புனிதத் திருமனை

புனிதத் திருமனை (Sainte-Chapelle, பிரெஞ்சு உச்சரிப்பு: ​, Holy Chapel) என்பது பாரிஸ் இதயப்பகுதியில் அமைந்துள்ள, ஒரு அரச கோதிக் கட்டிடக்கலை திருமனை ஆகும்.

புனிதத் திருமனை
புனிதத் திருமனை
புனிதத் திருமனை, மேல் பக்க உட்புறம்
அடிப்படைத் தகவல்கள்
புவியியல் ஆள்கூறுகள்48°51′19″N 2°20′42″E / 48.85528°N 2.34500°E / 48.85528; 2.34500
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஉரோமன் முறை
மண்டலம்இல் ட பிரான்சு
மாநிலம்பிரான்சு
மாகாணம்பாரிசு பேராய மறைமாவட்டம்
செயற்பாட்டு நிலைசெயற்படுகிறது
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது1983
இணையத்
தளம்
saintmerri.org//
Monument historique
Official name: Sainte-Chapelle
Designated:1862
Reference No.PA00086259
கிறித்தவப் பிரிவு:Église

இது 1239 இன் பின் ஆரம்பிக்கப்பட்டு, 26 ஏப்ரல் 1248 அன்று அர்ப்பணிக்கப்பட்டது. கோதிக் கட்டிடக்கலையின் ரேயோனன்டு கால உயர்ந்த அடைவுகளில் ஒன்றாக இது நோக்கப்படுகின்றது. புனிதத் திருமனை பிரான்சின் நான்காம் லூயிசுவின் கட்டளைப்படி, அவரின் பாடுகளுடன் தொடர்புபட்ட திருப்பண்டங்களின் சேகரிப்பு இடமாக, குறிப்பாக மத்தியகால கிறித்தவ உலகின் முக்கிய திருப்பண்டங்களில் ஒன்றான இயேசுவின் முள்முடி என்பவற்றின் இடமா இருந்தது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

புனிதத் திருமனை 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sainte-Chapelle
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

உதவி:IPA/Frenchகோதிக் கட்டிடக்கலைபாரிஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாச்சியார் திருமொழியோகம் (பஞ்சாங்கம்)சுற்றுச்சூழல் மாசுபாடுஎஸ். சத்தியமூர்த்திதமிழர் பருவ காலங்கள்புவிஇரைப்பை அழற்சிதாவரம்வேற்றுமையுருபுகர்நாடகப் போர்கள்தமிழ்விடு தூதுஉளவியல்தமிழ் மாதங்கள்இசுரயேலர்டி. ராஜேந்தர்விநாயக் தாமோதர் சாவர்க்கர்வட சென்னை (திரைப்படம்)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்வேதாத்திரி மகரிசிசினைப்பை நோய்க்குறிதபூக் போர்ஐக்கிய நாடுகள் அவைஇராகுல் காந்திபரிபாடல்பவுனு பவுனுதான்சகுந்தலாவல்லினம் மிகும் இடங்கள்விந்துதிருவள்ளுவர் ஆண்டுமனித வள மேலாண்மைடி. எம். சௌந்தரராஜன்மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்அஸ்ஸலாமு அலைக்கும்சாரைப்பாம்புபச்சைக்கிளி முத்துச்சரம்உயிர்மெய் எழுத்துகள்ஒற்றைத் தலைவலிஇந்திய விண்வெளி ஆய்வு மையம்கற்பித்தல் முறையூதர்களின் வரலாறுமு. கருணாநிதிமுதலாம் கர்நாடகப் போர்எகிப்துதிதி, பஞ்சாங்கம்அபூபக்கர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்குடிப்பழக்கம்திருப்பாவையாதவர்மண்ணீரல்காப்சாவேலைகொள்வோர்ஜெயகாந்தன்ரக்அத்நஞ்சுக்கொடி தகர்வுமியா காலிஃபாசங்க காலப் புலவர்கள்மீனா (நடிகை)நீரிழிவு நோய்தமிழ் இலக்கணம்எட்டுத்தொகை தொகுப்புமனித எலும்புகளின் பட்டியல்யோனிகருத்தரிப்புஇந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்நெருப்புஇராசேந்திர சோழன்இந்திய அரசியலமைப்புமுதலுதவிமார்ச்சு 27பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்வில்லங்க சான்றிதழ்கழுகுவரகுபனிக்குட நீர்சமூகம்🡆 More