பூமிபால் அதுல்யாதெச்

பூமிபோன் அடூன்யடேட் அல்லது பூமிபால் அதுல்யாதெச் (Bhumibol Adulyadej, (தாய்: ภูมิพลอดุลยเดช) பிறப்பு: 5 டிசம்பர் 1927, இறப்பு 13 அக்டோபர் 2016) என்பவர் தாய்லாந்தின் தற்போதைய அரசர் ஆவார்.

இவர் ஒன்பதாம் இராமா என அழைக்கப்படுகிறார். 1946 சூன் 9 இல் ஆட்சிக்கு வந்த இவரே உலகில் அதிக காலம் நாட்டுத் தலைவராகவும், தாய்லாந்து வரலாற்றில் அதிக காலம், தமது எண்பதாவது வயதில் இறக்கும் வரை மன்னராகவும் இருந்தவராவார்.

பூமிபால் அதுல்யாதெச்
Bhumibol Adulyadej
பூமிபால் அதுல்யாதெச்
2010 இல் பூமிபால்
தாய்லாந்து மன்னர்
ஆட்சிக்காலம்9 சூன் 1946 – இன்று
(77 ஆண்டுகள், 325 நாட்கள்)
முடிசூட்டுதல்5 மே 1950
முன்னையவர்ஆனந்தா மகிதோல்
வாரிசுவச்சிரலோங்கோன்
பிறப்பு(1927-12-05)5 திசம்பர் 1927
கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ்,
ஐக்கிய அமெரிக்கா
இறப்பு13 அக்டோபர் 2016(2016-10-13) (அகவை 88)
தாய்லாந்து
புதைத்த இடம்
Consortசிரிக்கித்
(1950 ஏப்ரல் 28 முதல்)
குழந்தைகளின்
பெயர்கள்
இளவரசி ராஜகன்னிய
பட்டத்து இளவரசர் வஜிரலோங்கோன்
இளவரசி சிரிந்தோர்ன்
இளவரசி வலைலாக்
மரபுமகிதோல் அரண்மனை
சக்கிரி வம்சம்
தந்தைமகிதோல் அதுல்யாதெச்
தாய்சிறீநகரிந்திரா
மதம்பௌத்தம்
கையொப்பம்பூமிபால் அதுல்யாதெச் Bhumibol Adulyadej's signature
பூமிபால் அதுல்யாதெச்
"தாய்" மொழிப் பெயர்
தாய் ภูมิพลอดุลยเดช
RTGS Phumiphon Adunyadet

பூமிபால் சட்டபூர்வமாக அரசியல்சட்ட மன்னராக இருந்தாலும், தாய்லாந்து அரசியலில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்திருக்கிறார். இவர் நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் பதவியில் இருந்த இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்த போதிலும், 1990களில் தாய்லாந்து சனநாயகத்திற்கு மாற்றமடைவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்திருக்கிறார். இவரது காலத்தில் 15 இராணுவப் புரட்சிகளும், 16 அரசியலமைப்புச் சட்டங்களும் ஏற்பட்டுள்ளன. அத்துடன் 27 பிரதமர்கள் அரசுத்தலைவர்களாக இருந்துள்ளனர். 1981, மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முயற்சிகளைத் தமது செல்வாக்கின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளார்.

மன்னர் பூமிபால் தாய்லாந்து மக்களால் மிகவும் மதிக்கப்படுபவராகவும் போற்றப்படுபவராகவும் உள்ளார். சட்டபூர்வமாக இவர் "அவமதிக்கப்பட முடியாதவராக" உள்ளார். அரசரின் கண்ணியத்துக்குக் களங்கம் விளைவிப்பவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படுவர். 1957 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு மன்னரின் கண்ணியத்துக்குக் களங்கம் விளைவித்தமையே காரணம் என நியாயப்படுத்தப்பட்டது. தனது 2005 ஆம் ஆண்டு உரையில், பொதுமக்களிடம் இருந்து விமரிசனங்களை அனுமதித்தார். இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். ஃபோர்ப்ஸ் இதழின் படி, பூமிபாலின் சொத்துக்களின் மதிப்பு (2010 ஆம் ஆண்டில்) 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும், போர்ப்ஸ் இதழ் இவரை உலகின் பணக்கார அரசர்களில் முதலாவதாகப் பட்டியலிட்டுள்ளது.

மறைவு

மன்னர் பூமிபோன் அடூன்யடேட் தமது எண்பத்தி எட்டாம் வயதில் உடல் நலக் குறைவால் இறந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தாய் மொழிதாய்லாந்துநாட்டுத் தலைவர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கள்ளழகர் கோயில், மதுரைகலிங்கத்துப்பரணிஅரண்மனை (திரைப்படம்)உலகம் சுற்றும் வாலிபன்பனைசென்னைதாவரம்பரிதிமாற் கலைஞர்தமிழர் பண்பாடுசின்னம்மைஅனைத்துலக நாட்கள்தைராய்டு சுரப்புக் குறைதமிழ்நாடுதனிப்பாடல் திரட்டுமாநிலங்களவைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சிறுபஞ்சமூலம்விருத்தாச்சலம்முரசொலி மாறன்சுற்றுலாகொடைக்கானல்பிள்ளைத்தமிழ்கவலை வேண்டாம்சார்பெழுத்துவன்னியர்விராட் கோலிமுல்லைக்கலிபத்து தலஅரிப்புத் தோலழற்சிவேதநாயகம் பிள்ளைகோத்திரம்நம்மாழ்வார் (ஆழ்வார்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்முலாம் பழம்ஓ காதல் கண்மணிதிரிகடுகம்மங்கலதேவி கண்ணகி கோவில்புதிய ஏழு உலக அதிசயங்கள்இலங்கைஇந்தியன் (1996 திரைப்படம்)அனுமன்தன்னுடல் தாக்குநோய்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தேர்தல்சிறுநீரகம்தினமலர்மனித உரிமைவைதேகி காத்திருந்தாள்திருமந்திரம்பறவைசட் யிபிடிபதினெண்மேற்கணக்குபகவத் கீதைகிருட்டிணன்சவ்வரிசிகருக்காலம்வசுதைவ குடும்பகம்கிழவனும் கடலும்திருச்சிராப்பள்ளிபுதுமைப்பித்தன்முதலாம் உலகப் போர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தேம்பாவணிசரண்யா பொன்வண்ணன்முடக்கு வாதம்நாடார்பகத் பாசில்சிவாஜி கணேசன்இலங்கை தேசிய காங்கிரஸ்2019 இந்தியப் பொதுத் தேர்தல்கபிலர் (சங்ககாலம்)கூர்ம அவதாரம்எயிட்சுவிஷ்ணுதிராவிசு கெட்வட்டாட்சியர்🡆 More