பயர்ன் மியூனிக் (ஜெர்மன்: Fußball-Club Bayern München) பவேரியா மாநிலத்தின் மியூனிக் நகரில் உள்ள ஓரு ஜெர்மானிய விளையாட்டு மன்றம்.
இது தனது காற்பந்தாட்ட குழுவிற்கு மிக பிரபலமானது. செருமனியின் கால்பந்துக் கூட்டிணைவு அமைப்பின் முதல்நிலையான புன்டசுலீகா கூட்டிணைவில் இக்கழக அணி ஆடிவருகிறது. இக்குழு 26 ஜெர்மானிய கூட்டிணைவு வாகையர் பட்டங்களையும் 18 ஜெர்மானிய கோப்பைகளையும் வென்று ஜெர்மனியின் முன்னணி காற்பந்தாட்ட அணியாகத் திகழ்கின்றது.
முழுப்பெயர் | Fußball-Club Bayern München e. V. | |||
---|---|---|---|---|
அடைபெயர்(கள்) | Der FCB (The FCB) Die Bayern (The Bavarians) Die Roten (The Reds) FC Hollywood | |||
தோற்றம் | பெப்ரவரி 27, 1900 | |||
ஆட்டக்களம் | அல்லையன்சு அரெனா | |||
கொள்ளளவு | 75,000 | |||
மேலாளர் | கார்லோ அன்செலாட்டி | |||
புன்டசுலீகா, 1வது | ||||
இணையதளம் | கழக முகப்புப் பக்கம் | |||
|
யூஈஎஃப்ஏ-வின் கால்பந்துக் கழகங்களின் குணகத் தரவரிசையில் இரண்டாம் இடத்திலும், பன்னாட்டுக் கால்பந்து வரலாறு மற்றும் புள்ளிவிவரக் கூட்டமைப்பின் தரவரிசையில் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றது.
This article uses material from the Wikipedia தமிழ் article பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.