் மேற்கோள்கள்பொன்னேர் உழுதல் மேலும் பார்க்கபொன்னேர் உழுதல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சைவத் திருமுறைகள்ஜோதிகாதங்கராசு நடராசன்நரேந்திர மோதிரயத்துவாரி நிலவரி முறைபஞ்சபூதத் தலங்கள்சிறுபஞ்சமூலம்இந்திய உச்ச நீதிமன்றம்நிணநீர்க்கணுசிறுநீர்ப்பாதைத் தொற்றுபிரசாந்த்சமணம்புறநானூறுகுப்தப் பேரரசுதிருமலை (திரைப்படம்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சமூகம்திருப்பதிகோவிட்-19 பெருந்தொற்றுசிதம்பரம் நடராசர் கோயில்மாதவிடாய்வரலாறுசின்ன வீடுதொழிற்பெயர்ம. பொ. சிவஞானம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்கல்விநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்முடக்கு வாதம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்காமராசர்தமிழ் இலக்கணம்உடன்கட்டை ஏறல்தமிழ்த் தேசியம்அணி இலக்கணம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)நீர்நிலைஆந்திரப் பிரதேசம்கபிலர்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)விழுமியம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)பிரீதி (யோகம்)பெ. சுந்தரம் பிள்ளைமீனம்ரோசுமேரிவசுதைவ குடும்பகம்சிறுகதைகலிப்பாவளையாபதிதமிழ்நாடு அமைச்சரவைமுகுந்த் வரதராஜன்வினைச்சொல்எஸ். ஜானகிமதுரைதமிழ் எழுத்து முறைஐக்கிய நாடுகள் அவைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழர்கற்றாழைதமிழ் விக்கிப்பீடியாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கடையெழு வள்ளல்கள்ஊராட்சி ஒன்றியம்நற்கருணைநவக்கிரகம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)இந்திய தேசிய சின்னங்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைபலாமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)திதி, பஞ்சாங்கம்மூலம் (நோய்)சிறுத்தைமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ஸ்ரீதேவாங்குவிஷால்🡆 More