பூகிஸ்

பூகிஸ் (Bugis) என்பவர்கள் ஆஸ்திரோனேசிய இனத்தைச் சார்ந்தவர்கள்.

இவர்கள் இந்தோனேசியாவின் சுலாவாசித் தீவில் காணப்படுகினறார்கள். இவர்களின் மூதாதையர்கள் கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னால் தென் சீனாவில் இருந்து குடியேறியவர்கள். 1605ஆம் ஆண்டில் ஆன்மவாதத்தில் இருந்து இஸ்லாமியத்திற்கு மதம் மாறினார்கள்.

பூகிஸ்
பூகிஸ் பெண்களின் பாரம்பரிய உடைகள்

பூகிஸ்காரர்கள் சுலாவாசியின் மாக்காசார், பாரேபாரே துறைமுகப் பட்டணங்களில் மிகுதியாக வாழ்ந்தாலும், பெரும்பலோர் உள்நிலப் பகுதிகளில் நெல் விவசாயம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். மலேசியாவின் ஜொகூர் சுல்தானகத்தில் பூகிஸ்காரர்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. இவர்களில் சிலர் வட ஆஸ்திரேலியாவிலும் வாழ்கின்றனர்.

சுலாவாசியில் வாழும் பூகிஸ்காரர்கள் பெரும்பாலும் நெல் விவசாயம், சிறு வர்த்தகங்கள், மீனவத்தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். விவசாயம் செய்வதில் பூகிஸ்காரப் பெண்கள் திறமைசாலிகளாக விளங்குகின்றனர். இவர்கள் பட்டுத் துணிகள் நெய்வதிலும் கெட்டிக்காரர்கள்.

இவர்களின் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோர் பார்த்து நடத்துபவையாக உள்ளன. திருமணத்திற்குப் பின் மாப்பிள்ளை, பெண் வீட்டாருடன் சில ஆண்டுகளுக்கு தங்கி வாழ வேண்டும். பூகிஸ்காரர்களிடையே விவாகரத்து என்பது மிகப் பரவலாக இருக்கின்றது.

மேற்கோள்கள்

Tags:

சுலாவெசி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதுராந்தகம் தொடருந்து நிலையம்இராபர்ட்டு கால்டுவெல்வெந்தயம்நெடுநல்வாடைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்மனித மூளைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்திருத்தணி முருகன் கோயில்வரலாறுஇந்தியப் பிரதமர்மனித உரிமையூதர்களின் வரலாறுவேதநாயகம் பிள்ளைமு. க. ஸ்டாலின்சிவாஜி கணேசன்விசயகாந்துஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்மொழிபெயர்ப்புடைட்டன் (துணைக்கோள்)மஞ்சும்மல் பாய்ஸ்குண்டலகேசிஅக்கி அம்மைபாரதிய ஜனதா கட்சிஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)செம்மொழிதமிழ் இலக்கணம்தங்கம்தமிழ் எண் கணித சோதிடம்சிறுதானியம்நனிசைவம்இலிங்கம்நிதி ஆயோக்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பரிதிமாற் கலைஞர்தமிழர் கலைகள்மங்கோலியாநாயன்மார்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதேர்தல் பத்திரம் (இந்தியா)ஆடு ஜீவிதம்போயர்அகமுடையார்வேலு நாச்சியார்நெல்லிகொள்ளுபுனித வெள்ளிதாய்ப்பாலூட்டல்உமாபதி சிவாசாரியர்கிராம ஊராட்சிகல்லீரல்சுற்றுச்சூழல்நாயக்கர்தாயுமானவர்மாதேசுவரன் மலைவங்காளதேசம்கே. மணிகண்டன்அரபு மொழிதிருநங்கைகுண்டூர் காரம்கோயம்புத்தூர்பாட்டாளி மக்கள் கட்சிதமிழர் பருவ காலங்கள்காதல் (திரைப்படம்)தைராய்டு சுரப்புக் குறைகுருத்து ஞாயிறுவாணிதாசன்நுரையீரல் அழற்சிமுதற் பக்கம்என்விடியாநரேந்திர மோதிகினி எலிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்பூட்டுமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்உமறு இப்னு அல்-கத்தாப்மாலைத்தீவுகள்🡆 More