நார்மெர்: பார்வோன்

நார்மெர் எகிப்தின் துவக்க வம்சத்தின், முதல் வம்சத்தை நிறுவிய மன்னராக கருதப்படுகிறார்.

இவர் ஒருவேளை துவக்க அரச மரபுக்கு முந்தைய மன்னர் பார்வோன் கா அல்லது இரண்டாம் இசுகோர்ப்பியோன் என்றும், சிலர் இவரை மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தினை ஒன்றிணைத்தவராகக் கருதுகின்றனர். இவர் தினீஸ் நகரத்தை நிறுவினார். மேலும் இவர் எகிப்தை ஒன்றிணைத்தை நினைவு கூறும் வகையில் நார்மெர் கற்பலகையை நிறுவினார். 5,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கற்பலகையே உலக வரலாற்றை ஆவணப்படுத்தும் முதல் தொல்பொருள் ஆகும். இவரது கல்லறை உம் எல்-காப் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நார்மெர்
மெனெஸ்
நார்மெர்: படத்தொகுப்பு, ஆட்சிக்காலம், கல்லறை
நார்மெர் கற்பலகையில் மன்னர் நார்மெரின் உருவம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 3100, எகிப்தின் முதல் வம்சம்
முன்னவர்இரண்டாம் இசுகோர்ப்பியோன்
பின்னவர்ஹோர்-ஆகா
அரச பட்டங்கள்
  • Horus name: Hor-Narmer (often show in a serekh with just the catfish)
    Ḥr-nˁr-mr
    Fierce catfish of Horus
    G5
    நார்மெர்: படத்தொகுப்பு, ஆட்சிக்காலம், கல்லறை
    U23
    நார்மெர்: படத்தொகுப்பு, ஆட்சிக்காலம், கல்லறை

    Second Horus name: Hor-Narmer-Tjai (rare-only one example exists)
    Ḥr-nˁr-mr-ṯ3j
    Manly catfish of Horus
    G5
    நார்மெர்: படத்தொகுப்பு, ஆட்சிக்காலம், கல்லறை
    U23G47
    நார்மெர்: படத்தொகுப்பு, ஆட்சிக்காலம், கல்லறை

துணைவி(யர்)நெய்த்தோதேப்
பிள்ளைகள்ஹோர்-ஆகா
அடக்கம்கல்லறை எண்கள் B17 மற்றும் B18, உம் எல்-காப், எகிப்து

படத்தொகுப்பு

கற்பலகையின் முன்பக்க வரைபடம்
கற்பலகையின் பின்பக்க வரைபடம்
மன்னர் நார்மெரின் செங்கோல்
நார்மெரின் செங்கோல்
நார்மெர் செங்கோலின் தலைப்பகுதி வரைபடம்.
மன்னர் நார்மெர் அரசவை விழாக் காட்சியின் வரைபடம். இதில் போரில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்டப் பொருட்களை மன்னன் நர்மருக்கு வழங்கப்படும் ஒரு விழாவை சித்தரிக்கிறது. மன்னர் நார்மெர் நீண்ட அங்கியுடன், தலையில் கீழ் எகிப்தின் சிவப்பு கிரீடத்தை அணிந்து கொண்டு, கையில் ஒரு உழவுக் கருவியை தாங்கியுள்ளார். இடதுபுறத்தில், நார்மெரின் பெயர் அரண்மனை முகப்பில் ஒரு பருந்து மூலம் காட்டப்பட்டுள்ளது. இதன் கீழ் போரில் கொள்ளையடிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்கள பதிவு உள்ளது.

ஆட்சிக்காலம்

நார்மெரின் ஆட்சியின் தொடக்கமாக கிமு 3100 ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. வரலாற்று முறை மற்றும் ரேடியோகார்பன் காலக்கணிப்பு இரண்டையும் பயன்படுத்தி பிற முக்கிய மதிப்பீடுகள் கிமு 3273–2987 என வரையறுத்துள்ளனர்.

கல்லறை

மேல் எகிப்தில் அபிடோஸுக்கு அருகிலுள்ள உம் எல்-காஅப்பில் உள்ள நார்மெரின் கல்லறை மண் செங்கல்லால் வரிசையாக இரண்டு இணைக்கப்பட்ட அறைகளைக் (பி 17 மற்றும் பி 18) கொண்டுள்ளது. எமில் அமெலினோ மற்றும் பெட்ரி இருவரும் பி 17 மற்றும் பி 18 கல்லறைகளை அகழ்வாராய்ச்சி செய்திருந்தாலும், 1964 ஆம் ஆண்டில் தான் கைசர் அவற்றை நார்மருடையது என்று அடையாளம் கண்டுள்ளார். நார்மெரின் கல்லறையானது நார்மருக்கு முன்னபதாக மேல் எகிப்தை ஆட்சி செய்த கா மற்றும் அவரது உடனடி வாரிசாக இருந்த ஹோர்-ஆஹா ஆகியோரின் கல்லறைகளுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. {{efn| Narmer's tomb has much more in common with the tombs of his immediate predecessors, Ka and Iry-Hor, and other late Predynastic tombs in Umm el-Qa'ab than it does with later 1st Dynasty tombs. Narmer's tomb is 31 sq. meters compared to Hor-Aha, whose tomb is more than three times as large, not counting Hor-Aha's 36 subsidiary graves. According to Deyer,

இதனையும் காண்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்



Tags:

நார்மெர் படத்தொகுப்புநார்மெர் ஆட்சிக்காலம்நார்மெர் கல்லறைநார்மெர் இதனையும் காண்கநார்மெர் குறிப்புகள்நார்மெர் மேற்கோள்கள்நார்மெர் வெளி இணைப்புகள்நார்மெர்இரண்டாம் இசுகோர்ப்பியோன்உம் எல்-காப்எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்எகிப்தின் முதல் வம்சம்கா (பார்வோன்)கீழ் எகிப்துதினீஸ்தொல்பொருள்நார்மெர் கற்பலகைமேல் எகிப்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்கம் (முச்சங்கம்)செஞ்சிக் கோட்டைநந்திக் கலம்பகம்சினைப்பை நோய்க்குறிசொல்பீப்பாய்வண்ணம் (யாப்பு)மு. அ. சிதம்பரம் அரங்கம்புதுப்பிக்கத்தக்க வளம்மாதவிடாய்திரௌபதி முர்முமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பரணி (இலக்கியம்)தமிழில் சிற்றிலக்கியங்கள்திராவிட முன்னேற்றக் கழகம்பசுமைப் புரட்சிவெந்து தணிந்தது காடுபாரதிதாசன்பிரெஞ்சுப் புரட்சிரோசுமேரிகருப்பசாமிசித்திரகுப்தர் கோயில்திருப்பூர் குமரன்மொரோக்கோசித்திரைநவதானியம்தமிழக மக்களவைத் தொகுதிகள்மழைசே குவேராமக்களாட்சிவராகிஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)சென்னை மாகாணம்சதுரங்க வேட்டை 2 (திரைப்படம்)சிங்கம்உத்தரகோசமங்கைதமிழ்ஒளிசேக்கிழார்இந்திய தேசியக் கொடிபதினெண்மேற்கணக்குகரிகால் சோழன்யோகாசனம்கணையம்ஆண் தமிழ்ப் பெயர்கள்பொருளாதாரம்அய்யா வைகுண்டர்புறப்பொருள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாண்டவர்சங்க காலம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்காடழிப்புகுருதி வகைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சத்திமுத்தப் புலவர்ஆண்டு வட்டம் அட்டவணைமங்கலதேவி கண்ணகி கோவில்சத்ய பிரதா சாகுமும்பை இந்தியன்ஸ்உடுமலைப்பேட்டைஹர்திக் பாண்டியாபெரும்பாணாற்றுப்படைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஆய்த எழுத்து (திரைப்படம்)பொது நிர்வாகம்பச்சைக்கிளி முத்துச்சரம்முடியரசன்சுயமரியாதை இயக்கம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்மாமல்லபுரம்மாம்பழம்அனுமன்ஐக்கிய நாடுகள் அவைகரகாட்டம்மஞ்சள் காமாலைகாரைக்கால் அம்மையார்ம. கோ. இராமச்சந்திரன்🡆 More