பதான்கோட் மாவட்டம்

பதான்கோட் மாவட்டம் (Pathankot district) வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் இருபத்து இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.

இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பதான்கோட் ஆகும். இம்மாவட்டம் 27 சூலை 2011-இல் புதிதாக துவக்கப்பட்டது.

பதான்கோட் மாவட்டம்
ਪਠਾਣਕੋਟ ਜ਼ਿਲ੍ਹਾ
पठानकोट जिला
District of Punjab
Located in the northwest part of the state
Location in Punjab, India
நாடுபதான்கோட் மாவட்டம் இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பதான்கோட்
பெயர்ச்சூட்டுபதானிய இராஜபுத்திரர்
தலைமையிடம்பதான்கோட்
பரப்பளவு
 • மொத்தம்929 km2 (359 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்6,26,154
 • அடர்த்தி670/km2 (1,700/sq mi)
Languages
 • Regionalபஞ்சாபி மொழி, இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுPB-35 / PB-68
பெரிய நகரம்பதான்கோட்
இணையதளம்http://pathankot.gov.in/

அமைவிடம்

சிவாலிக் மலை அடிவாரத்தில் பஞ்சாப் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பதான்கோட் மாவட்டம், இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

வடக்கில் சம்மு காஷ்மீர் மாவட்டத்தின் கதுவா மாவட்டம், கிழக்கில் இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டம் மற்றும் காங்கிரா மாவட்டம், தெற்கில் ஹோசியார்பூர் மாவட்டம் எல்லைகளாக கொண்டது. பியாஸ் ஆறு மற்றும் ராவி ஆறு இம்மாவட்டத்தில் பாய்கிறது.

மாவட்ட நிர்வாகம்

குர்தாஸ்பூர் மாவட்டத்தின் ஒரு வருவாய் வட்டமாக இருந்த பதான்கோட் 27 நவம்பர் 2011 முதல் பஞ்சாப் மாநிலத்தின் இருபத்து இரண்டாவது மாவட்டமாக செயப்படத்துவங்கியது. 929 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பதான்கோட் மாவட்டம் பதான்கோட் மற்றும் தார் கலான் என இரண்டு வருவாய் வட்டங்களையும், நரோட் ஜெய்மால் சிங் மற்றும் பாமியால் என இரண்டு துணை வட்டங்களையும் கொண்டது.

நரோட் ஜெய்மால் சிங், பாமியா, தார்கலான், பதான்கோட், கரோட்டா மற்றும் சுஜன்பூர் என ஆறு ஊராட்சி ஒன்றியங்களையும், கிராமங்களையும் கொண்டது.

பொருளாதாரம்

இம்மாவட்டத்தின் இராவி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இரஞ்சித் சாகர் நீர்த்தேக்கம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் பல்நோக்கு நீர்த்தேக்கம் ஆகும். இந்நீர்த்தேக்கம் கோதுமை, அரிசி மற்றும் கரும்பு வேளாண்மை தொழிலுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பதான்கோட் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 626154 ஆக உள்ளது.

விமானப்படை தளம் தாக்குதல்

பதான்கோட்டில் உள்ள இந்திய இராணுவத்தின் விமானப்படை தளத்தை சனவரி 2016-இல் பாகிஸ்தான் நாட்டின் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பு தீவிரவாதிகள் தகர்க்கும் முயற்சியை இந்திய இராணுவ வீரர்கள் தடுத்து விட்டனர்.

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

Tags:

பதான்கோட் மாவட்டம் அமைவிடம்பதான்கோட் மாவட்டம் மாவட்ட நிர்வாகம்பதான்கோட் மாவட்டம் பொருளாதாரம்பதான்கோட் மாவட்டம் மக்கள் தொகையியல்பதான்கோட் மாவட்டம் விமானப்படை தளம் தாக்குதல்பதான்கோட் மாவட்டம் மேற்கோள்கள்பதான்கோட் மாவட்டம் வெளி இணைப்புகள்பதான்கோட் மாவட்டம்இந்தியாஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பஞ்சாப், இந்தியாபதான்கோட்மாவட்டம் (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

புணர்ச்சி (இலக்கணம்)இனியவை நாற்பதுசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)தன்னுடல் தாக்குநோய்சைவத் திருமுறைகள்வரலாறுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்திருவள்ளுவர்வெள்ளியங்கிரி மலைகுத்தூசி மருத்துவம்தருமபுரி மக்களவைத் தொகுதிமுகலாயப் பேரரசுகிரிமியா தன்னாட்சிக் குடியரசுமுப்பத்தாறு தத்துவங்கள்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மனத்துயர் செபம்சுலைமான் நபிதாய்ப்பாலூட்டல்விளையாட்டுபத்து தலபுவிவெப்பச் சக்திஆண்டு வட்டம் அட்டவணைதிராவிட முன்னேற்றக் கழகம்குண்டலகேசிஅகமுடையார்கொன்றைகெத்சமனிதேவநேயப் பாவாணர்அழகி (2002 திரைப்படம்)நனிசைவம்இந்தியாகள்ளுஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்ஜோதிமணிசப்தகன்னியர்ஐக்கிய நாடுகள் அவைகருப்பை நார்த்திசுக் கட்டிகுருதி வகைநெல்சத்குருஹாலே பெர்ரிதிரு. வி. கலியாணசுந்தரனார்அல்லாஹ்திரிகடுகம்கரிகால் சோழன்பெரும்பாணாற்றுப்படைவட சென்னை மக்களவைத் தொகுதிஅழகிய தமிழ்மகன்தொல்காப்பியம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்யாவரும் நலம்கல்லீரல்கருப்பை வாய்குறிஞ்சி (திணை)விண்ணைத்தாண்டி வருவாயாமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஎலுமிச்சைநீதிக் கட்சிகுரும. கோ. இராமச்சந்திரன்வ. உ. சிதம்பரம்பிள்ளைகிராம நத்தம் (நிலம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கிறிஸ்தவச் சிலுவைபொதுவாக எம்மனசு தங்கம்உரிச்சொல்தமிழ் இலக்கியம்லியோகுலுக்கல் பரிசுச் சீட்டுமாநிலங்களவைநபிகோயம்புத்தூர்தமிழ்விடு தூதுஇலங்கைவிருதுநகர் மக்களவைத் தொகுதிஉயிர்ப்பு ஞாயிறுமாணிக்கம் தாகூர்🡆 More