பிணந்தின்னிக் கழுகு

Accipitridae, (Aegypiinae) Cathartidae

பிணந்தின்னிக் கழுகு
Vulture
பிணந்தின்னிக் கழுகு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
குடும்பம்

பிணந்தின்னிக் கழுகு அல்லது எருவை அல்லது மாடுபிடுங்கி (Vulture) என்பது இரு வகை குழுக்களைச் சேர்ந்த குவிபரிணாம தோட்டி விலங்குப் பறவைகளாகும். அவை கலிபோர்னியாவில் நன்கு அறியப்பட்ட புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகள் மற்றும் ஆப்பிரிக்கா சமவெளிகளில் இறந்த விலங்குகளிடையே காணப்படும் பழைய உலக பிணந்தின்னிக் கழுகுகள் என்பனவாகும்.

தமிழகத்தில் இவற்றின் நிலை

பிணந்தின்னிக் கழுகுகள் சங்கத் தமிழ் நூல்கள் பாறு என்று குறிப்பிடுகின்றன. ஒரு காலத்தில் தமிழகம் எங்கும் பரவி இருந்த இவை சென்னையில் 1950 களில் காகத்தின் எண்ணிக்கையைவிட மிகுதியான எண்ணிக்கையில் இருந்தன. சென்னைக்கு அருகில் உள்ள திருக்கழுக்குன்றம் கோயிலுக்கு ஒரு சோடி பாறுக் கழுகு 20 ஆண்டுகளுக்கு முன்புவரை தினசரி வந்து இரை எடுத்துச் சென்றிருக்கிறன. ஆனால், இப்போது வருவதில்லை. இந்த பாறு தற்போது நீலகிரியையும் அதைச்சுற்றிய பகுதிகளிலுமே எஞ்சியுள்ளது. இப்பறவைகளின் அழிவுக்கு அடிப்படைக் காரணம் டைக்ளோஃபினாக் எனப்படும் வலிநிவாரணி. மூட்டுவலி, தசைவலிகளுக்கு வெளியில் தடவும் மருந்தாக இப்போதும் இதை நாம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த மருந்து கால்நடைகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. தொடர்ச்சியாக வலிநிவாரணி செலுத்தப்பட்ட கால்நடை இறக்கும்போது, அவற்றின் உடலெங்கும் இந்த வலிநிவாரணி எச்சமாகத் தேங்கிக் கிடக்கிறது இதை உண்ணும் பாறுக்கள் இறக்கின்றன. கால்நடைகளுக்கான டைக்ளோஃபினாக் இப்போது தடை செய்யப்பட்டுவிட்டாலும், அது பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை நிலவுகிறது.

குறிப்புகள்

வெளியிணைப்புக்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆளுமைஐராவதேசுவரர் கோயில்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)உமறுப் புலவர்இட்லர்கழுகுபொது ஊழிகார்லசு புச்திமோன்குகேஷ்மருதம் (திணை)தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்நற்கருணைஅரச மரம்முல்லைப்பாட்டுசைவ சமயம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்அவுன்சுமூவேந்தர்மெய்யெழுத்துரோசுமேரிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்திருமலை நாயக்கர்மாமல்லபுரம்வன்னியர்கவலை வேண்டாம்இரைச்சல்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழ்நாட்டின் நகராட்சிகள்கருத்தடை உறைமக்களவை (இந்தியா)வெந்து தணிந்தது காடுவிந்துஔவையார்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சுரதாஇந்திய தேசியக் கொடிநாளந்தா பல்கலைக்கழகம்இனியவை நாற்பதுசப்தகன்னியர்சதுரங்க விதிமுறைகள்ஏப்ரல் 25இயேசு காவியம்சேரன் (திரைப்பட இயக்குநர்)விஜய் (நடிகர்)இந்தியாவில் பாலினப் பாகுபாடுதிருப்பாவைமுத்துராமலிங்கத் தேவர்வசுதைவ குடும்பகம்அவுரி (தாவரம்)முதலாம் உலகப் போர்தைப்பொங்கல்நக்கீரர், சங்கப்புலவர்ஜன கண மனகாசோலைஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சீனாதேவயானி (நடிகை)முருகன்மண்ணீரல்முல்லைக்கலிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்கண்ணகிபுவியிடங்காட்டிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்மயில்நான்மணிக்கடிகைகண்ணாடி விரியன்சடுகுடுஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தொழிற்பெயர்முகுந்த் வரதராஜன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழர் விளையாட்டுகள்மருது பாண்டியர்பெரும்பாணாற்றுப்படை🡆 More