பெல்மோப்பான்

பெல்மோப்பான் (ஆங்கில மொழி: Belmopan), பெலீசு நாட்டின் தலைநகரம் ஆகும்.

கடல்மட்டத்திலிருந்து 75 மீட்டர் உயரத்திலுள்ள இந்நகரின் மக்கட்தொகை 20,000 ஆகும். 1961இல் ஹட்டீ புயல் காரணமாக முன்னைய தலைநகரமான துறைமுக நகரம் பெலீசு நகரம் பேரழிவைச் சந்தித்ததால் பெலீசு ஆற்றிற்கு கிழக்காக இந்நகரம் அமைக்கப்பட்டது. 1970இல் அரசபீடம் இந்நகருக்கு மாற்றப்பட்டது. இங்குள்ள தேசிய சட்டசபை மாயா கோயிலின் அமைப்புடையது.

பெல்மோப்பான்
பெல்மோப்பான் பாராளுமன்றம்
பெல்மோப்பான் பாராளுமன்றம்
அடைபெயர்(கள்): பூங்கா நகரம்
குறிக்கோளுரை: City of Promise
நாடுபெல்மோப்பான் Belize
மாவட்டம்காயோ (Cayo)
தோற்றம்1970
அரசு
 • மேயர்சைமன் லோபெஸ்(Simeon López) (UDP)
ஏற்றம்76 m (250 ft)
மக்கள்தொகை (2009)
 • மொத்தம்13,654
நேர வலயம்ம.நே (ஒசநே-6)

மேற்கோள்கள்

Tags:

ஆங்கில மொழிபெலீசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வ. உ. சிதம்பரம்பிள்ளைதைராய்டு சுரப்புக் குறைபெருஞ்சீரகம்விசயகாந்துமனித உரிமைமகாபாரதம்இராபர்ட்டு கால்டுவெல்சிலம்பம்மீன் வகைகள் பட்டியல்கண்ணாடி விரியன்குற்றியலுகரம்தமிழ்ஒளிகுடும்பம்சித்தர்கள் பட்டியல்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்வாகைத் திணைஇடிமழைஔவையார்தமிழச்சி தங்கப்பாண்டியன்உப்புச் சத்தியாகிரகம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்முன்மார்பு குத்தல்அறிவுசார் சொத்துரிமை நாள்தமிழ்த்தாய் வாழ்த்துதூது (பாட்டியல்)வீரப்பன்இன்று நேற்று நாளைமேலாண்மைதமன்னா பாட்டியாவேதம்தேவேந்திரகுல வேளாளர்வேற்றுமையுருபுகண்ணனின் 108 பெயர் பட்டியல்பீப்பாய்அனுமன்மூவேந்தர்கங்கைகொண்ட சோழபுரம்உடன்கட்டை ஏறல்சுகன்யா (நடிகை)அகமுடையார்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)எட்டுத்தொகை தொகுப்புகிராம ஊராட்சிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்திருப்பதிகோயம்புத்தூர்சீமான் (அரசியல்வாதி)இயேசுபள்ளிக்கரணைஜிமெயில்கல்விக்கோட்பாடுதிருவள்ளுவர்வெண்குருதியணுகலைஞர் மகளிர் உரிமைத் தொகைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தேசிக விநாயகம் பிள்ளைகலாநிதி மாறன்தமிழக வெற்றிக் கழகம்ஆபுத்திரன்தமிழர் விளையாட்டுகள்கழுகுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்தமிழர் பருவ காலங்கள்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)மூலம் (நோய்)சிலப்பதிகாரம்இலங்கை தேசிய காங்கிரஸ்சூரியக் குடும்பம்சைவத் திருமுறைகள்மறைமலை அடிகள்ர. பிரக்ஞானந்தாநயினார் நாகேந்திரன்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்விசாகம் (பஞ்சாங்கம்)சுய இன்பம்பறவை🡆 More