பிரசெல்சு நகரம்

பிரசெல்சு நகரம் (City of Brussels) என்பது பிரசெல்சு தலைநகரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிகவும் பெரிய நகராட்சி மன்றம் ஆகும்.

பெல்ஜியம் நாட்டின் சட்ட ரீதியான தலைநகரம் இதுவே ஆகும். சனவரி முதலாம் திகதி 2015 அன்று பிரசெல்சு நகரத்தில் 175,534 மக்கள் வாழ்ந்து வந்தனர். இதன் மொத்தப் நிலப் பரப்பளவு 32.61 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இதற்கு அமைய இந்நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒவ்வொரு சதுர கிலோமீற்றர் பரப்பளவுப் பிராந்தியத்திற்கும் 5,464 பேர் ஆகும். 2007 ஆம் ஆண்டினில் 50 000த்திற்கும் மேற்பட்ட பெல்ஜியம் நாட்டைச் சேராதோர் வசித்து வந்துள்ளனர்.

பிரசெல்சு நகரம்
Ville de Bruxelles
Stad Brussel
Stadt Brüssel
Municipality
பிரசெல்சு நகரம்
பிரசெல்சு நகரம்-இன் கொடி
கொடி
பிரசெல்சு நகரம்-இன் சின்னம்
சின்னம்
Countryபெல்ஜியம்
CommunityFlemish Community
French Community
Regionபிரசெல்சு
ArrondissementBrussels
அரசு
 • Mayor (list)Yvan Mayeur (PS)
பரப்பளவு
 • மொத்தம்வார்ப்புரு:Infobox Belgium Municipality/Geography km2 (Formatting error: invalid input when rounding sq mi)
மக்கள்தொகை (வார்ப்புரு:Metadata Population BE)
 • மொத்தம்வார்ப்புரு:Metadata Population BE
Postal codes1000-1130
Area codes02
இணையதளம்www.brussels.be

மேற்கோள்கள்

Tags:

சட்டப்படிபிரசெல்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்த்தாய் வாழ்த்துஇந்தியத் தேர்தல் ஆணையம்ரயத்துவாரி நிலவரி முறைகோயம்புத்தூர்வராகிசிவவாக்கியர்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்கிராம சபைக் கூட்டம்தேர்தல்பாளையத்து அம்மன்அபிராமி பட்டர்எல் நீனோ-தெற்கத்திய அலைவுசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்ஆய கலைகள் அறுபத்து நான்குபழனி முருகன் கோவில்சுந்தரமூர்த்தி நாயனார்தமிழ்நாட்டின் நகராட்சிகள்குற்றாலக் குறவஞ்சிகட்டபொம்மன்தமிழ்விடு தூதுகடையெழு வள்ளல்கள்தினகரன் (இந்தியா)முகலாயப் பேரரசுவட்டாட்சியர்அழகர் கோவில்நிணநீர்க்கணுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தமிழ் இலக்கியப் பட்டியல்நிலக்கடலைமுத்தரையர்தமிழ்த் தேசியம்வன்னியர்காற்று வெளியிடைஇராபர்ட்டு கால்டுவெல்கண்டம்கூலி (1995 திரைப்படம்)வாற்கோதுமைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சிவன்ஜோக்கர்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்முதல் மரியாதைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)குடும்பம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்சிறுபாணாற்றுப்படைஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370விஜய் (நடிகர்)இந்தியத் தேர்தல்கள் 2024அங்குலம்கேழ்வரகுவிபுலாநந்தர்செண்டிமீட்டர்வேற்றுமையுருபுமேலாண்மைஊராட்சி ஒன்றியம்சிறுதானியம்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)கரிகால் சோழன்ஜெ. ஜெயலலிதாமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதமிழ் தேசம் (திரைப்படம்)பாசிப் பயறுஆப்பிள்சப்ஜா விதைகுறவஞ்சிஆந்தைதமிழ் இலக்கணம்வேலு நாச்சியார்சவ்வரிசிஇந்தியாவின் பசுமைப் புரட்சிமலேசியாமதுரைசங்கம் மருவிய காலம்மோகன்தாசு கரம்சந்த் காந்தி🡆 More