ஒளியியல் நிழல்

நிழல் என்பது ஓா் ஒளிமூலத்திலிருந்து வரும் ஒளிக்கதிா்கள் ஒளிபுகாப் பொருளால் தடைப்படும் பொழுது ஏற்படுகின்ற ஓா் இருண்ட பகுதியாகும்.

நிழல்கள் ஏற்படும் விதம்

ஒளியியல் நிழல் 
நிழல்கள் ஏற்படும் விதம்

AB என்ற ஒரு ஒளிபுகாப் பொருள், ஒரு மின்னிழை விளக்கிற்கும், சுவா்ப்பரப்பிற்கும் இடையே வைக்கப்படுகிறது. A,B க்கு இடையே விழும் கதிா்கள் AB என்ற பொருள் வழியே செல்ல முடிவதில்லை. AB க்கு பின்புறம், சுவரின் பரப்பு ஒளியைப் பெறுவதில்லை. சுவரின் மற்ற பகுதிகள் ஒளியைப் பெறுகின்றன. எனவே, பொருளின் A1 B1 என்ற நிழல் சுவா்ப்பரப்பில் ஏற்படுகின்றது. நிழலின் உருவமானது, பொருளின் உருவத்தையே பெற்றுள்ளது.

நிழல்கள் உருவாகும் விதம் - கருநிழல் மற்றும் புறநிழல்

ஒரு புள்ளி ஒளிமூலத்திலிருந்து வரும் ஒளியின் பாதையில் ஓா் ஒளிபுகாப் பொருளை வைத்தால், திரையில் ஏற்படும் நிழல் ஒரே சீரான கருமையான நிழலாக இருக்கும். இதுவே கருநிழல் எனப்படும்.

ஓா் அகன்ற அல்லது பெரிய ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளியின் பாதையில் ஓா் ஒளிபுகாப் பொருள் வைக்கப்பட்டால், திரையில் கருநிழல் பகுதி ஏற்படுகிறது. இப்பகுதியில் ஒளி வந்து சேருவதில்லை. கருநிழல் பகுதியைச் சுற்றிலும் ஓரளவு ஒளியுள்ள வளைய நிழல் பகுதியைக் காணலாம்.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்யுகம்பிரீதி (யோகம்)பரிபாடல்வல்லினம் மிகும் இடங்கள்இந்தியத் தலைமை நீதிபதிகன்னத்தில் முத்தமிட்டால்வாணிதாசன்அத்தி (தாவரம்)மலைபடுகடாம்நாளந்தா பல்கலைக்கழகம்குறிஞ்சி (திணை)பனைவீரமாமுனிவர்கள்ளர் (இனக் குழுமம்)பாவலரேறு பெருஞ்சித்திரனார்பீனிக்ஸ் (பறவை)இணையம்புங்கைகடையெழு வள்ளல்கள்ஜவகர்லால் நேருபகத் பாசில்வரலாறுசீரகம்அகரவரிசைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்புறநானூறுஜோதிகாவெண்பாவனப்புதேவநேயப் பாவாணர்கள்ளுபாலின விகிதம்மாசிபத்திரிஆங்கிலம்வெ. இராமலிங்கம் பிள்ளைசதுரங்க விதிமுறைகள்பொது ஊழிபரதநாட்டியம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைமருதமலைஐஞ்சிறு காப்பியங்கள்எலுமிச்சைநஞ்சுக்கொடி தகர்வுதிராவிடர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இன்ஸ்ட்டாகிராம்நல்லெண்ணெய்ர. பிரக்ஞானந்தாதமிழ்ப் புத்தாண்டுஅவதாரம்ஊராட்சி ஒன்றியம்நெசவுத் தொழில்நுட்பம்கமல்ஹாசன்போக்குவரத்துதமிழர் தொழில்நுட்பம்மாதம்பட்டி ரங்கராஜ்ஆகு பெயர்விடுதலை பகுதி 1தமிழ்நாடு அமைச்சரவைஅஜித் குமார்விண்ணைத்தாண்டி வருவாயாஔவையார்கலிப்பாதிருப்பதிகிறிஸ்தவம்தமிழச்சி தங்கப்பாண்டியன்நீர்பகவத் கீதைஉமறுப் புலவர்மட்பாண்டம்ரஜினி முருகன்திருத்தணி முருகன் கோயில்புறப்பொருள்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தினகரன் (இந்தியா)பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)புதுமைப்பித்தன்🡆 More