பால்காஷ் ஏரி

பால்காஷ் ஏரி தென்கிழக்குக் கசாக்ஸ்தானில் உள்ள ஒரு ஏரியாகும்.

ஆரல் கடல் எனும் ஏரிக்கு அடுத்தபடியாக, மத்திய ஆசியாவின் இரண்டாவது பெரிய ஏரி இதுவாகும். மூடிய மடுவாக (basin) அமைந்துள்ள இது, கஸ்பியன் மற்றும் ஆரல் கடல்களையும் உள்ளடக்கிய ஒரு உள்நோக்கிய வடிநிலத்தின் ஒரு பகுதியாகும்.

பால்காஷ் ஏரி
பால்காஷ் ஏரி
அமைவிடம்கசாக்ஸ்தான்
ஆள்கூறுகள்46°32′27″N 74°52′44″E / 46.54083°N 74.87889°E / 46.54083; 74.87889 Coordinates: Extra unexpected parameters
வகைEndorheic
உப்புநீர்
முதன்மை வரத்துஇலி, கராத்தல், ஆக்சு, லெப்சி, பியான், காப்பல், கோக்சு ஆறுகள்
முதன்மை வெளியேற்றம்ஆவியாதல்
வடிநிலப் பரப்பு413,000 கிமீ²
வடிநில நாடுகள்கசாக்ஸ்தான் 85%
சீனா 15%
அதிகபட்ச நீளம்605 கிமீ
அதிகபட்ச அகலம்கிழக்கு 74 கிமீ
மேற்கு 19 கிமீ
மேற்பரப்பளவு16,996 கிமீ²
சராசரி ஆழம்5.8 மீ
அதிகபட்ச ஆழம்25.6 மீ
நீர்க் கனவளவு106 மீ³
கரை நீளம்12,385 கிமீ
கடல்மட்டத்திலிருந்து உயரம்341.4 மீ
உறைவுநவம்பர் - மார்ச்
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

இவ்வேரி தற்போது 16,996 கிமீ² (6,562 ச.மை) பரப்பளவு கொண்டது. ஆனால், இதற்கு நீர் வழங்கும் ஆறுகள் திசை திருப்பப்படுவதால், ஆரல் கடலைப் போல இதன் பரப்பளவும் சுருங்கி வருகிறது. சராசரியாக 5.8 மீட்டர் ஆழம் கொண்ட இதன் அதிகூடிய ஆழம் 25.6 மீட்டராகும். இவ்வேரியின் மேற்குப் பக்க அரைப்பகுதி நன்னீர் ஆகவும், கிழக்குப் பகுதி உவர் நீராகவும் காணப்படுகின்றது. கிழக்குப் பகுதியின் சராசரி ஆழம், மேற்குப் பகுதியின் சராசரி ஆழத்தின் 1.7 மடங்காக உள்ளது. இதிலிருந்து வடமேற்குத் திசையில், அண்ணளவாக 1,600 கிமீ தொலைவில், நீர்க் கொள்ளளவு அடிப்படையில் உலகிலேயே பெரிய ஏரியான பைக்கால் ஏரி அமைந்துள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

ஆரல் கடல்ஏரிகசாக்ஸ்தான்கஸ்பியன் கடல்மத்திய ஆசியாவடிநிலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கற்றாழைநிணநீர்க் குழியம்இந்தியாகொங்கு வேளாளர்புற்றுநோய்தமிழ் இலக்கியம்வெண்பாஇந்திய ரிசர்வ் வங்கிஉயர் இரத்த அழுத்தம்கர்ணன் (மகாபாரதம்)சென்னை சூப்பர் கிங்ஸ்சோழிய வெள்ளாளர்அழகர் கோவில்நண்பகல் நேரத்து மயக்கம்அக்பர்இந்திய தேசிய காங்கிரசுவீணைபண்டமாற்றுபுதிய ஏழு உலக அதிசயங்கள்அகமுடையார்கோத்திரம்வயாகராஔவையார்குமரகுருபரர்ஹதீஸ்ஓவியக் கலைகுணங்குடி மஸ்தான் சாகிபுதிருமூலர்பாக்யராஜ்சீவக சிந்தாமணிநாட்டுப்புறக் கலைசீறாப் புராணம்இந்திய உச்ச நீதிமன்றம்இந்திய மொழிகள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தேங்காய் சீனிவாசன்புதுமைப்பித்தன்செம்மொழிஇந்திய விடுதலை இயக்கம்கட்டபொம்மன்வெற்றிமாறன்சிறுநீரகம்புலிசித்த மருத்துவம்சூரரைப் போற்று (திரைப்படம்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மோசேகிளிபிரம்மம்அன்றில்இந்திய நாடாளுமன்றம்பிள்ளைத்தமிழ்மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்ஸ்டீவன் ஹாக்கிங்திருவாதிரை (நட்சத்திரம்)சிறுகோள்தமிழ்விடு தூதுசிதம்பரம் நடராசர் கோயில்உப்புமாதமிழ் எழுத்து முறைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)நாயன்மார் பட்டியல்பொது ஊழிபேரிடர் மேலாண்மைமயங்கொலிச் சொற்கள்இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்மூலிகைகள் பட்டியல்திருவண்ணாமலைநெடுஞ்சாலை (திரைப்படம்)பகவத் கீதைதமிழிசை சௌந்தரராஜன்அறுபது ஆண்டுகள்தோட்டம்நற்றிணைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்முன்னின்பம்இராகுல் காந்திமகாபாரதம்🡆 More