நிக்கோசியா

நிக்கோசியா (ஆங்கில மொழி: Nicosia, கிரேக்க மொழி: Λευκωσία, துருக்கியம்: Lefkoşa), சைப்பிரஸ் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.

இது உள்ளூரில் லெப்கோசியா (ஆங்கில மொழி: Lefkosia) என அழைக்கப்படுகின்றது. இது சைப்பிரசின் வர்த்தக மையமாகவும் திகழ்கின்றது. உலகில் இரு ஆட்சிப்பகுதிகளுக்குச் சொந்தமானதாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒரேயொரு தலைநகரம் நிக்கோசியா ஆகும். இதன் வடபகுதியையும் தென்பகுதியையும் ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட பச்சைக் கோடு எனும் பகுதி பிரிக்கின்றது. சைப்பிரஸ் தீவின் மத்திய பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது.

நிக்கோசியா
Λευκωσία (கிரேக்கம்) Lefkoşa (துருக்கியம்)
From upper left: Nicosia skyline, Houses inside the walls, Venetian walls of Nicosia, Pancyprian Gymnasium and Buyuk Han
From upper left: Nicosia skyline, Houses inside the walls, Venetian walls of Nicosia, Pancyprian Gymnasium and Buyuk Han
அலுவல் சின்னம் நிக்கோசியா
சின்னம்
நிலைசைப்பிரஸ் குடியரசின் பகுதியாக சர்வதேச அங்கீகாரம் உள்ளது. நகரின் வட பகுதி துருக்கியால் ஆட்சிக்குட்படுத்தப்பட்டுள்ளது.
நாடுநிக்கோசியா Cyprus
மாவட்டம்நிக்கோசியா மாவட்டம்
அரசு
 • மேயர்கொன்ஸ்டான்டினோஸ் யோர்காஜிஸ் (Constantinos Yiorkadjis)
ஏற்றம்220 m (720 ft)
மக்கள்தொகை (2001 - 2006)(நகரின் இரு பகுதிகளினதும் மொத்தம்) [சான்று தேவை]
 • மொத்தம்3,98,293
நேர வலயம்கி.ஐ.நே (ஒசநே+2)
இணையதளம்சைப்பிரசு Nicosia Municipality

மேற்கோள்கள்

Tags:

ஆங்கில மொழிஐக்கிய நாடுகள் அவைகிரேக்க மொழிசைப்பிரஸ்துருக்கிய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மரபுச்சொற்கள்ஆகு பெயர்திருச்சிராப்பள்ளிஅக்பர்அசிசியின் புனித கிளாராபெரியபுராணம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்யூதர்களின் வரலாறுசிவபெருமானின் பெயர் பட்டியல்வேதம்வே. தங்கபாண்டியன்தேவேந்திரகுல வேளாளர்பெ. சுந்தரம் பிள்ளைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅரண்மனை (திரைப்படம்)கிராம ஊராட்சிமுருகன்சித்திரைமரவள்ளிவட்டாட்சியர்காப்பியம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்தமிழ்அலீதிராவிட முன்னேற்றக் கழகம்மருதமலை முருகன் கோயில்நோட்டா (இந்தியா)அண்ணாமலை குப்புசாமிசிறுநீர்ப்பாதைத் தொற்றுகணையம்இராபர்ட்டு கால்டுவெல்தாராபாரதிஅக்கி அம்மைகம்பராமாயணத்தின் அமைப்புதமிழர் கலைகள்அபினிமகேந்திரசிங் தோனிநஞ்சுக்கொடி தகர்வுமயில்தற்கொலை முறைகள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்சிவவாக்கியர்தேனி மக்களவைத் தொகுதிமொழியியல்ஆய்த எழுத்துநாளந்தா பல்கலைக்கழகம்லொள்ளு சபா சேசுபாண்டவர் பூமி (திரைப்படம்)வளையாபதிசுந்தர காண்டம்நெடுநல்வாடை (திரைப்படம்)சடுகுடுஆபிரகாம் லிங்கன்மாதம்பட்டி ரங்கராஜ்ஆசாரக்கோவைபண்ணாரி மாரியம்மன் கோயில்சே குவேராமக்களாட்சிஉத்தரகோசமங்கைரோசுமேரிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்சைவ சமயம்அருந்ததியர்ஐக்கிய நாடுகள் அவைமாத்திரை (தமிழ் இலக்கணம்)இராவண காவியம்திருவாசகம்துரைமுருகன்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வி. கே. சின்னசாமிபிள்ளையார்கருப்பசாமிபெண் தமிழ்ப் பெயர்கள்விவேகானந்தர்சீரடி சாயி பாபாவியாழன் (கோள்)பி. காளியம்மாள்நாடாளுமன்றம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்🡆 More