நிக்கொலா சார்கோசி

நிக்கொலா சார்கோசி (Nicolas Sarkozy, (IPA:  — ⓘ(முழுப்பெயர்:நிக்கொலா பால் ஸ்டெஃப்னெ சார்கோசி தெ நாகி-போக்சா) பிறப்பு: ஜனவரி 28, 1955 பிரான்சின் (23-வது) முன்னால் அதிபரும் அண்டோராவின் இளவரசரும் ஆவார்.

மே 16, 2007 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

நிக்கொலா சார்கோசி
Nicolas Sarkozy
நிக்கொலா சார்கோசி
பிரெஞ்சு அதிபர்
பதவியில்
மே 16 2007 – மே 15 2012
பிரதமர்பிரான்சுவா பிலோன்
முன்னையவர்ஜாக் சிராக்
அண்டோராவின் இளவரசர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 16 2007
Governor Generalபிலிப் மசோனி
பிரதமர்ஆல்பேர்ட் பிண்டா
முன்னையவர்ஜாக் சிராக்
பிரான்சின் உள்ளூராட்சி அமைச்சர்
பதவியில்
மே 31 2005 – மார்ச் 26 2007
பிரதமர்டொமினிக் டி வில்லெபின்
முன்னையவர்டொமினிக் டி வில்லெபின்
பின்னவர்பிரான்சுவா பரோயின்
பதவியில்
மே 7 2002 – மார்ச் 31 2004
பிரதமர்Jean-Pierre Raffarin
முன்னையவர்டானியல் வாய்லண்ட்
பின்னவர்டொமினிக் டி வில்லெபின்
பிரான்சின் பொருளாதார அமைச்சர்
பதவியில்
மார்ச் 31 2004 – நவம்பர் 28 2004
பிரதமர்Jean-Pierre Raffarin
முன்னையவர்பிரான்சிஸ் மேர்
பின்னவர்ஹெர்வே கேமார்ட்
வரவு செலவுத் திட்ட அமைச்சர்
பதவியில்
மார்ச் 29 1993 – மே 10 1995
பிரதமர்எடுவார்ட் பலடூர்
முன்னையவர்மைக்கல் கராசே
பின்னவர்none
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 சனவரி 1955 (1955-01-28) (அகவை 69)
பாரிஸ், பிரான்ஸ்
அரசியல் கட்சிUnion for a Popular Movement (UMP) (2002–)
துணைவர்(s)மரீ-டொமினிக் கூலியோலி (மணமுறிவு)
செசிலியா சிகானர்-அல்பேனிஸ் (மணமுறிவு)
கார்லா புரூனி
வேலைவழக்கறிஞர்
இணையத்தளம்sarkozy.fr

அதிபராக பொறுப்பேற்கும் முன்னர் பிரான்சின் யூனியன் ஃபார் அ பாபுலர் மூவ்மென்ட் கட்சியின் தலைவராக விளங்கினார். ஜாக் சிராக் ஆட்சியில் 2002 முதல் 2004 வரை உள்துறை அமைச்சராகவும் பின்னர் 2004 -2005 ஆண்டுகளில் நிதி அமைச்சராகவும் 2005-2007 காலத்தில் மீண்டும் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார். 1983 முதல்2002 வரை பிரான்சின் மிகுந்த செல்வம் கொழிக்கும் நகர்ப்புறமான நியுலி-சுர்-சீன் (Neuilly-sur-Seine) மேயராகவும் பணியாற்றியுள்ளார்.முந்தைய ராலி ஃபார் ரிப்ப்ளிக் கட்சி ஆட்சி புரிந்த பான்சுவா மித்தரோந்த் (François Mitterrand) அதிபராட்சியில் வரவுசெலவு அமைச்சராகவும் இருந்துள்ளார்.

பிரெஞ்சுப் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்ட சார்கோசி விரும்பினார். வேலை ஒழுங்கை மீட்கவும், சகிப்புத்தன்மையை வளர்க்கவும் புதிய முயற்சிகளை மேற்கொண்டார். ஐக்கிய இராச்சியத்துடனான (entente cordiale)உறவையும் ஐக்கிய அமெரிக்காவுடனான உறவையும் வலுப்படுத்த உறுதி பூண்டிருந்தார்

பாரிசின் எலிசீ அரண்மனையில் 2 பிப்ரவரி 2008 அன்று கார்லா புரூனியுடன் காதல் திருமணம் புரிந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

19552007அண்டோராஉதவி:IPAஜனவரி 28படிமம்:Sarkozy.oggபிரான்ஸ்மே 16

🔥 Trending searches on Wiki தமிழ்:

பூக்கள் பட்டியல்கருக்கலைப்புமுக்குலத்தோர்நன்னன்கருத்துஅன்னை தெரேசாதலைவி (திரைப்படம்)அண்ணாமலையார் கோயில்வெண்குருதியணுபுனித ஜார்ஜ் கோட்டைஇந்திய இரயில்வேபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுரோகிணி (நட்சத்திரம்)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ஜெ. ஜெயலலிதாசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்திருமூலர்ஈ. வெ. இராமசாமிதாவரம்பரதநாட்டியம்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதமிழ்நாடு காவல்துறைஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்இந்திய தேசிய காங்கிரசுகள்ளர் (இனக் குழுமம்)பாரதிய ஜனதா கட்சிஆழ்வார்கள்அறுபது ஆண்டுகள்வன்னியர்ஆறுமுக நாவலர்சுரைக்காய்நவதானியம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுபழமுதிர்சோலை முருகன் கோயில்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்செப்புதமிழர் பருவ காலங்கள்கணினிநஞ்சுக்கொடி தகர்வுபுங்கைசித்தர்நல்லெண்ணெய்திராவிசு கெட்ஜெயகாந்தன்ஆளி (செடி)தமிழ் எண்கள்மார்பகப் புற்றுநோய்மண்ணீரல்தமிழ்ஒளிஅணி இலக்கணம்ந. பிச்சமூர்த்திசின்ன வீடுபுதன் (கோள்)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்பழனி முருகன் கோவில்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அழகிய தமிழ்மகன்பிரசாந்த்தமிழ் மாதங்கள்பறையர்நெசவுத் தொழில்நுட்பம்அளபெடைநிதி ஆயோக்குறிஞ்சி (திணை)தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்திராவிட மொழிக் குடும்பம்காதல் தேசம்இந்திய தேசிய சின்னங்கள்நிணநீர்க்கணுஇலட்சம்மணிமேகலை (காப்பியம்)முத்துராஜாபுதுச்சேரிஜவகர்லால் நேருசீரடி சாயி பாபாஅகரவரிசைதண்டியலங்காரம்கிராம்புயுகம்🡆 More