பட்டாணி

பட்டாணி என்பது பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கும் பருப்பு வகை ஆகும்.

Pea
பட்டாணி
அவரையின் உள் பட்டாணிகள்
பட்டாணி
பட்டாணி செடி: பைசம் சடய்வம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
ராசிதுகள்
வரிசை:
Fabales
குடும்பம்:
சிற்றினம்:
Vicieae
பேரினம்:
Pisum
இனம்:
P. sativum
இருசொற் பெயரீடு
பைசம் சடய்வம்
L.
பட்டாணி
உறையவைக்கப்பட்ட பட்டாணி
பட்டாணி
சாதமுடன் சமைக்கப்பட்ட பட்டாணி
பட்டாணி
Pisum sativum

பைசம் சடய்வம்(ஆங்கிலம்:Pisum sativum ) என்று அறியப்படும் இந்த விதைகள் அவரை போன்ற தோற்றத்தில் இருக்கும். பூக்களின் அண்டத்தில் இருந்து இவை உருவாகுவதால் இவற்றை தாவரவியலில் பழங்களாகவே கருதுகின்றனர்.

ஆனால் சமையல் கலையில் இவைகள் காய்களாகவே பயன் படுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் இவை பொதுவாகவே பச்சை பட்டாணி என்றே அழைக்கப் படுகிறது. காய்ந்த பின் இவை வெளிர் பச்சை நிறத்திலும், சில இடங்களில் வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பல நாடுகளில் இவை உறைய வைக்கப்பட்ட நிலையிலும் விற்கப்படுகிறது.

உலகில் பல நாடுகளில் பயிரிடப்படும் இவை ஓராண்டு தாவரமாகும். குளிர்கால பயிரான இவை பனிக்காலம் தொடங்கி வெயில் காலம் வரை, பயிரிடப்படும் இடத்திற்கேற்ப நடப்படுகிறது. ஒரு பட்டாணி விதை சுமார் ௦.1 முதல் ௦.36 கிராம் வரை இருக்கும்.

சத்துகள்

பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன. காய்ந்த நிலையில் இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு கால் பகுதி சர்கரையும் இருக்கிறது.

அறிவியலில் பட்டாணி

ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த மரபியல் விஞ்ஞானி கிரிகோர் மெண்டல் பல நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்ட பட்டாணிச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபியல் பண்புகளை ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, பாரம்பரிய இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படும் செயல்முறையை விளக்க, அவர் இரு முக்கிய விதிகளை முன்மொழிந்தார். அவை பின்னாளில் மெண்டலின் பரம்பரை விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றன.

வெளி இணைப்புக்கள்

பட்டாணி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pisum sativum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

திரிகடுகம்ஔவையார்புறநானூறுஅமீதா ஒசைன்இரவுக்கு ஆயிரம் கண்கள்அகமுடையார்பொன்னியின் செல்வன்நாட்டுப்புறக் கலைமருதமலை முருகன் கோயில்அகரவரிசைநெல்செங்குந்தர்வறுமைஜவகர்லால் நேருஸ்டீவன் ஹாக்கிங்தமிழ் மன்னர்களின் பட்டியல்காலிஸ்தான் இயக்கம்தமிழ் படம் 2 (திரைப்படம்)இந்தியப் பிரதமர்பானுப்ரியா (நடிகை)ஊட்டச்சத்துடி. ராஜேந்தர்முதலாம் கர்நாடகப் போர்இயற்கை வளம்புதுச்சேரிஸ்ரீவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)அமேசான் பிரைம் வீடியோதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ஜெயகாந்தன்சத்ய ஞான சபைதிருவள்ளுவர் சிலைஉ. சகாயம்முதலுதவிஆந்திரப் பிரதேசம்நெய்தல் (திணை)ஆங்கிலம்யாதவர்திருவிளையாடல் புராணம்அகத்திணைமரபுச்சொற்கள்திருச்சிராப்பள்ளிகயிலை மலைபதினெண் கீழ்க்கணக்குநேர்காணல்பல்லவர்விருந்தோம்பல்செம்மொழியூடியூப்நாடகம்பதுருப் போர்அரிப்புத் தோலழற்சிசட் யிபிடிசிட்டுக்குருவிஇன்னா நாற்பதுஇந்திரா (தமிழ்த் திரைப்படம்)எங்கேயும் காதல்எஸ். பி. பாலசுப்பிரமணியம்ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிபுதிய ஏழு உலக அதிசயங்கள்சூரியக் குடும்பம்கம்பர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைநடுக்குவாதம்சென்னை சூப்பர் கிங்ஸ்முருகன்இன்னொசென்ட்மணிவண்ணன்பண்டமாற்றுஅழகர் கோவில்எச்.ஐ.விகற்றாழைதமிழ்நாடு காவல்துறைகுற்றாலக் குறவஞ்சிஈ. வெ. கி. ச. இளங்கோவன்அன்னை தெரேசாநுரையீரல் அழற்சி🡆 More