பாசி பதானா சட்டமன்றத் தொகுதி

பாசி பதானா சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:54) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பதேகாட் சாகிப் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.

இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ரூபிந்தர் சிங் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 54,018 வாக்குகள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குர்பிரீத் சிங் என்பவரை 37,841 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பாசி பதானா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பதேகாட் சாகிப் மாவட்டம்
மக்களவைத் தொகுதிபதேகாட் சாகிப் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2022 இல் 1,49,248
ஒதுக்கீடுபட்டியல் பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ரூபிந்தர் சிங்
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மேற்கோள்கள்

Tags:

2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்ஆம் ஆத்மி கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்இந்திய பஞ்சாபின் சட்டமன்றம்பஞ்சாப் (இந்தியா)பதேகாட் சாகிப் மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பதினெண் கீழ்க்கணக்குஏலாதிமு. வரதராசன்விடுதலை பகுதி 1சோல்பரி அரசியல் யாப்புபொருநராற்றுப்படைஜோதிகாநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இராசேந்திர சோழன்நெல்மு. கருணாநிதிஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019புதிய ஏழு உலக அதிசயங்கள்சப்தகன்னியர்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்திருக்குறள்கரிகால் சோழன்ஒற்றைத் தலைவலிஇந்திய வரலாறுமகரம்2019 இந்தியப் பொதுத் தேர்தல்அருணகிரிநாதர்சதுப்புநிலம்மக்களவை (இந்தியா)இயற்கைமாமல்லபுரம்சூரியக் குடும்பம்சுபாஷ் சந்திர போஸ்வல்லினம் மிகும் இடங்கள்இயேசு காவியம்விஷ்ணுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்திதி, பஞ்சாங்கம்இணையம்விநாயகர் அகவல்விசாகம் (பஞ்சாங்கம்)வேலு நாச்சியார்சிவன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இன்ஸ்ட்டாகிராம்மருதம் (திணை)பறையர்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதமிழர் அளவை முறைகள்தேம்பாவணிசங்கம் (முச்சங்கம்)தற்கொலை முறைகள்இரட்டைக்கிளவிஈரோடு தமிழன்பன்பிள்ளைத்தமிழ்பெரும்பாணாற்றுப்படைதமிழ்விடு தூதுதிட்டக் குழு (இந்தியா)பயில்வான் ரங்கநாதன்உத்தரகோசமங்கைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்அண்ணாமலை குப்புசாமிஆண்டு வட்டம் அட்டவணைஅறுவகைப் பெயர்ச்சொற்கள்அருந்ததியர்ஆசாரக்கோவைபிலிருபின்வசுதைவ குடும்பகம்முடியரசன்சட் யிபிடிசிறுபாணாற்றுப்படைதூது (பாட்டியல்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ரச்சித்தா மகாலட்சுமிஇந்திரா காந்திதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்உன்ன மரம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்திணை விளக்கம்ஆய கலைகள் அறுபத்து நான்குவேலுப்பிள்ளை பிரபாகரன்பகிர்வு🡆 More