நெனெத்து தன்னாட்சி வட்டாரம்

நேனித்து தன்னாட்சி வட்டாரம் ( Nenets Autonomous Okrug உருசியம்: Не́нецкий автоно́мный о́круг; Nenets: Ненёцие автономной ӈокрук, Nenyotse avtonomnoy ŋokruk) எனப்படுவது ரஷ்ய கூட்டாட்சி அமைப்பைச் சேர்ந்த (தன்னாட்சி பிராந்தியம் ) இதன் நிர்வாக மையம் நார்யன்-மார்.

இந்தப் பிராந்தியத்தின் பரப்பளவு 176,700 சதுர கிலோ மீட்டர் (68,200 சதுர மைல்) மக்கள் தொகை 42,090 ( 2010 கணக்கெடுப்பு ) உருசியாவின் தன்னாட்சி பிராந்தியங்களில் குறைந்த மக்கள் தொகை கொண்டது இந்தப் பிராந்தியம்.

நேனித்து தன்னாட்சி வட்டாரம்
Nenets Autonomous Okrug
தன்னாட்சி வட்டாரம்
Ненецкий автономный округ
நேனித்து தன்னாட்சி வட்டாரம் Nenets Autonomous Okrug-இன் கொடி
கொடி
நேனித்து தன்னாட்சி வட்டாரம் Nenets Autonomous Okrug-இன் சின்னம்
சின்னம்
நெனெத்து தன்னாட்சி வட்டாரம்
நாடுநெனெத்து தன்னாட்சி வட்டாரம் உருசியா
நடுவண் மாவட்டம்வடமேற்கு
பொருளாதாரப் பகுதிவடக்கத்திய
நிர்வாக மையம்நர்யான்-மார்
அரசு
 • நிர்வாகம்Assembly of Deputies
 • ஆளுநர்லோகர் கோசின்
பரப்பளவு
 • மொத்தம்1,76,700 km2 (68,200 sq mi)
பரப்பளவு தரவரிசை20வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • மொத்தம்42,090
 • Estimate (2018)43,997 (+4.5%)
 • தரவரிசை83வது
 • அடர்த்தி0.24/km2 (0.62/sq mi)
 • நகர்ப்புறம்67.8%
 • நாட்டுப்புறம்32.2%
நேர வலயம் (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-NEN
அனுமதி இலக்கத்தகடு83
அலுவல் மொழிகள்உருசியம்
இணையதளம்http://www.adm-nao.ru/

நிலவியல்

இந்தப் பகுதி ஆர்க்டிக் சூழலியலைக் கொண்ட கடும் வெப்பநிலையும் தனிப்பட்ட நிலவியலும் கொண்டு, பிராந்தியம் தனிப்பட்ட அம்சங்களுடன் உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் பனிக்கரடிகள் காணப்படுகின்றன. இந்தத் தன்னாட்சிப் பிராந்தியம் சுமார் 177,000 சதுர கிமீ பரப்பளவு கொண்டுள்ளது, இது சுவிச்சர்லாந்தைவிட பரப்பளவில் நான்கு மடங்கு பெரியதாகும். வடக்கில் இருந்து தெற்காக 320 கி.மீட்டரும், கிழக்கில் இருந்து மேற்காக 950 கி.மீ. உள்ளது.

பொருளாதாரம்

இதன் பொருளாதாரம் மொத்த பிராந்தியத்தின் தொழில்களில் 99% எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்தலை அடிப்படையாக உள்ளது. பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் தொழில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (2001 ஆம் ஆண்டு) 65% வகித்தது, ஆனால் 2005 ஆம் ஆண்டு 80% என்று வளர்ச்சி கண்டது.

மக்கள் வகைப்பாடு

பிராந்தியத்தின் மக்கள் தொகை விவரம்: 42,090 ( 2010 கணக்கெடுப்பு ); 41,546 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 54,840 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

  • இன குழுக்கள் விகிதாச்சாரம்
  • 2010 கணக்கெடுப்பின்படி கீழ்கண்டவாறு இனக் கலவை இருந்தது:
  • உருசியர்கள் : 66.1%
  • நினித்ஸ் : 18.6%
  • கோமி மக்கள்: 9%
  • மற்றவர்கள்: 6.3%

மேற்கோள்கள்

Tags:

நெனெத்து தன்னாட்சி வட்டாரம் நிலவியல்நெனெத்து தன்னாட்சி வட்டாரம் பொருளாதாரம்நெனெத்து தன்னாட்சி வட்டாரம் மக்கள் வகைப்பாடுநெனெத்து தன்னாட்சி வட்டாரம் மேற்கோள்கள்நெனெத்து தன்னாட்சி வட்டாரம்உருசியம்ரஷ்யாவின் கூட்டாட்சி அமைப்புகள்ரஷ்யாவின் தன்னாட்சி ஓக்குருகுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காப்பியம்வேலு நாச்சியார்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)மு. மேத்தாமுல்லைப் பெரியாறு அணைஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பட்டினத்தார் (புலவர்)அணி இலக்கணம்நாலடியார்தமிழர் பண்பாடுதகவல் தொழில்நுட்பம்புறப்பொருள்தேவ கௌடாவட்டாட்சியர்கல்விநாளந்தா பல்கலைக்கழகம்முருகன்சங்ககால மலர்கள்இராமாயணம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வைசாகம்பகத் சிங்மத கஜ ராஜாமரபுச்சொற்கள்பழமொழிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்புறப்பொருள் வெண்பாமாலைவரலாறுஜெ. ஜெயலலிதாஇலக்கியம்தமிழச்சி தங்கப்பாண்டியன்அண்ணாமலை குப்புசாமிசோல்பரி அரசியல் யாப்புஎழுத்து (இலக்கணம்)சொக்கத்தங்கம் (திரைப்படம்)மருதம் (திணை)ஸ்ரீஇலட்சம்மகேந்திரசிங் தோனிசங்க இலக்கியம்நரேந்திர மோதிதமிழ் எழுத்து முறைசிந்துவெளி நாகரிகம்பிளாக் தண்டர் (பூங்கா)பிரெஞ்சுப் புரட்சிநாயன்மார் பட்டியல்மாதோட்டம்இயற்கை வளம்ஒழுகு வண்ணம்செயற்கை நுண்ணறிவுபறவைசென்னை உயர் நீதிமன்றம்முலாம் பழம்பயில்வான் ரங்கநாதன்கல்வெட்டியல்மனித வள மேலாண்மைதெலுங்கு மொழிவிடுதலை பகுதி 1முரசொலி மாறன்தமிழ் மன்னர்களின் பட்டியல்திராவிடர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பரணி (இலக்கியம்)தமிழ்விடு தூதுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இராமலிங்க அடிகள்தமிழ் மாதங்கள்கிருட்டிணன்செம்மொழிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்திருவிளையாடல் ஆரம்பம்விராட் கோலிர. பிரக்ஞானந்தாசைவ சமயம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சுரைக்காய்இன்ஸ்ட்டாகிராம்சனீஸ்வரன்🡆 More