நில மானிய முறைமை

வேட்டையாடி குழுக்களாக திரிந்த மனிதன், பின்னர் வேளாண்மை கற்றுக் கொண்டான்.

வேளாண்மையின் பலனாக ஊர், நகர கட்டமைப்புக்கள் எழுந்தன. இக்கட்டமைப்புகளின் மிகவும் பரவலான வடிவமே நிலக்கிழாரியம் (feudalism). இது நிலமானிய முறை என்றும் வழங்கப்படுகிறது. உழவுக்கு முதலான நிலத்தை உரிமைப்படுத்திக்கொண்ட நிலக் கிழார்கள் பெரும்பான்மை மக்களின் உழைப்பைப் பெற்று கூலி வழங்கி ஒழுங்குபடுத்தியதே நிலக்கிழாரியம் (feudalism). இந்தியாவில் இது பல ஊர்களில் நடைமுறையில் இருக்கின்றது. இந்த நடைமுறை, நிலத்தின் உரிமையை குமுகாய அமைப்பின் ஊடாக தனியுடமையாக்கி மாற்றான் உழைப்பின் பயனை அனுபவிக்கும் நீதியற்ற தன்மைக்கு இட்டுச் சென்றது என்பது இன்று கண்கூடு. நிலமானிய முறை மத்திய கால ஐரோப்பாவில் பரவலாகக் காணப்பட்டது. இக் காலகட்டத்தில் அரசனைக் காட்டிலும் பிரபுக்களிடம் அதிக அதிகாரம் உருவாகியது.

நவீன நிலமானியம்

Tags:

இந்தியாஐரோப்பாதனியுடமைவேளாண்மை

🔥 Trending searches on Wiki தமிழ்:

காரைக்கால் அம்மையார்மலையாளம்புதுமைப்பித்தன்குப்தப் பேரரசுதனிப்பாடல் திரட்டுரெட் (2002 திரைப்படம்)வைதேகி காத்திருந்தாள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கம்பராமாயணத்தின் அமைப்புசீரடி சாயி பாபாநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சீமையகத்திபழமொழி நானூறுஐஞ்சிறு காப்பியங்கள்சங்ககாலத் தமிழக நாணயவியல்நான் வாழவைப்பேன்வண்ணார்நெசவுத் தொழில்நுட்பம்குருதி வகைசேரன் (திரைப்பட இயக்குநர்)விண்ணைத்தாண்டி வருவாயாமூவேந்தர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்சிறுபஞ்சமூலம்திருக்குறள்பத்து தலபுதிய ஏழு உலக அதிசயங்கள்வேளாளர்திருமலை (திரைப்படம்)ரஜினி முருகன்பறையர்கிராம ஊராட்சிவிஷால்அட்டமா சித்திகள்புணர்ச்சி (இலக்கணம்)திராவிடர்இணையம்கடலோரக் கவிதைகள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ஊராட்சி ஒன்றியம்செக்ஸ் டேப்கூத்தாண்டவர் திருவிழாதமிழ் எண் கணித சோதிடம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்படித்தால் மட்டும் போதுமாசிவம் துபேகாகம் (பேரினம்)முதுமலை தேசியப் பூங்காமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇயேசுநாலடியார்குமரகுருபரர்முத்தொள்ளாயிரம்முலாம் பழம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இல்லுமினாட்டிஇரவீந்திரநாத் தாகூர்பழமுதிர்சோலை முருகன் கோயில்மாதவிடாய்வித்துதில்லி சுல்தானகம்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)பாரதிய ஜனதா கட்சிபாரத ஸ்டேட் வங்கிஜிமெயில்தமிழர் கப்பற்கலைதமிழ்நாடுசித்திரைஆழ்வார்கள்நாற்கவிஅஜித் குமார்யானைஆண் தமிழ்ப் பெயர்கள்அஸ்ஸலாமு அலைக்கும்உலக மலேரியா நாள்வேதநாயகம் பிள்ளைஅப்துல் ரகுமான்🡆 More