பாசிப் பயறு

Phaseolus aureus Roxb.

பாசிப் பயறு
பாசிப் பயறு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
மெய்யிருவித்திலையி
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
Vigna
இனம்:
V. radiata'
இருசொற் பெயரீடு
Vigna radiata
(லி.) R. Wilczek
வேறு பெயர்கள்

பாசிப் பயறு
முளைப்பயிறாக இருக்கும் பாசிப் பயறு

பாசிப் பயறு அல்லது பாசிப்பயிறு என்பது பருப்பு வகையைச் சேர்ந்தத் தாவரம் ஆகும். இது பச்சைப் பயறு அல்லது சிறுபயறு எனவும் அழைப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர், இந்தியா, சீனா, கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் (~90%) உற்பத்திச் செய்யப்படுகிறது.

பயன்கள்

இது அதிக அளவில் புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது. முளைக்கட்டிய பாசிப்பயறு உடற்குறைப்பு சமச்சீர் உணவாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொழுக்கட்டை, மோதகம், பொங்கல், பாயசம், கஞ்சி ஆகிய பண்டங்கள் பாசிப்பயற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. தமிழரின் திருநாளான பொங்கல் தினத்தன்று சர்க்கரைப்பொங்கல் என்ற உணவுவகை அரிசி, வெல்லத்துடன் பாசிபயறும் சேர்த்துச் சமைக்கப்படுகிறது. பாசிபயறு பருப்பு சாம்பாரில் துவரம் பருப்புக்கு பதிலாக சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.சில இடங்களில் அரிசியும், சிறுபயறும் சேர்த்து கஞ்சியாக உண்ணப்படுகிறது.

பாசிப் பயறு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vigna radiata
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆதம் (இசுலாம்)இரச்சின் இரவீந்திராஅரசியல்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்காச நோய்ராதாரவிஇசுலாத்தின் ஐந்து தூண்கள்வெந்தயம்நற்கருணை ஆராதனைவேற்றுமைத்தொகைபுறப்பொருள் வெண்பாமாலைஈகைபாக்கித்தான்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்மீனாட்சிசுந்தரம் பிள்ளைகேசரி யோகம் (சோதிடம்)சுக்ராச்சாரியார்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தொலைக்காட்சிதிரிகடுகம்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஅக்கி அம்மைவானொலிபத்துப்பாட்டுதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்உன்னை நினைத்துகீழாநெல்லிகவிதைபெரம்பலூர் மக்களவைத் தொகுதிடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்சிவாஜி (பேரரசர்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்நாம் தமிழர் கட்சிமஞ்சும்மல் பாய்ஸ்தமிழ் மன்னர்களின் பட்டியல்தமிழ் எழுத்து முறைகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சுவாதி (பஞ்சாங்கம்)முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்சேக்கிழார்முகம்மது நபிகிருட்டிணன்கிரியாட்டினைன்இணையம்தமிழ் நாடக வரலாறுகலாநிதி மாறன்மயக்கம் என்னகடல்ஆனைக்கொய்யாமார்ச்சு 27அகமுடையார்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிதிருக்குர்ஆன்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தமிழச்சி தங்கப்பாண்டியன்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்விண்டோசு எக்சு. பி.நேர்பாலீர்ப்பு பெண்வேலூர் மக்களவைத் தொகுதிஅன்மொழித் தொகைநீலகிரி மக்களவைத் தொகுதிதமிழர் அளவை முறைகள்இந்திபுற்றுநோய்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பிரான்சிஸ்கன் சபைமூலம் (நோய்)விபுலாநந்தர்வியாழன் (கோள்)யாவரும் நலம்தமன்னா பாட்டியாகொன்றை வேந்தன்அக்பர்இசுலாமிய வரலாறுஇந்தியன் பிரீமியர் லீக்வளர்சிதை மாற்றம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்🡆 More