பூசணி

C.

பூசணி
பூசணி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
மக்னோலியோப்சிடா
வரிசை:
Cucurbitales
குடும்பம்:
வெள்ளரிக் குடும்பம்
பேரினம்:
Cucurbita spp.

இனங்கள்

maxima
mixta
C. moschata
pepo

பூசணி, (, பேரினம் : Cucurbita spp.) சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு. இதன் தாயகம் வட அமெரிக்கா ஆகும்.

    சொற்பொருள்

பூசணிக் கொடியிலும், இலையிலும் பூஞ்சுணைகள் (மென்மையான சுணைகள்) இருக்கும். பூசுணைக்கொடி என்பது பூசணிக்கொடி என மருவிற்று.

    வேறுபாடு
  • மஞ்சள் பூசணியைப் பறங்கிக்காய் என்பர். அதன் பொருள் பறை போல் உள்ள காய் என்பது. தமிழகத்தின் சில பகுதிகளில் அரசாணிக்காய் எனவும் அழைக்கப்படுகிறது
  • வெள்ளைநிறப் பூசணிக்காய்தான் பூசணிக்காய் என்னும் பெயரால் வழங்கப்படும்.[சான்று தேவை]

பயன்கள்

பூசணி 
பூசணி விதைகள் (முதிர்ந்தவை)
  • பூசணிக்காய் கறி சமைக்கவும், ரசம் தயாரிக்கவும் பயன்படுகிறது. பூசணி விதைகளும், சுட்டு உண்ணப்படுவதுண்டு.
  • தமிழக இறை வழிபாடுகளில், பூசணியைப் பயன்படுத்துவர். குறிப்பாக அமாவாசை அன்று சமைத்து உண்பர்.
  • தமிழகத்தில் சாம்பல் பூசணி வகையை கண் திருட்டியிலிருந்து காக்கும் வண்ணம் இறைவழிபாட்டிற்குப் பின், சாலைகளில் போட்டு உடைப்பர். அதனால் பல சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. தமிழக அரசு இங்ஙனம் சாலைகளில் பூசணிக்காய் உடைக்கக் கூடாது என்பதற்கு சட்டம் இயற்றியுள்ளது.
  • அமெரிக்கா போன்ற சில நாடுகளில், பூசணியைக் கலைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். (எ.கா.) ஆலோவின்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

பூசணி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பூசணி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கல்யாணப் பூசணி

🔥 Trending searches on Wiki தமிழ்:

வ. உ. சிதம்பரம்பிள்ளைஅக்பர்தனுஷ் (நடிகர்)ஐங்குறுநூறுதிருவண்ணாமலைபங்குச்சந்தைஉயிர்மெய் எழுத்துகள்வேளாளர்கழுகுமலை வெட்டுவான் கோயில்கர்மாகாயத்ரி மந்திரம்இந்து சமயம்சுற்றுச்சூழல் பாதுகாப்புஐந்திணைகளும் உரிப்பொருளும்வாட்சப்பஞ்சாங்கம்இலக்கியம்ராம் சரண்தாஜ் மகால்பால்வினை நோய்கள்ஐக்கிய நாடுகள் அவைகுணங்குடி மஸ்தான் சாகிபுஇசுலாமிய வரலாறுஆண்குறிபதிற்றுப்பத்துபுகாரி (நூல்)திருமுருகாற்றுப்படைகரிகால் சோழன்விருந்தோம்பல்புறநானூறுஆண்டாள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஏ. ஆர். ரகுமான்தற்குறிப்பேற்ற அணிவட்டாட்சியர்பல்லவர்சேரர்கதீஜாசெஞ்சிக் கோட்டைதேவநேயப் பாவாணர்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்தனுஷ்கோடிபோதைப்பொருள்கள்ளுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சுப்பிரமணிய பாரதிதிருமூலர்ஒற்றைத் தலைவலிஆகு பெயர்பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்நெகிழிபயில்வான் ரங்கநாதன்யூதர்களின் வரலாறுநுரையீரல்செவ்வாய் (கோள்)நான்மணிக்கடிகைசனீஸ்வரன்நண்பகல் நேரத்து மயக்கம்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்முதல் மரியாதைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்நாடகம்விஷ்ணுதினகரன் (இந்தியா)காதல் கொண்டேன்அல்லாஹ்மார்பகப் புற்றுநோய்வீணைசாரைப்பாம்புசங்கம் (முச்சங்கம்)எட்டுத்தொகை தொகுப்புவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுபுதுமைப்பித்தன்யாவரும் நலம்அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்தமிழ்நாடு சட்டப் பேரவைபொது ஊழிகுப்தப் பேரரசு🡆 More