பியேர் என்றி பியூசெயூக்சு

பியேர் என்றி பியூசெயூக்சு (Pierre Henri Puiseux) (பிரெஞ்சு மொழி: ; ஜூலை 20, 1855 - செப்டம்பர் 28, 1928) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார்.

பியேர் என்றி பியூசெயூக்சு
பியேர் பியூசெயூக்சு.

இவர் பாரீசில் விக்தர் பியூசெயூக்சுக்குப் பிறந்தார். இவர் எக்கொல் நார்மேல் சுபேரியூரில் கல்விகற்றார். பின்னர், பாரீசு வான்காணகத்தில் 1885 இல் பணிபுரியத் தொடங்கினார்.

இவர் மவுரிசு உலோயெவியுடன் இணைந்து ஒளிப்பிறழ்வு, குறுங்கோள்கள், நிலாவின் இயக்கம் பற்றித் தோல்விகண்ட கார்த்தே து சீ திட்டத்தில் பணிபுரிந்தார். இவரும் உலோயெவியும் நிலாவின் 6000 ஒளிப்படங்களை பிடித்து நிலாவின் பட அட்டவணையை உருவாக்கினர். பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகம் இவருக்கு 1892 இல் வைசு பரிசும் 1896 இல் இலாலண்டே பரிசும் வழங்கியது. இவர் 1912 இல் அக்கழகத்தின் உறுப்பினர் ஆனார்.

இவர் 1900 இல் இவர் பிரெஞ்சு வானியல் கழகத்தின் உயர் விருதான பிரிக்சு யூல்சு ஜான்சென் விருதைப் பெற்றார். இவர் அக்கழகத்தின் தலைவராக 1911 முதல் 1913 வரை பதவி வகித்தார்.

நிலாவின் பியூசெயூக்சு குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

நினைவேந்தல்கள்

Tags:

உதவி:IPA/French

🔥 Trending searches on Wiki தமிழ்:

நற்றிணைஈரோடு தமிழன்பன்பாடுவாய் என் நாவேமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்சங்க இலக்கியம்வேளாண்மைதனுசு (சோதிடம்)காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிசுற்றுச்சூழல் பாதுகாப்புசூரரைப் போற்று (திரைப்படம்)உவமையணிஅங்குலம்பண்ணாரி மாரியம்மன் கோயில்பால்வினை நோய்கள்பிள்ளையார்இளையராஜாஅறுபடைவீடுகள்மஞ்சள் காமாலைஜோதிமணிபுதிய ஏழு உலக அதிசயங்கள்விளையாட்டுஅயோத்தி தாசர்தைராய்டு சுரப்புக் குறைபரிதிமாற் கலைஞர்தினகரன் (இந்தியா)திருநங்கைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)செம்மொழிதிருமூலர்நாடாளுமன்றம்முதலாம் உலகப் போர்தமிழ்நாடு அமைச்சரவைவெண்குருதியணுகொன்றைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சரத்குமார்பூலித்தேவன்விவேகானந்தர்அரக்கோணம் மக்களவைத் தொகுதிநெல்லிசஞ்சு சாம்சன்மட்பாண்டம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிஇந்திய நாடாளுமன்றம்வரலாறுஇலக்கியம்யுகம்இந்திய அரசியல் கட்சிகள்உன்னாலே உன்னாலேஇந்திய உச்ச நீதிமன்றம்எம். ஆர். ராதாஅஇஅதிமுக தலைமையிலான கூட்டணிகண்ணப்ப நாயனார்நாயக்கர்சினைப்பை நோய்க்குறிமார்ச்சு 28மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்மங்கோலியாஆடுஜீவிதம் (திரைப்படம்)குறிஞ்சிப் பாட்டுபாரதிதாசன்நாமக்கல் மக்களவைத் தொகுதிஅருங்காட்சியகம்ஹஜ்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இஸ்ரேல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்இரச்சின் இரவீந்திராதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்செயற்கை நுண்ணறிவுஇராவண காவியம்நவக்கிரகம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மூசாசிவனின் 108 திருநாமங்கள்கலித்தொகைலைலத்துல் கத்ர்🡆 More