நோன்பு

நோன்பு என்பது பொதுவாக குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு உண்ணாமை அல்லது உணவைக் குறைத்தல் என்பதாகும்.

இது ஒரு சமயச் சடங்கின் பகுதியாகவும் மேற்கொள்ளப்படும். மேலும் இது உண்ணாநிலை மற்றும் பிற புலனடக்கக் கட்டுப்பாடுகளைக் குறிக்கும் சொல்லாகும்.

இந்துக்களின் நோன்பு

இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங் கருதிச் செய்யும் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் எனப் பொருள்படும். இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமணர்களின் நோன்பு

சமண சமயத்தவர் வீடுபேறு அடைவதற்காக சல்லேகனை எனும் உண்ணா நோம்பிருந்து உயிர்விடுவதைக் குறிக்கும்.

முஸ்லிம்களின் நோன்பு

ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், ஷைத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இவ்வுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.

வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் அல்லா ( தமிழில் 'இறைவன்') சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இந்த வணக்கங்களின் வரிசையில் உள்ளதுதான் நோன்பு. நோன்பு என்னும் வணக்கம் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். ஆக சடங்காக இல்லாமல் வணக்கம் என்ற எண்ணத்தில் செய்வதாகும். அதாவது நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.

மேற்கோள்கள்

Tags:

நோன்பு இந்துக்களின் நோன்பு சமணர்களின் நோன்பு முஸ்லிம்களின் நோன்பு மேற்கோள்கள்நோன்புஉணவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இயேசுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தேவேந்திரகுல வேளாளர்நயன்தாராமுருகன்யாழ்தில்லு முல்லுகார்த்திக் (தமிழ் நடிகர்)ஐக்கிய நாடுகள் அவைஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்குறுந்தொகைவெ. இறையன்புகம்பராமாயணம்பாக்டீரியாபதினெண்மேற்கணக்குவேளாண்மைரக்அத்களவழி நாற்பதுஇயற்கைமுதலாம் கர்நாடகப் போர்இசுலாமிய வரலாறுநாட்டு நலப்பணித் திட்டம்பகத் சிங்சுப்பிரமணிய பாரதிபானுப்ரியா (நடிகை)குடலிறக்கம்மனித வள மேலாண்மையாதவர்யாவரும் நலம்ஆளுமைபேரிடர் மேலாண்மைசோழிய வெள்ளாளர்தமிழ்கருப்பை நார்த்திசுக் கட்டிபூக்கள் பட்டியல்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்திருவாதிரை (நட்சத்திரம்)குண்டலகேசிபோயர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்எல். இராஜாஇராம நவமிமக்காசிவன்அழகர் கோவில்நெல்நான்மணிக்கடிகைஇசைநாலடியார்ஐந்து எஸ்அமெரிக்க ஐக்கிய நாடுகள்அஸ்ஸலாமு அலைக்கும்கள்ளுதனுஷ்கோடிலக்ன பொருத்தம்மூவேந்தர்குருதிச்சோகைசங்கர் குருதேவநேயப் பாவாணர்இந்திய மொழிகள்பதிற்றுப்பத்துஉலகமயமாதல்தமிழ்விடு தூதுகருமுட்டை வெளிப்பாடுபாஞ்சாலி சபதம்வெண்குருதியணுமோசேஅண்ணாமலையார் கோயில்சிவாஜி கணேசன்எச்.ஐ.விவாலி (கவிஞர்)தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)வயாகராமுல்லை (திணை)கன்னத்தில் முத்தமிட்டால்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மலைபடுகடாம்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்பாரதிதாசன்🡆 More